புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%
jothi64

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 Poll_c10 
26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:04 pm

ஜாதகம் கணிப்பவர்களும், கைரேகை நிபுணர்களும், சாஸ்திர ரீதியாக (அறிவியல்), தங்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாக நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். மேல் நாட்டினரும்கூட இவ்வித பல்வேறு சாஸ்திரங்களை (Ocultism or Hidden Science) உபயோகித்து, மக்களை கவர்ந்து வருகின்றனர்.

Telepathy Calrivoyance

Palm - reading

Dicethrow

Sorcery

Necromancy

Fortune Telling

Crystal gazing

Communicating with the Dead

Astrology

Witchcraft

White Magic

Tarot Cards

Black Magic Spiritism

Hypnotism

Mesmerism

Mind reading Ohuija Board

Numerology

- போன்ற இவைகள் அனைத்தும் (Hidden Science) "மறைமுக சாஸ்திரங்கள்" என்று அழைக்கப்படுவதால், இவைகள் அனைவருக்கும் உரியவைகள் அல்ல என்பது உண்மை.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:13 pm

ஜோதிடம் கணிப்பவர்கள் ராசிகளையும், நட்சத்திரங்களையும், லக்கினங்களையும் வைத்துக் கணிதம் செய்வதாகக் கூறுகின்றனர். இது உண்மையிலேயே கணித சாஸ்திரத்தின் ஒரு பகுதியாக இருக்குமென்றால், சற்றும் பிசகாதபடி (With the Mathamatical Precision), கணக்குத் தப்பாமல் இவைகள் பலன் செய்ய வேண்டும். ஆனால், அவ்விதம் எதிர்பார்த்து தோல்வியடைகிறவர்கள் அநேகர்.

இது கணித சாஸ்திரத்தின் ஒரு பகுதி என்பது உண்மையானால் ஜாதகப் பொருத்தமுடன் செய்யப்படும் திருமணங்கள், வியாபாரங்கள், தொழில்கள் அனைத்துமே நூறு சதவீதம் வெற்றியுடன் திகழ வேண்டும்! இஆ உண்மையான கணித சாஸ்திரமாயிருந்தால் தவறுகள் ஏற்படவே கூடாதல்லவா? ஆகவே, இதை முறையான கணித சாஸ்திரம் என்று கூறுவதற்கில்லை.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:27 pm

இரண்டாவதாக, இவ்வித ஜோதிடம் கணிக்கும்பொழுது, அதில் சம்பந்தப்படு சூரிய - சந்திர - நட்சத்திரங்கள் "கிரக தேவதைகள்" என்று அழைக்கப்படுகின்றன.

'சாதக அலங்காரம்' 15 ஆம் பாடல் (கிரக தேவதை):

"ஆன வெள்ளி குரு வயனாகுமே
வான விந்தும் புதனு நன் மாயனாம்
பானுஞ் ஆசயுஞ் சிவனெனப் பன்னுவர்
மான வந்திய தேவதை மந்தனே"

இதன் பொருள்:

"பொருந்திய சுக்கிரனும் குருவும் பிரம்மனுடைய அம்சமானவர்களும், பெருமை பொருந்திய சந்திரனும் புதனும் விஷ்ணு அம்சமானவர்களும், சுரியனும் அங்காரகனும், சிவன் அம்சமானவர்களும், சனி அந்நிய தேவதையுமாவார்கள்" - என்பதே.

பரிசுத்த சத்திய வேதாகமத்தின்படி - சுரிய சந்திர நட்சத்திரங்கள் அனைத்தும் தேவாதி தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் சிருஷ்டிகளேயன்றி தெய்வங்களோ தேவதைகளோ அல்ல.

சிருஷ்டிகளை (படைப்புகளை) தெய்வங்களாக்கியிருப்பது சாத்தானின் மோசம் போக்கும் செய்கையே.

சிருஷ்டிகளை வணங்குவதும், அவைகளை தெய்வங்களாக மதிப்பதும், தேவனுக்கு விரோதமான செயல்களாகும்.

எல்லாவற்றையும் உண்டாக்கிய தேவனை அல்லது சிருஷ்டி கர்த்தாவாகிய தேவனை வணங்குவதை விட்டுவிட்டு, சிருஷ்டிகளை வணங்குவதும், சேவிப்பதும், சிருஷ்டி கர்த்தாவாகிய தேவனை அவமதிப்பதாகும்.

"அவர்கள் சிருஷ்டிகரை தொழுது சேவியாமல், சிருஷ்டிகளைத் தொழுது சேவித்து... இதினிமித்தம் அவர்கள் இருதயம் இருளடைந்தது" (ரோமர்: 1:21-26).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:48 pm

தேவனால் சிரஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகள் அனைத்திலும் சிறந்தவன் மனிதனே. சுரிய, சந்திர, நட்சத்திரங்களை விட சிறந்தவனும் மனிதனே! தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அனைத்தும் மனிதனுடைய நலனுக்காகவே உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

குறைவான தன்மைகளுடன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் கிரகங்களுக்கும், இணையற்ற சிருஷ்டிப்பான மனிதன் மீது அதிகாரம் இருப்பதாக நம்புவதும், கிரக நிலைகளைக் கண்டு பயப்படுவதும், அவைகளின் நிலைகளைக் கொண்டு தங்கள் எதிர்கால வாழ்வைத் தீர்மானம் செய்வதும் சரிதானா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஞானமென்று பொய்யான பெயரைப் பெற்று, சாஸ்திரங்களாக காட்சியளிக்கும் இந்தப் பொல்லாத கொள்கையின் விபரீதங்களுக்கு விலகி ஜீவிப்பதே மெய் ஞானமாகும். (1தீமோத்தேயு: 6:20,21).

ஜாதகம், ஜோதிடம் கணித்து பலன் சொல்லுகிறவர்களும், ஜோதிடர்களை அணுகி தங்கள் எதிர்காலங்களை அறியாமலேயே தேவ கட்டளையை மீறி, தேவனை விட்டு, சிரஷ்டிகளை சேவிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அசுத்த ஆவிகளால் வஞ்சிக்கப்பட்டு மோசம் போகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், அவரை தெய்வமாகவும், அவரை தங்கள் ஜீவியத்தின் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு, எதிர்காலம் குறித்த கவலையோ, பயமோ தேவையில்லை.

"... நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளைத்தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்" (மத்தேயு: 6:34).

மேற் கூறியவாறு, இயேசு கற்பித்தார். அதின்படி, ஒவ்வொரு மனிதனும், இன்று எண்ணப்பட்ட இந்த நாளுக்காக ஜீவிக்கப்பழக வேண்டும்.

"நாளைய தினத்தைக் குறித்தப் பெருமை பாராட்டாதே. ஒரு நாள் பிறப்பதை அறியாயே" (நீதிமொழிகள்: 27:1).

"நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே..." (யாக்கோபு: 4:14).

எதிர்காலங்கள் குறித்து திட்டங்களிடுவதில் தவறில்லை. ஆனால், எதிர்காலம் குறித்த கவலை நமக்குத் தேவையில்லை.

அன்றன்றுள்ள காரியங்களைக் குறித்து, தேவனிடம் அதிகாலையில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

"அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்" - என்று ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார்.

நாளைக்காக கவலைப்படாமல், இன்று என்னப்படும் இந்த நாளுக்காக மட்டும் கிரியை செய்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாகவே அமையும். ஆகையால், இவ்விதம் ஜீவிக்க நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர் காலம் குறித்த கவலை - பீதி - பயம் அடைவதையும், அதை அறிந்து கொள்ள தவறான வழிகளைப் பின்பற்றுவதையும் விட்டு, மோசம் போக்கும் பிசாசின் கிரியைகளுக்குத் தப்பித்துக் கொள்ளுங்கள்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 9:28 pm

"பிசாசின் தந்திரங்கள்"

தனக்கு இன்னும் கொஞ்சக் காலம் உண்டு என்பதை அறிந்து, பிசாசு தீவிரமாக செயல்படும் வேளையில் நாம் வந்திரப்பதால், அவனைக் குறித்த சகல காரியங்களையும், அவன் தந்திரச் செயல்களையும் நாம் நன்கு அறிந்திருப்பது அவசியம்.

எதிரியாகிய பிசாசானவனின் தந்திரங்களையும் அவனுடைய பெலன், பெலவீனங்களையும் நாம் நன்கு அறிந்து கொள்ளுவதன் மூலமே இலகுவாக அவனை ஜெயிக்க முடியும்.

தேவனுடைய பிள்ளைகள் மீது சாத்தானுக்கு எவ்வித அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. இந்த உண்மையை ஒருவேளை நீங்கள் அறியா விட்டாலும், பிசாசுக்கு இது நன்றாகவேத் தெரியும். தேவனுடைய பிள்ளைகளைத் தன்னுடைய தந்திரத்தால் மட்டும் விழத்தட்ட முடியும் என்பதை அறிந்து சாத்தான் அநேக தந்திரங்களை உபயோகிப்பான். அவை...

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 5:21 am

பொய்:

பிசாசானவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருப்பதால், நாம் கேட்கிற - காண்கிற விஷயங்கள் சத்திய வேத வசனத்துக்கு சரியாக இருக்கின்றனவா என்பதை சோதித்து அறிய வேண்டும்.

பிசாசின் ஆவியால் பீடிக்கப்பட்ட ஒருவர், ஏற்கனவே மரித்துப் போன ஒருவருடைய ஆவி தனக்குள் இருப்பதாகச் சொன்னால் அதை நம்பி ஏமாற வேண்டாம். மரணமடைந்தவர்களின் ஆவி பூமியில் இல்லை. அநேக விதமான பொய்களை பிசாசின் ஆவிகள் பேசும், போதிக்கும், தீர்க்கதரிசனமாக உரைக்கும்!

சிலசமயங்களில் கொஞ்சம் பொய் கலந்த உண்மைகளையும் அவைகள் பேசும்! பிசாசின் ஆவிகளால் பேசப்படும், செய்யப்படும் காரியங்களை வேதவசனத்தின் வெளிச்சத்தில் பரிசோதனை செய்து, நிதானியுங்கள். அது உங்கள் கடமை.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 5:34 am

வீண் வார்த்தைகள்:

"மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" (1கொரிந்தியர்: 15:33).

"விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது, தேவனுடைய இராஜ்யமாகிய கிறிஸ்துவின் இராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை என்று அறிந்திருக்கிறீர்களே."

"இப்படிப்பட்டவைகளினிமித்தமாக, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (எபேசியர்: 5:56).

இது மனித பலவீனம் என்ற சாக்கு போக்குடன் சில அசுத்தமான காரியங்களைச் செய்யும்படி சாத்தான் தூண்டுவான். உலக இன்பங்கள் - பணம் - பொருள் ஆகியவைகளைக் அனுபவிப்பதற்காக, சாக்கு பொக்குடன் கையாளப்படும் தந்திரமான முறைகளுக்குள், சாத்தானின் மோசம் போக்கும் செயல் மறைந்துள்ளது.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 5:43 am

தேவனிடம் மனமுவந்து, இதைச் செய்வேன் என்று நீங்கள் வாயினால் சொன்ன உங்கள் பொரத்தனை, பிரதிஷ்டைகளை தாமதமின்றி நிறைவேற்றுவது உங்கள் கடமை. பொருத்தனையாகச் சொன்ன உங்கள் வார்த்ததைகளை வீண் வார்த்தைகளாக்குவது சாத்தானின் தந்திரமாகும்.

"நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால் அதைச் செலத்தத் தாமதியாதே. அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை. நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்."

"உன் மாமிசத்தைப் பாவத்துக்குள்ளாக்க, உன் வாய்க்கு இடம் கொடாதே. அது புத்திப்பிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே. தேவன் உன் வார்த்தைகளினாலே கோபம் கொண்டு உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்" (பிரசங்கி: 5:4-6).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 12 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 21, 2012 10:49 am

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி

செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 10:53 am

தொடருங்கள் சார்லஸ் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக