புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துண்டு பீடி' விடு தூது...
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...
இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...
பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...
ஆரம்பமானது அதகளக் கச்சேரி...
'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...
என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,
ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,
'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...
இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,
ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,
பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,
ராஜா : அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...
பாலாஜி : எப்படி கண்டு பிடிச்சீங்க?...
ராஜா : தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...
பாலாஜி : மாட்னாரா கப்சா கடவுள்?...
ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...
பாலாஜி : அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...
ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...
இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,
ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...
பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...
என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,
இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...
என்று துரத்தியபடி ஓட,
முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,
ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,
முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,
ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,
அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,
ராஜா : அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...
ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,
பாலாஜி : அடப் பாவி...நம்ம ரா.ரா...
என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,
பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,
முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...
என்று பதற,
பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,
ஹாஹா...வென சிரித்தபடி,
ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...
என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,
ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன், பயபுள்ள ஸ்டடியா இல்லனு நினைக்கறேன்
ராஜாவுக்கு இரண்டுவாட்டி நன்றி சொல்றத பாருங்க
ராஜாவுக்கு இரண்டுவாட்டி நன்றி சொல்றத பாருங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னிக்குதான் பயபுள்ள ஸ்டெடியா இருந்திருக்கு?முரளிராஜா wrote:யினியவன், பயபுள்ள ஸ்டடியா இல்லனு நினைக்கறேன்
ராஜாவுக்கு இரண்டுவாட்டி நன்றி சொல்றத பாருங்க
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:என்னிக்குதான் பயபுள்ள ஸ்டெடியா இருந்திருக்கு?முரளிராஜா wrote:யினியவன், பயபுள்ள ஸ்டடியா இல்லனு நினைக்கறேன்
ராஜாவுக்கு இரண்டுவாட்டி நன்றி சொல்றத பாருங்க
எப்பவும் சரக்குலேயே இருப்பதால் ஸ்டெடியா இருக்கறது நொம்ப கஷ்டம்...
ஜாஹீதாபானு wrote:முழுசா படிச்சிட்டு வாரேன்..........
அப்படியே பல்லையும் விளக்கிட்டு வாங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கதை சொன்னதோட இல்லாம , அதுக்கு ஒரு நீதி சொன்னீங்க பாருங்க , நீங்க எல்லாம் நல்ல வரணும் , வருவே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி அவருக்கு ஒரு பட்டம் குடுப்போமா?
நீதி காத்த பல் துலக்கா துண்டு பீடி ராவடி ராரா ன்னு....
நீதி காத்த பல் துலக்கா துண்டு பீடி ராவடி ராரா ன்னு....
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6