புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
71 Posts - 76%
heezulia
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
236 Posts - 76%
heezulia
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_m10'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 5:20 pm

தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே ‌நி‌ர்வாக‌ம் அறிவித்துள்ளது.

‌‌தீபாவ‌ளி, ‌கி‌றி‌ஸ்ம‌ஸ், பொ‌ங்க‌ல் உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌‌கிய ப‌ண்டிகை கால‌ங்க‌ளி‌ல் இர‌யி‌ல்க‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்வத‌ற்காக டி‌க்கெ‌ட் கவு‌ண்ட‌ர்களு‌க்கு செ‌ன்றா‌ல் 10 ‌நி‌மிட‌ங்க‌ளி‌ல் அனை‌த்து ‌டி‌க்கெ‌ட்டுகளு‌ம் ‌வி‌ற்று ‌தீ‌ர்‌ந்து ‌விடு‌கி‌‌ன்றன. இதனா‌ல் பல‌ர் 'த‌ட்க‌ல்' டி‌க்கெ‌ட் வா‌ங்க ஏஜெ‌ன்டுகளை ந‌ம்‌பி இரு‌க்‌கி‌ன்றன‌ர். இதுதா‌ன் ச‌ந்த‌ர்‌ப்ப‌ம் எ‌ன்று கரு‌தி ஏஜெ‌ன்டுக‌ள் 300 ரூபா‌ய் டி‌க்கெ‌ட்டை 1500 ரூபா‌‌‌ய் முத‌ல் 2000 ரூபா‌ய் வரை ‌வி‌ற்பனை செ‌ய்‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌ம், அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களும், முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்களும் தாங்கள் பயணம் செய்வதற்குரிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக `தட்கல்' முறையில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த தட்கல் முன்பதிவுக்காக பயணிகள் அதிகாலையிலேயே ரெயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டியது உள்ளது.

இந்த தட்கல் முன்பதிவில் பலர் முறைகேடாக டிக்கெட் பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று, கடும் லாபம் சம்பாதிக்கிறார்கள். இது தவிர, தட்கல் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தட்கல் முன்பதிவு நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, இனிமேல் காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும்.

ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்ய முடியாது. பகல் 12 மணி முதல்தான் அவர்கள் தட்கல் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், தட்கல் முன்பதிவுக்கு தனியாக கவுண்ட்டர் திறக்கப்படும். அந்த கவுண்ட்டரில், டிக்கெட் எடுப்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் பொருத்தப்படும். தட்கல் முன்பதிவு கவுண்ட்டரில் பணியாற்றச் செல்லும் ஊழியர்கள், `செல்போன்' கொண்டு செல்ல தடை விதிக்கப்படு‌ம்.

இந்த புதிய முறைகள் ஆகியவை எப்போது முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆனால், விரைவில் அமலுக்கு வரும் என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 677 ரெயில்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கடந்த ஆண்டு (2011-12) மட்டும் தட்கல் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.847 கோடி வருமானம் கிடைத்தது

நன்றி வெப்துணியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 6:00 pm

இதனா‌ல் பல‌ர் 'த‌ட்க‌ல்' டி‌க்கெ‌ட் வா‌ங்க ஏஜெ‌ன்டுகளை ந‌ம்‌பி இரு‌க்‌கி‌ன்றன‌ர். இதுதா‌ன் ச‌ந்த‌ர்‌ப்ப‌ம் எ‌ன்று கரு‌தி ஏஜெ‌ன்டுக‌ள் 300 ரூபா‌ய் டி‌க்கெ‌ட்டை 1500 ரூபா‌‌‌ய் முத‌ல் 2000 ரூபா‌ய் வரை ‌வி‌ற்பனை செ‌ய்‌கிறா‌ர்க‌ள்.
எனக்கு புரியவில்லை , டிக்கெட்டில் பெயர் உள்ளவர் தானே பயணம் செய்யமுடியும் ஏஜெண்டுகள் எந்த பெயரில் டிக்கெட் எடுப்பார்கள் யாராவது விளக்குங்கள் நண்பர்களே

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 6:05 pm

correct thaan aanaal agentidam ID card xerox kodutthuvidukiraarkal aakave avarkal kaalai anku nindru
vaanki vidukiraarkal raajaa

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 6:09 pm

தர்மா wrote:கரெக்ட் தான் ஆனால் ஏஜெண்டிடம் ID கார்ட் ஜெராக்ஸ் கொடுத்துவிடுகிறார்கள் ஆகவே அவர்கள் காலை அங்கு நின்று வாங்கி விடுகிறார்கள் ராஜா
ok ok , ஏஜெண்டு அவர் பெயரில் வாங்கியதை எப்படி பயணி உபயோகபடுத்த முடியுமென்று குழம்பிட்டேன். நன்றி தர்மான்னே நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jun 30, 2012 6:49 pm

nanum vitel enudaiya laptop mulame kalai 8 maniku thatkal ticket book panividugiren athepol matravargalum book seiyalame .yen egadidam tikat edukiendranar??????

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! 1357389'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! 59010615'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Images3ijf'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இ‌‌னி 10 மணிக்கு தா‌ன்! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக