புதிய பதிவுகள்
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை வீங்கிய தருணங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
![இளமை வீங்கிய தருணங்கள் Magritte_TheLovers1928](https://2img.net/h/3.bp.blogspot.com/-dcZdN-r9EW8/TtO_DmwB-MI/AAAAAAAAAvQ/MYZA8Y5t3b8/s1600/Magritte_TheLovers1928.jpg)
அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்
உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்
நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்
இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்
எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை
இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா
![இளமை வீங்கிய தருணங்கள் Crying+eyes](http://www.421flavors.com/wp-content/uploads/2010/09/crying+eyes.jpg)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
யினியவன் wrote:காதலில் வீழ்ந்து இதழ்கள் வீங்கி
ஸ்பரிசத்தில் இளமையும் வீங்கி
அறுந்துபோன உறவிலும்
நினைவுகளில் ஏக்க
வீக்கமாய் ஸ்பரிச
உணர்வுகளில்
வாழும்
காதல்
என்றும்.......
என்ற வரிகளில் காதல் வாழும் தருணங்களை உரைத்தது மிக அழகு ராரா...
அண்ணா...அசத்தல் பின்னூட்டம்...அதுவே ஒரு கவிதை...
வலியில் வாழும் காதலே இங்கு ஏராளம்...
நன்றி...நன்றி...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
ஜாஹீதாபானு wrote:என்ன தான் சோகம் கவிஞரே..........![]()
![]()
என்னன்னவோ சொல்லி இருக்கிங்க என் மரமண்டைக்கு தான் புரியல ...![]()
கவிதை வரிகள் எல்லாம் வீங்கி அருமையா இருக்கு.........![]()
![]()
![]()
அய்யய்யோ...இத்தன வயசாகியும்-பல்செட்டும் போன பிறகும் உங்களுக்குப் புரியலேன்னு சொன்னா...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
என்னமா ஆக்ட் குடுக்கறீங்க...அப்ப்ப்ப்ப்பா....
இருந்தாலும் பாராட்டுக்கு நன்றி ஜாஹீதாபானு அவர்களே...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே?![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விளையாடி இருப்பார் இல்ல யினியவன் விளையாடிகிட்டே கேப்புல கவிதை எழுதறார்யினியவன் wrote:திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன்![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படியா சொல்றீங்க? இருக்கும் இருக்கும் - வீட்ல இது தெரிஞ்சு ஒரு இறுக்கு இறுக்கினா அல்லாம் சரியா பூடும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|