புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: தமிழகம் முழுவதும் ஜுலை 4ம் தேதி நடக்கும்அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாதுஅக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவினர் மீதான அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4ம் தேதி திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்தது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்சனைகளுக்காக, அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக் கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும், திராவிடர் கழகம், நீதிக் கட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சி பெறச் செய்தது. அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும், அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதல்வராக இருந்து நடத்தி பல தியாகங்களை, போராட்டங்களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.
இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார். நெருப்பில் இறங்கவா, தொடர்ந்து பட்டினி கிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை, திராவிட செல்வங்களை திமுக பெற்றிருக்கிறது. இந்த போராட்டம் ஏன்?. எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.
முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன். அறப்போராட்டம் என்றால், அகிம்சா போராட்டம் ஆகும். நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும். வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
அறப்போராட்டம் தான் நடத்த உள்ளோம். இதில், சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை.
இந்த போராட்டத்தில் அறவழியைத்தான், அமைதி வழியைத்தான், அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம். நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல், போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஒரு கல்லை அவர்களாகவே வீசி, அதை நாம் வீசியதாக நம்மை தண்டிக்க நினைப்பர். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திமுக இல்லை. பொதுமக்கள் மத்தியில் அவச் சொல் ஏற்படாமல் நாம் பாரத்துக் கொள்ள வேண்டும்.
உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், உறுதியாக களம் கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும். ஏனென்றால், இப்போதே ஒரு தவறு நடக்கலாம். தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போராட்டத்தில் இவ்வளவு பேர், அவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அவர்கள் பேசியவாறு நடக்க வேண்டும். சொல் வேறு; செயல் வேறு என்று இருக்கக் கூடாது. சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.
6 மாதம் சிறையில் இருப்பேன் என்று கூறிவிட்டு, ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்டக் கூடாது. போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது. நாம் தியாக திருவிளக்காய், எதையும் தாங்கும் இதயமாய், அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.
எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், சிறுத்தை கூட்டமாக, சிங்க கூட்டமாக இருக்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால், அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.
இங்கு பேசிய நிர்வாகிகள், தொண்டர்களை தூண்டிவிடும் வகையில், முறுக்கேற்றும் வகையில் பேசினர். பேசியதோடு இல்லாமல் கடைசி வரை களத்தில் நின்று போராடவும் வேண்டும்.
நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம். அமைதி வழியில் நடத்துவோம். எந்த வகையிலும், அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள். ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
போலீசாரும், அரசு அதிகாரிகளும் எங்கள் போராட்டத்தின் போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய இந்த போராட்டம் இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க அல்ல. புத்தி சொல்ல; அறிவு சொல்ல. நம் இன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஆரிய மாயையை அடியோடு ஒழிக்கும் வகையில் போராட்டம் அமைய வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த அறவழி போராட்டத்திற்கு முதல் வரிசை, இரண்டாவது வரிசையில் இல்லாவிட்டாலும், கடைசி வரிசையிலாவது இந்த கருணாநிதி இருப்பேன் என்றார்.
நன்றி ஒன் இந்தியா
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819009- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819014- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடுபிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819031- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்கமுரளிராஜா wrote:எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடுபிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819046என்னமா கதை விடுது பாருங்க இந்த ********* , அரசியல் கைதிகள் காலையில் கைதானால் மாலையில் விடுதலை செய்யபட்டுவிடுவார்களே இது தெரியாத அப்பாவி மக்களிடம் எதோ இவர் தேச விடுதலைக்காக சிறை செல்வது போல கண்ணாமூச்சி காட்டுகிறார்.
எல்லோரும் கனிமொழி போல ஊரை அடித்து உலையில் போட்டுவிட்டா சிறைக்கு போகபோகிரார்கள்
எல்லோரும் கனிமொழி போல ஊரை அடித்து உலையில் போட்டுவிட்டா சிறைக்கு போகபோகிரார்கள்
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819048- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தலைவர் அந்த வடிவேலு படத்து ஜாமீன் சீனப் பார்த்துட்டு பேசி இருப்பார் போல.
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819052- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
[quote="பிளேடு பக்கிரி"]பிளேடு பக்கிரி wrote:எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்கமுரளிராஜா wrote:எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடுபிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க
கைதிகளுக்கு கஞ்சி ஊத்தறதே நீங்கதானாமே?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819122- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
கருணாநிதி போராட்டத்தில் கலந்து கொள்கிறாரா ?
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819279- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."
இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...
அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....
இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...
அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....
Re: போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
#819285- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கோபி சதீஷ் wrote:"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."
இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...
அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» ஸ்டாலின் கைதாகி விடுதலை: திமுகவினர் சாலை மறியல்
» பெண் என்ற காரணத்திற்காக கனிமொழிக்கு ஜாமீன் வழங்கிட கூடாது!: ஜெயலலிதா
» நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்-50 நாள் சிறை வாசத்துக்குப் பின் நாளை ரிலீஸ்
» நீதிமன்றத்தில் ஆஜரானால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவு
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1