புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை
வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
சென்னையில் பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்'கள் மலையாள மொழியில் விற்பனை செய்யப்படுவதால் அதிலுள்ள நிபந்தனைகளை வாசிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்போன் அத்தியாவசியம்
தற்போது செல்போன் என்பது மக்களின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. எல்லா தொழில்களுக்குமே செல்போன் இணைப்புகள் தேவைப்படுகின்றன. ஏழை முதல், கோடீஸ்வரர் வரை எல்லோரும் செல்போன் இணைப்பு சேவையை பயன்படுத்துகின்றனர்.
இணைப்பு சேவையை மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உட்பட பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வழங்குகின்றன. போஸ்ட்பெய்டு, பிரிபெய்டு என்ற இரண்டு விதமான இணைப்பு சேவையை இந்த நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வருமானம் சற்று குறைந்த மக்கள் பிரிபெய்டு முறையில் செல்போன் இணைப்பு சேவையை பெறுகின்றனர்.
ரீ-சார்ஜ் கூப்பன்
மத்திய அரசின் பொது நிறுவனம் என்பதால், பலர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் பிரிபெய்டு கார்டை பயன்படுத்தி வருகின்றனர். பிரிபெய்டு சிம்கார்டை எளிய முறையில் ரீ-சார்ஜ் செய்வதற்கு ரூ.55 முதல் ரூ.110 மற்றும் பல ரீ-சார்ஜ் கூப்பன்களை பி.எஸ்.என்.எல். விற்பனை செய்கிறது. அதை எப்படி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது அந்த கூப்பன் அட்டையின் பின்பக்கத்தில் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு இருக்கும்.
எந்த எண்ணை தொடர்பு கொண்டால் ரீ-சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இதனால் சாதாரண நபர் கூட ரூ.55 கூப்பனை வாங்கி எளிதாக ரீ-சார்ஜ் செய்து செல்போனை பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.
மலையாள மொழி கூப்பன்
சென்னையில் இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழில் எழுதப்பட்ட கூப்பன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் பிரிபெய்டு கூப்பனின் பின்புறத்தில் தமிழுக்கு பதில் மலையாள மொழி இடம் பெற்றுள்ளது.
இதனால் கூப்பனை வாங்கும் சிலருக்கு அதை எப்படி பயன்படுத்தி ரீ-சார்ஜ் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போகிறது. சில கடைக்காரர்கள் மட்டும் அவர்களுக்கு ரீ-சார்ஜ் செய்ய உதவி செய்கின்றனர். ஆனால் பலர் கூப்பனை விற்பனை செய்துவிட்டு, அதை ரீசார்ஜ் செய்து கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
கோபத்தை தூண்டுகின்றனர்
திருவனந்தபுரத்தில் அச்சடிக்கப்பட்ட மலையாள மொழி கூப்பனை சென்னையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணாநகர், வில்லிவாகம், பாரிமுனை உட்பட சென்னையில் பல இடங்களில் மலையாள மொழியில் அச்சிடப்பட்ட ரீ-சார்ஜ் கூப்பன்கள் புழக்கத்தில் உள்ளன.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இப்படி மலையாள மொழியில் விண்ணப்பம், கூப்பன் என்று கொடுத்து தமிழர்களின் கோபத்தை தூண்டி விடுகின்றனர் என்று வக்கீல் ரவி என்ற இளந்திரையன் கூறினார்.
ரெயில்வே விண்ணப்பம்
ஏற்கனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம், அண்ணாநகரில் உள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டரில் முன்பதிவு விண்ணப்பங்ளை ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மட்டும் வழங்கி வந்தது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அங்கு விண்ணப்பங்கள் எல்லாம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வழங்கப்பட்டன என்பது இந்த சூழலில் நினைவுகூரத்தக்கது.

Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818388- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மலையாள படம் பார்ப்பதை நாம் தவிர்க்க வேண்டும். வயது வித்தியாசம் இல்லாமல் எத்தனை பழைய படம் என்றாலும் இனியும் மலையாள படத்துக்கு நிற்கும் கூட்டத்தை பார்க்கும்போது மனம் பட படக்கும். நாம் தமிழன் என்ற எண்ணம் கிடயாத என்று கேட்டால் மொழியா முக்கியம் என்கிறார்கள் படம் பார்பவர்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818390- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
:அடபாவி:
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818394- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இது பாக்ட் முரளி பாக்ட்
முரளிராஜா wrote: :அடபாவி:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818400- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818409- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கண்டிப்பா சரியா போகலை ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கீங்கதர்மா wrote:என்ன murali and ராஜா நா கொஞ்சம் ஓவரா போற மாதிரி தெரியல இல்ல சரியாதான் போய்க்கிட்டு இருக்கேனா ?
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818412- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: பி.எஸ்.என்.எல். `ரீ-சார்ஜ் கூப்பன்' மலையாள மொழியில் விற்பனை வாசிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
#818418- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்ம அடங்குவோமா தர்மாதர்மா wrote:அப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கவா
இல்ல யாராவது நம்மள அடக்கத்தான் முடியுமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னையில் விண்ணப்பித்தால், 'இ-பாஸ்' இல்லை: சொந்த மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்
» சென்னையில் நிலநடுக்கம்.
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2