புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சகுனி விமர்சனம் :
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
சகுனி விமர்சனம் :
**********************
படத்தோட கதை என்ன? ஹீரோவின் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் பங்களா விஜய்காந்த்தின் மண்டபம் மாதிரி ரயில்வே லைன் அங்கே கொண்டுவருவதால் இடிக்கப்போறாங்க. அதை தடுக்க ஹீரோ தூள் பட விக்ரம் மாதிரி பட்டணம் போறாரு.. அரசியல்வாதிகளை சந்திக்க ட்ரை பண்றாரு,.. முடியல.. அதாவது அவர் நினைச்ச மாதிரி தடுக்க முடியலை..
அமைதிப்படை சத்யராஜ் மாதிரி பிளான் போடறார்....சொர்ணாக்கா மாதிரி இருக்கற ராதிகாவை கவுன்சிலர் ஆக்கி மேயர் ஆக்கிடறார்.. ..
சாதா சாமியாரா இருக்கும் நாசரை ஸ்பெஷல் சாமியார் ஆக்கி ஈசா யோகா மையம்காரர் மாதிரி அசத்த வைக்கறார்..
இவர் பண்ற அலப்பறை பார்த்து நாட்டோட சி எம்மான பிரகாஷ்ராஜே பயந்து கஞ்சா கேஸ்ல உள்ளே போட அங்கே ஜெயில்ல எதிர்க்கட்சித்தலைவ்ரை சந்திச்சு அவரை சி எம் ஆக்க பல முயற்சி எல்லாம் பண்றாரு..
பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கீப்.. ( ஒரு நாட்டின் சி எம் க்கு ஒரே ஒரு கீப் தானா? அப்டினு எல்லாம் லாஜிக் பார்க்கப்படாது.. தெரிஞ்சு 1.. தெரியாம எத்தனையோ? ) எலக்ஷன்ல ஜெயிக்க , அனுதாப ஓட்டு வாங்க அவரையே போட்டுத்தள்ள ஐ மீன் சாகடிக்க திட்டம் போடறார்.. எல்லாத்தையும் ஹீரோ எப்படி முறியடிக்கறார் என்பதை ரெண்டே முக்கால் மணி நேரம் இழு இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் டைரக்டர்.
ஹீரோ கார்த்திக்கு குருவி தலையில் பனங்காய் வெச்ச மாதிரி வயதுக்கு மீறிய வேட.ம்.. ஒரு ரஜினியோ, சத்யராஜோ செய்ய வேண்டிய பவர்ஃபுல் கேரக்டர்.. விளையாட்டுத்தனமா பண்றார்.. முதல் முறையா ஹேர் ஸ்டைல், கெட்டப் எல்லாம் மாற்றி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்..
வழக்கமா கார்த்தி படங்களில் அவர் எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கும்.. அது இதில் கொஞ்சம் மிஸ்சிங்க்.. பாடல் காட்சிகளில் , டான்ஸ் ஸ்டெப்களில் அவர் விஜய் மாதிரி ட்ரை பண்றதெல்லாம் ஓவரோ ஓவர்.. ( அழகிய தமிழ்மகன் பட பாடல்களில் வரும் ஸ்டெப் )
அடுத்து சந்தானம்.. இப்போவெல்லாம் ஒரு கமர்ஷியல் சக்சஸ் படம்னா அதுக்கு சந்தானம் கண்டிப்பா தேவைப்படுது.. முதல் பாதி முழுவதும் வர்ற கேரக்டர்.. பின் பாதில அதிகம் காணோம்.. வந்த வரை ஓக்கே... ஆனா இன்னும் நல்லா அந்த கேரக்டரை டெவலப் பண்ணி இருக்கலாம்....
வில்லனாக பிரகாஷ்ராஜ். சி எம் ஆக அவர் காட்டும் கெத்து, நயவஞ்சகம் எல்லாம் ஓக்கே.. நாட்டோட சி எம்மாக இருப்பவரை மக்கள் மத்தியில் இவர் கெட்ட பெயர் வாங்க வைக்கும் நடிப்பு அட்டகாசம்.. ஆனால் அதற்கு அவர் செய்யும் ஐடியா நம்ப முடியாதது..
கோட்டா சீனிவாசராவை அந்த பல்லி சிரிப்புக்காகவே ரசிப்பவர்கள் உண்டு.. திருப்தியான நடிப்பு..
ஹீரோயின் பிரணிதா.. கொழுக் மொழுக் வெண்ணேய்ச்சிலை மாதிரி இருக்கார்.. .நடிக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமர்ஷியல் படத்தில், அதுவும் தமிழ் சினிமாவில் அவ்ளவ் தான்....
3 டூயட்... அப்புறம் க்ளைமாக்ஸ்ல வந்தா போதும்மா என சொல்லிட்டாங்க போல..
இன்ஸ்பெக்டராக அனுஷ்கா வரும் காட்சிகள் 3 தான் என்றாலும் அட்டகாசம்.. ஆண்ட்ரியா, ரோஜா என்று வி ஐ பி நடிகைகளை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது இயக்குநரின் சாமார்த்தியம்..
கமெண்ட் - ஜாலியான கமர்ஷியல் படம் தான்.. அடிதடி, ரத்தம், வன்முறை எல்லாம் இல்லாம காமெடியா படம் போவதால் பெண்கள் உட்பட எல்லாரும் டைம் பாஸ்க்கு பார்க்கலாம்.. அறிமுக இயக்குநருக்கும் சரி, கார்த்திக்கும் சரி இது ஒரு வெற்றிப்படமே — nandri Vinoth Vinohawk.

செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கமர்ஷியல் படமாகத் தானே இப்பல்லாம் எடுக்க முயற்சிக்கிறார்கள்.
எனவே ஆச்சரியம் இல்லை தான் - அப்ப பார்க்கலாம்.
பகிர்வுக்கு நன்றி செந்தில்.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எதிர் பார்த்த அளவிற்கு ரசிக்க முடியவில்லை...ஒரு முறை தான் பார்க்கலாம் இடவேளையின் பொழுது இதற்கு பின் படம் அருமையாக இருக்கும் என்று நினைத்து இருந்தோம் இறுதியில் இடைவேளைக்கு முன்பே பரவாயில்லை என்று தோன்றியது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
ரா.ரமேஷ்குமார் wrote:ஒரு முறை தான் பார்க்கலாம்
நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)
படம் பார்த்தேன். கடுப்பாதான் இருந்தது. (முதல்) மந்திரிகிட்ட கொடுக்கிற மனு என்னாகும்னு கூட தெரியாத அப்பாவி கார்த்தி ஆட்சியையே மாத்திக் காட்டராராம். இயக்குனர் அவர் குழந்தைகிட்ட சொல்லவேண்டிய கதையெல்லாம் நம்மகிட்ட சொல்றாரு.
சந்தானத்தோட காமெடி எல்லாபடத்திலயும் வரமாதிரியே புதுசா ஒண்ணும் இல்ல.
இப்ப வர படங்கள்ல்ல எல்லாம் TASMAC பாட்டு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்னு அரசாங்கம் சொல்லிருச்சு போல. இதுலயும் ஒண்ணு. வாந்திதான் வருது.
சீரியஸான இடத்திலெல்லாம் டூயட் (போ)பாடறதுக்கு எப்படி மனசு வரதோ தெரியல.
ஒரே ஒரு சந்தேகம்: படத்தை ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி போட்டு பாக்க மாட்டாங்களா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த அளவுக்கு மோசமா ஆரூரன்?ஆரூரன் wrote:
நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)
இப்ப வர படங்கள்ல்ல எல்லாம் TASMAC பாட்டு ஒண்ணு கட்டாயம் இருக்கணும்னு அரசாங்கம் சொல்லிருச்சு போல. இதுலயும் ஒண்ணு. வாந்திதான் வருது.
டாஸ்மாக் சீன பார்க்கறவங்களுக்கு வாந்தி வருது
குடிக்கிறவங்களுக்கு வர மாட்டேங்குதே!!!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆரூரன் wrote:
நீங்கதான் உண்மையான சகுனி ரமேஷ்! நீங்க கஷ்டப்பட்டதெ அடுத்தவங்களும் படணும்னு நினைக்கிறீங்களே…(சும்மா டமாஸ்… தப்பா எடுத்துக்காதீங்க!)
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1