புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் யாரும் பணியில் நீடிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அப்படி பெற்றோருக்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அண்மை காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டிய அவர்களே ஒழுக்கக்கேடான விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஆய்வரங்கு ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் யாரும் பணியில் நீடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டார். அந்த அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கையில் யாரும் ஈடுபடாதீர்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்கள் சிலர் பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் உட்பட மாணவ-மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்வது குறித்தும் அதனால் மாணவர் சமுதாயம் குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அவல நிலையை உடனடியாக களையவும் மாணவ சமுதாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகுவதற்கும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகளிடம் மிகுந்த அக்கறையுடனும் கடமை உணர்ச்சியுடனும் ஆசிரியர் பணி செய்யவும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே கீழ்கண்டவாறு அரசாணையிடப்படுகிறது.
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தறவான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையாக அதாவது கட்டாய ஓய்வு, பணிநீக்கம், பணியுறவு (டிஸ்மிஸல்) போன்ற தண்டனை வழங்கப்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 3 தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 8ல் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதாவது சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் குழந்தைகளும், மாணவ-மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்சினைகளை போக்குவதற்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர்கள் உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ஒன் இந்தியா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமை...
- Gulzaarபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012
இதைப் பற்றி எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தார்.
அதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், "ஒரு இளவயது பெண்ணை திருப்தி படுத்த முடியாத பேடைகள் தான், தன்னை ஒரு ஆண்மகன் என்று காட்டிக் கொள்வதற்காக சின்னஞ்சிறு பெண்களிடம் தனது இயலாமையை வெளிப்படுத்த முனைகின்றனர்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மையிலேயே அது சரி என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர் மேலும் உதாரணம் காட்டுகின்றார், அதாவது செக்ஸ்சில் கட்டுப்பாடுகள் இல்லாத அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் கூட சிறுமிகளை கற்பழிக்கும் கொடூரம் நடக்கின்றது. அதிலும் இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் நடு வயதிற்கு (30)மேற்பட்டவர்களாகத் தான் இருக்கின்றார்கள். எனவே சிறுமிகளை கற்பழிக்க முயலும் யாரும் முழுமையான ஆண்மகன் இல்லை! அல்லது நடு வயதில் தளர்ந்து போனவர்கள் தான்! என்பது உறுதியாகின்றது.
இப்படிப் பட்டவர்களை காமக் கொடூரர்கள் என்று குறிப்பிடுவது தவறு. இவர்களை பேடைகள் என்று சொல்வதே பொருந்தும். குறிப்பாக ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையாகவே இருக்கின்றது!! என்று தனது கட்டுரையை முடிக்கின்றார்!
இது போன்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால் மட்டும் போதாது. அரசின் நடவடிக்கைக்கு நன்றி!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலியல் குற்றம் நிரூபிக்கப் பட்டவுடன் - பப்ளிக்கில் அம்மிருகத்தை கொல்ல வேண்டும்.
அப்போதுதான் இதுபோல் திரியும் மற்றவருக்கும் பயம் வரும்.
அப்போதுதான் இதுபோல் திரியும் மற்றவருக்கும் பயம் வரும்.
நல்ல முடிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
வீட்டில் இருப்பதைவிட குழந்தைகள் உங்களிடம் தானே இருக்கிறார்கள் ஆகவே ஆசிரிய பெருமக்கள் தங்கள் குழந்தைகள் போல தங்களிடம் படிக்கும் குழந்தைகள் பார்த்து கொள்கிறார்கள் எங்காவது சில பேர் இப்படி செய்வதனால் அணைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அவமானம் வருகிறது. மற்றபடி அணைத்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு ஆசிரியரின் தூண்டுகோலே காரணமாக இருந்திருக்கும். இதை அறிவுகனல் கலாம் அய்யா அவர்களே கூறியுள்ளார்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வரவேற்போம்.
ஆசிரிய பெரு மக்களுக்கு நல்ல அர்ப்பணிப்பு வேண்டும்.
ஆசிரிய பெரு மக்களுக்கு நல்ல அர்ப்பணிப்பு வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கை
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» பாலியல்,கொலை குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களும் பெரியவர்களே: அரசு திட்டவட்டம்
» பாலியல் கல்வியில் ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை நீக்க முடிவு
» விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
» எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
» சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1