புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_c10மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_m10மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_c10மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_m10மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 28, 2012 11:13 am

மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 28-jayalalithaa300

சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் யாரும் பணியில் நீடிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அப்படி பெற்றோருக்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அண்மை காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டிய அவர்களே ஒழுக்கக்கேடான விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஆய்வரங்கு ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் யாரும் பணியில் நீடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டார். அந்த அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கையில் யாரும் ஈடுபடாதீர்கள். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்கள் சிலர் பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் உட்பட மாணவ-மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்வது குறித்தும் அதனால் மாணவர் சமுதாயம் குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அவல நிலையை உடனடியாக களையவும் மாணவ சமுதாயம் ஆரோக்கியமான சூழ்நிலையில் உருவாகுவதற்கும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகளிடம் மிகுந்த அக்கறையுடனும் கடமை உணர்ச்சியுடனும் ஆசிரியர் பணி செய்யவும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கீழ்கண்டவாறு அரசாணையிடப்படுகிறது.

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

தறவான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையாக அதாவது கட்டாய ஓய்வு, பணிநீக்கம், பணியுறவு (டிஸ்மிஸல்) போன்ற தண்டனை வழங்கப்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 3 தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 8ல் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதாவது சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் குழந்தைகளும், மாணவ-மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்சினைகளை போக்குவதற்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர்கள் உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jun 28, 2012 11:18 am

மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 28, 2012 4:23 pm

அருமை... மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Thu Jun 28, 2012 4:47 pm

இதைப் பற்றி எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருந்தார்.

அதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், "ஒரு இளவயது பெண்ணை திருப்தி படுத்த முடியாத பேடைகள் தான், தன்னை ஒரு ஆண்மகன் என்று காட்டிக் கொள்வதற்காக சின்னஞ்சிறு பெண்களிடம் தனது இயலாமையை வெளிப்படுத்த முனைகின்றனர்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே அது சரி என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர் மேலும் உதாரணம் காட்டுகின்றார், அதாவது செக்ஸ்சில் கட்டுப்பாடுகள் இல்லாத அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் கூட சிறுமிகளை கற்பழிக்கும் கொடூரம் நடக்கின்றது. அதிலும் இத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் நடு வயதிற்கு (30)மேற்பட்டவர்களாகத் தான் இருக்கின்றார்கள். எனவே சிறுமிகளை கற்பழிக்க முயலும் யாரும் முழுமையான ஆண்மகன் இல்லை! அல்லது நடு வயதில் தளர்ந்து போனவர்கள் தான்! என்பது உறுதியாகின்றது.

இப்படிப் பட்டவர்களை காமக் கொடூரர்கள் என்று குறிப்பிடுவது தவறு. இவர்களை பேடைகள் என்று சொல்வதே பொருந்தும். குறிப்பாக ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையாகவே இருக்கின்றது!! என்று தனது கட்டுரையை முடிக்கின்றார்!

இது போன்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால் மட்டும் போதாது. அரசின் நடவடிக்கைக்கு நன்றி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 4:52 pm

பாலியல் குற்றம் நிரூபிக்கப் பட்டவுடன் - பப்ளிக்கில் அம்மிருகத்தை கொல்ல வேண்டும்.

அப்போதுதான் இதுபோல் திரியும் மற்றவருக்கும் பயம் வரும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 28, 2012 5:40 pm

காலம் கடந்து வந்தாலும் ஒரு சிறந்த முடிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 28, 2012 5:48 pm

நல்ல முடிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jun 28, 2012 6:21 pm

வீட்டில் இருப்பதைவிட குழந்தைகள் உங்களிடம் தானே இருக்கிறார்கள் ஆகவே ஆசிரிய பெருமக்கள் தங்கள் குழந்தைகள் போல தங்களிடம் படிக்கும் குழந்தைகள் பார்த்து கொள்கிறார்கள் எங்காவது சில பேர் இப்படி செய்வதனால் அணைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் அவமானம் வருகிறது. மற்றபடி அணைத்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு ஆசிரியரின் தூண்டுகோலே காரணமாக இருந்திருக்கும். இதை அறிவுகனல் கலாம் அய்யா அவர்களே கூறியுள்ளார்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 6:26 pm

வரவேற்போம்.

ஆசிரிய பெரு மக்களுக்கு நல்ல அர்ப்பணிப்பு வேண்டும்.

மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550மாணவ-மாணவியரிடம் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை நீக்க ஜெ. உத்தரவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 29, 2012 6:13 pm

மகிழ்ச்சி வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கை மகிழ்ச்சி

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக