புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தட்கல்' டிக்கெட் முன்பதிவு இனி 10 மணிக்கு தான்!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் இரயில்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட் கவுண்டர்களுக்கு சென்றால் 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் பலர் 'தட்கல்' டிக்கெட் வாங்க ஏஜென்டுகளை நம்பி இருக்கின்றனர். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி ஏஜென்டுகள் 300 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
மேலும், அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களும், முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்களும் தாங்கள் பயணம் செய்வதற்குரிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக `தட்கல்' முறையில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த தட்கல் முன்பதிவுக்காக பயணிகள் அதிகாலையிலேயே ரெயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டியது உள்ளது.
இந்த தட்கல் முன்பதிவில் பலர் முறைகேடாக டிக்கெட் பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று, கடும் லாபம் சம்பாதிக்கிறார்கள். இது தவிர, தட்கல் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தட்கல் முன்பதிவு நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, இனிமேல் காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும்.
ஜூலை 10ஆம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்ய முடியாது. பகல் 12 மணி முதல்தான் அவர்கள் தட்கல் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், தட்கல் முன்பதிவுக்கு தனியாக கவுண்ட்டர் திறக்கப்படும். அந்த கவுண்ட்டரில், டிக்கெட் எடுப்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் பொருத்தப்படும். தட்கல் முன்பதிவு கவுண்ட்டரில் பணியாற்றச் செல்லும் ஊழியர்கள், `செல்போன்' கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.
இந்த புதிய முறைகள் ஆகியவை எப்போது முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆனால், விரைவில் அமலுக்கு வரும் என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 677 ரெயில்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கடந்த ஆண்டு (2011-12) மட்டும் தட்கல் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.847 கோடி வருமானம் கிடைத்தது
நன்றி வெப்துணியா

எனக்கு புரியவில்லை , டிக்கெட்டில் பெயர் உள்ளவர் தானே பயணம் செய்யமுடியும் ஏஜெண்டுகள் எந்த பெயரில் டிக்கெட் எடுப்பார்கள் யாராவது விளக்குங்கள் நண்பர்களேஇதனால் பலர் 'தட்கல்' டிக்கெட் வாங்க ஏஜென்டுகளை நம்பி இருக்கின்றனர். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி ஏஜென்டுகள் 300 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
correct thaan aanaal agentidam ID card xerox kodutthuvidukiraarkal aakave avarkal kaalai anku nindru
vaanki vidukiraarkal raajaa
vaanki vidukiraarkal raajaa
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ok ok , ஏஜெண்டு அவர் பெயரில் வாங்கியதை எப்படி பயணி உபயோகபடுத்த முடியுமென்று குழம்பிட்டேன். நன்றி தர்மான்னேதர்மா wrote:கரெக்ட் தான் ஆனால் ஏஜெண்டிடம் ID கார்ட் ஜெராக்ஸ் கொடுத்துவிடுகிறார்கள் ஆகவே அவர்கள் காலை அங்கு நின்று வாங்கி விடுகிறார்கள் ராஜா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
nanum vitel enudaiya laptop mulame kalai 8 maniku thatkal ticket book panividugiren athepol matravargalum book seiyalame .yen egadidam tikat edukiendranar??????
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1