புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
Page 1 of 1 •
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
#818667சென்னை அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து காரில் இருந்த வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சென்னை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் சோதனை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொள்ளை, கொலை மற்றும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவுப்படி தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேல் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் ஒரு போலீஸ்காரர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
இன்ஸ்பெக்டர் மீது மோத முயற்சி
அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு கார் சர்வீஸ் சாலையில் வேகமாக வந்து கொண்டு இருத்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் காரை நிறுத்தும்படி கையினால் சைகை காட்டினார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்ல முயன்றது.
உடனே அந்த காரை இன்ஸ்பெக்டர் வழிமறித்து நிறுத்த முயன்றார். அப்போது கார் அவர் மீது வேகமாக மோதுவது போல் வந்து பின்னர் மீண்டும் பின் பக்கமாக சென்றது. காருக்குள் 5 பேர் இருந்தது தெரிய வந்தது.
துப்பாக்கிச்சூடு
இன்ஸ்பெக்டரின் சைகையை பொருட்படுத்தாமல், காரை ஓட்டி வந்த டிரைவர் அவரை தாண்டி வேகமாக செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் காரை நிறுத்தாததால் தப்பிச்செல்ல முயன்றதால், காரில் இருந்தவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தனது இடிப்பில் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காரின் முன் பக்க டயர் மீது சுட்டார். அந்த நேரத்தில் டிரைவர் காரை வேகமாக கிளப்பியதால், எதிர்பாராத விதமாக காரில் முன்பக்க கதவை துப்பாக்கி குண்டு வேகமாக துளைத்துக்கொண்டு பய்ந்தது.
தொடையில் குண்டு பாய்ந்தது
இதில் காரில் டிரைவர் சீட்டின் அருகே உட்கார்ந்து இருந்த வாலிபரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்து கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே, இன்ஸ்பெக்டர் போலீசாருடன் அவர்களை மடக்கிப் பிடித்தார்.
துப்பாக்கி சூட்டில் தொடையில் குண்டு பாய்ந்த வாலிபரை போலீசார் உடனடியாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நள்ளிரவில் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடி
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், காரை நிறுத்தாமல் வேகமாக காரை ஓட்டி வந்தவர், பிரபல ரவுடி குட்டா என்கிற கார்த்தி (வயது 23) என்று தெரிய வந்தது. இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருவேங்கடத்தின் மகன் ஆவார்.
ரவுடி கார்த்தி மீது கூடுவாஞ்சேரி போலீசில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் சமீபத்தில் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
சமையல் கலை பட்டதாரி
துப்பாக்கி குண்டு பய்ந்து படுகாயம் அடைந்த வாலிபர் சென்னை தி.நகர் ஆலயம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 26) என்றும், இவர் சமையல் கலைஞர் டிப்ளமோ பட்டபடிப்பு படித்து உள்ளார். இவர் ரவுடி கார்த்திக்கின் சித்தப்பாவின் மகன் ஆவார்.
காரில் இருந்த மற்றவர்கள் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சைதாப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் (18) சுரேஷ் (23) ரியாஷ் (18) என்பதும் விசாரனையில் தெரிந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த ரவுடி குட்டா என்கிற கார்த்திக்கை கைது செய்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.
சதித்திட்டமா?
அவருடன் காரில் வந்த 4 வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு தணிகைவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ``செங்கல்பட்டு அருகே, வில்லியம்பாக்கம் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடையில் சில நாட்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் கொள்ளை நடந்தன. இதையொட்டி நடைபெற்ற நள்ளிரவு வாகன சோதனையின்போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக'' குறிப்பிட்டார்.
``காரை ஓட்டிய ரவுடி கார்த்தி, போலீசார் மீது மோதுவது போல் முன்னும் பின்னும் வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றதால், ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட அவர்கள் வந்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும்'' அவர் தெரிவித்தார்.
Re: சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
#818680அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் ,ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு
Re: சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
#818682ராஜா wrote:அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் ,ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு
நடக்காத விஷயமாச்சே அண்ணா.,நாணயமாயும் நேர்மையாகவும் பணிபுரியும் யாருக்கும் குறைந்தது பத்து பதினைந்து ட்ரான்ஸ்பர் ஆர்டராவது அளிக்கும் நாடு நம் நாடாச்சே அண்ணா.,
Re: சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
#818714- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராஜா wrote:அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் ,
நமது காவல் துறை பல திறமையான பொறுப்பான அதிகாரிகளை கொண்டுள்ளது ஆனால் சில இடங்களில் நடைபெறும் தவறான செயல்களால் மற்றவர்களையும் பாதிக்கிறது....
இரண்டு வருடங்களுக்கு முன்பு திரு.சைலேந்திரபாபு(திரைபடங்களில் தான் கட்டுடல் காவல் துறை அதிகாரிகளை பார்த்திருந்தேன் அன்று நேரில் ஒரு உண்மையான அதிகாரியை பார்த்தேன்)அவர்கள் எங்கள் கல்லூரி விழாவிற்கு வருகை தந்திருந்தார்.விழா துவக்கம் முதல் இதல் வரை அவர் அமர்ந்திருந்த விதமும் பேசியதும் காவல் துறை மீது ஒரு மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கியது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
#0- Sponsored content
Similar topics
» நிற்காமல் சென்ற கார்; விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட போலீஸ்: சாப்ட்வேர் நிர்வாகி பலி - வாகன சோதனையில் பரிதாபம்
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
» திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|