புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
71 Posts - 35%
Dr.S.Soundarapandian
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
3 Posts - 1%
manikavi
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
322 Posts - 48%
heezulia
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
23 Posts - 3%
prajai
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
2 Posts - 0%
manikavi
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_m10தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 4:46 pm

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Irctc-2-500
வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க. இங்கே க்ளிக் செய்யவும்
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.
நன்றி ஜிஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 4:57 pm

பரவாயில்லையே வெரி குட்.

அப்ப முதலில் வலையினூடே ட்ராவல் பண்ணி
அப்புறம் ரயிலில் ட்ராவல் பண்ணுங்கன்னு சொல்றாங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 08, 2012 5:00 pm

நல்ல சேவை தான் , இந்த தளத்தின் பெயர் ஒரு மாதிரியா இருக்குதே எதுவும் வில்லங்கம் வருமா ??

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 6:55 pm

ராஜா wrote:நல்ல சேவை தான் , இந்த தளத்தின் பெயர் ஒரு மாதிரியா இருக்குதே எதுவும் வில்லங்கம் வருமா ??
இப்படி கேள்வி கேக்கறத விட்டுட்டு முதல்ல நீங்க முன்பதிவு செய்ங்க.
அப்பதானே இதில் வில்லங்கம் இருக்கா இல்லையானு எங்களுக்கு தெரியும். ஜாலி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 08, 2012 9:05 pm

பகிர்வுக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? 1357389தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? 59010615தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Images3ijfதட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 9:31 pm

எவ்வளவு வசதிகள் இணையத்தில் இருந்தாலும் ரயில் பயணம் என்பது கசப்பான ஒன்று... நிம்மதியா இருக்க முடியல, ரிசர்வ் பண்ண இடத்துக்கு சாதாரண பயண சீட்டு வச்சிருக்கிறவங்க வந்து அம்மா தாயி ரேஞ்சுக்கு தொல்லை கொடுக்குறாங்க... இம்சை... கழிவரை பக்கம் படுத்துக்குறாங்க, பெட்டி படுக்கை குழந்தை குட்டியுடன் வந்து பரிதாபப்பட வைக்கிறாங்க.... பர்த் காலியா இருந்தா ஏறி படுத்துக்கிறாங்க.. கேட்டா ரூல் பேசுறாங்க... சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 9:50 pm

அசுரன் wrote:எவ்வளவு வசதிகள் இணையத்தில் இருந்தாலும் ரயில் பயணம் என்பது கசப்பான ஒன்று... நிம்மதியா இருக்க முடியல, ரிசர்வ் பண்ண இடத்துக்கு சாதாரண பயண சீட்டு வச்சிருக்கிறவங்க வந்து அம்மா தாயி ரேஞ்சுக்கு தொல்லை கொடுக்குறாங்க... இம்சை... கழிவரை பக்கம் படுத்துக்குறாங்க, பெட்டி படுக்கை குழந்தை குட்டியுடன் வந்து பரிதாபப்பட வைக்கிறாங்க.... பர்த் காலியா இருந்தா ஏறி படுத்துக்கிறாங்க.. கேட்டா ரூல் பேசுறாங்க... சோகம்
ஆக மொத்தம் ரயில் பயணம் சறுக்கல், சிக்கல் நிறைந்ததுன்னு சொல்றீங்க.
ரயில் தண்டவாளத்தில் இருந்து சறுக்காம போனா போதும்ன்னு ஆயிடிச்சு?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 10:38 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:நல்ல சேவை தான் , இந்த தளத்தின் பெயர் ஒரு மாதிரியா இருக்குதே எதுவும் வில்லங்கம் வருமா ??
இப்படி கேள்வி கேக்கறத விட்டுட்டு முதல்ல நீங்க முன்பதிவு செய்ங்க.
அப்பதானே இதில் வில்லங்கம் இருக்கா இல்லையானு எங்களுக்கு தெரியும். ஜாலி
அலோ... எச்ச்சுமி நாங்கல்லாம் துபாய்ல இருந்து வரும்போது பிளைட்ல கூட டிக்கெட் எடுக்காம தான் வந்தோம், யார பார்த்து நம்ம இந்திய ரயில்வேல டிக்கெட் எடுக்க சொல்லுரிங்க ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:44 am

ரொம்ப நல்ல தகவல் முரளி, நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 09, 2012 10:49 am

ராஜா wrote:அலோ... எச்ச்சுமி நாங்கல்லாம் துபாய்ல இருந்து வரும்போது பிளைட்ல கூட டிக்கெட் எடுக்காம தான் வந்தோம், யார பார்த்து நம்ம இந்திய ரயில்வேல டிக்கெட் எடுக்க சொல்லுரிங்க ...
அட இது தெரியாம நான் ரெண்டு மூணு தடவை டிக்கெட் எடுத்திட்டேனப்பா அதிர்ச்சி

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக