புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி சாமியார்களை பற்றிய கதை ஷகிலா சாமியாராக நடித்த படத்துக்கு தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு 10 இடங்களில் வெட்டு I_vote_lcapபோலி சாமியார்களை பற்றிய கதை ஷகிலா சாமியாராக நடித்த படத்துக்கு தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு 10 இடங்களில் வெட்டு I_voting_barபோலி சாமியார்களை பற்றிய கதை ஷகிலா சாமியாராக நடித்த படத்துக்கு தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு 10 இடங்களில் வெட்டு I_vote_rcap 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி சாமியார்களை பற்றிய கதை ஷகிலா சாமியாராக நடித்த படத்துக்கு தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு 10 இடங்களில் வெட்டு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 7:42 am

கவர்ச்சி நடிகை ஷகிலா, `ஆசாமி' என்ற படத்தில் போலி சாமியாராக நடித்து இருக்கிறார். சாமி உண்மை. ஆனால் சாமியார்கள் பொய் என்ற கருவை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கதை

ஷகிலாவுடன் சந்தானபாரதி, அனுமோகன், பாண்டு, நெல்லை சிவா ஆகியோர் போலி சாமியார்களாக நடித்து இருக்கிறார்கள். சந்தானபாரதி கொலை-கொள்ளையில் ஈடுபடுவது போலவும், அனுமோகன் நில அபகரிப்பில் ஈடுபடுவது போலவும், ஷகிலா மூலிகை மருந்தில் போதை கலந்து மாணவர்களுக்கு கொடுப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஷகிலா கதாபாத்திரத்தின் பெயர், `பீரானந்தஜீ.' அவர் எப்போதும் பீர் குடித்துக் கொண்டிருப்பது போலவும், அவரை சந்திக்க செல்கிற மாணவர்கள் பீர் வாங்கி செல்வது போலவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

தணிக்கை குழு எதிர்ப்பு

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், மேலே குறிப்பிட்ட காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சாமியார்களை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது என்று கூறி, படத்துக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்தார்கள்.

``படத்தில், நல்ல சாமியார்களும் இருப்பது போல் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்'' என்று டைரக்டர் ஆண்டாள் ரமேஷ் வாதாடிப் பார்த்தார். அதை, தணிக்கை குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மறு தணிக்கை

இதைத்தொடர்ந்து, `ஆசாமி' படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மறு தணிக்கையில், 10 இடங்களில் வசன காட்சிகள் வெட்டி எறியப்பட்டன.

அதன்பிறகு படத்துக்கு, `யு ஏ' சான்றிதழ் கொடுத்து, தணிக்கை குழுவினர் அனுமதி அளித்தார்கள்.

-Thinathanthi

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 30, 2012 7:47 am

இன்றைய சாமியார்கள் அனைவருமே பயங்கர ஹய் டெக். கொஞ்சம் யோகா கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் நிர்வாகத்திறமை அவ்வளவுதான் சாமியாருக்கான தகுதி மக்கள் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால் மக்களுக்கு நான் இன்ன சாமியாரின் பக்தன் என்பதை பெருமையாக சொல்லிகொள்வதில் தான் எத்தனை ஆனந்தம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 30, 2012 7:50 am

இந்த போலிச் சாமியார்களின் கூட்டத்துக்கு இழுக்க பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள் ஏற்கனவே ஏமாந்த அப்பாவி பக்தர்கள்.

இவர்களை காப்பாற்றுவார் யாரோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 8:10 am

தர்மா wrote:ஏன் என்றால் மக்களுக்கு நான் இன்ன சாமியாரின் பக்தன் என்பதை பெருமையாக சொல்லிகொள்வதில் தான் எத்தனை ஆனந்தம்
உண்மை , அண்ணா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 30, 2012 9:55 am

இதை சினிமா செய்திகள் பக்கம் மாற்றிவிடலாம் ராஜா
யினியவன் ஏன் இன்னும் இந்த படம்வரலனு கேட்டுகிட்டே இருந்திங்கள
இப்ப புரியுதா? ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக