புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
Page 1 of 1 •
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818253பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது என மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திட்டவட்டமாக கூறினார்.
அபு ஜிண்டால் கைது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.
தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கைது
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.
மும்பை போலீஸ் விசாரிக்கும்
அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.
ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை
மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
அசையாச்சொத்து அறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.

Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818259- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818270- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818275வீடியோ ஆதாரத்தோட கைது செய்யபட்டுள்ள தீவிரவாதி இவன் , இவனுக்கு எத்தனை கோடி செலவு செய்து வழக்கு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் பாருங்கள் .யினியவன் wrote:இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...
" காக்க காக்க " படத்தில் சூரியா சொல்வது போல ஒரே ஒரு துப்பாக்கி ரவையில் இந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் இவனை கைது செய்த போலீசார்.
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818285- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818286- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாகிஸ்தான்ல வறுமை நால ஆயுதம் மட்டும் தான் வாங்க முடியுதாம் - அதான் நாம நல்லா வெச்சு சோறு போடுறோம்ன்னு இங்க அனுப்பிடறாங்க...சார்லஸ் mc wrote:சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#818514- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
#0- Sponsored content
Similar topics
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1