புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_m10இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை வீங்கிய தருணங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 28, 2012 12:14 am

First topic message reminder :

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Magritte_TheLovers1928

அழுது வீங்கிய கண்களில்
தேயும்
காதற்கனவுகள்

உமிழ் நீரையும் சேர்த்து
உறிஞ்சியதில்
இன்றும் நினைவில்
வீங்கும் உதடுகள்

நெருக்கித் தைத்த
ஸ்பரிஷங்களில்
இளமை வீங்கிய தருணங்கள்

இன்னும் இன்னும்
என
ஏங்கிய நிமிஷங்கள்
ஏக்க வீக்கங்கள்

எப்போதோ முடிந்துபோன
இறந்து வீங்கிய
அந்தக் காதல் முடிச்சுகள்
அப்படியே அமுங்கிப்போகவே ஆசை

இருந்தும்
வீக்கத்தின் மீதான
ஸ்பரிஷத் தடவலிலும்
மெல்லிய அழுத்தத்திலும்
வீங்கும் சுகம்
விவரித்தலில் அடங்கா

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Crying+eyes

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 28, 2012 9:59 pm

யினியவன் wrote:அப்படியா சொல்றீங்க? இருக்கும் இருக்கும் - வீட்ல இது தெரிஞ்சு ஒரு இறுக்கு இறுக்கினா அல்லாம் சரியா பூடும்...
அப்ப அவர் எழுதும் கவிதைக்கு தலைப்பு
:afro: தலை வீங்கிய தருணங்கள் :afro:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 10:03 pm

இரண்டாம் பாகம் - கன்னம் வீங்கிய கணங்கள்... புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 28, 2012 10:05 pm

இதற்கெல்லாம் புரடியுசர் யாரு?

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 10:08 pm

ராராவோட மாமனார் தான்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 9:40 am

யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே? புன்னகை

அட நீங்க வேறண்ணே...கன்னம் மட்டுமில்ல...உடம்பே வீங்கிப் போயிருச்சு...
தெரியுமா உங்களுக்கு?...

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 9:46 am

முரளிராஜா wrote:
யினியவன் wrote:ஆனா இன்னொன்னு கேள்விப் பட்டோமே - அந்தப் பொண்ணு விட்ட அறையில் தான் கன்னம் ரொம்ப வீங்கிடுச்சாமே? புன்னகை
பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல

படத்துக்கே இத்தன அதிர்ச்சின்னா....முரளி சார்...உண்ம தெரிஞ்சா அழுதிடுவிங்க...

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 9:52 am

யினியவன் wrote:
முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...

திரை மறைவுல-தெரு மறைவுலன்னு ஏகப்பட்ட ஃபிளாஷ்பேக் இருக்குங்ணா...
அதெல்லாம் கேட்டா தெறிச்சி ஓடிடுவீங்க...

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 9:54 am

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
முரளிராஜா wrote:பயபுள்ள போட்ட படத்தையும் கவிதையையும் பாத்திங்களா யினியவன் ஒன்னும் புரியல
திரை மறைவுல நிறைய விளையாடி இருப்பாருன்னு தோணுது முரளி...
விளையாடி இருப்பார் இல்ல யினியவன் விளையாடிகிட்டே கேப்புல கவிதை எழுதறார் ஒன்னும் புரியல

என்னே ஒரு பூதக் கண்ணாடிப் பார்வ?...ம்ம்ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்...

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 9:57 am

சார்லஸ் mc wrote:இதற்கெல்லாம் புரடியுசர் யாரு?

வாத்தியாரய்யா...வரவர உங்க அட்டகாசம் சூப்பராகிட்டே போகுது...
வர்றேன் இருங்க...உங்க மாணவர்கள்ட்ட பேசுறேன்... ஜாலி

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 29, 2012 10:01 am

"தலை வீங்கிய தருணங்கள்"-உபயம் முரளிராஜா
"கன்னம் வீங்கிய கணங்கள்"-உபயம் இனியவன்

தமிழ் சினிமா இப்போ தலைப்புப் பஞ்சத்துல தள்ளாடுது...இந்த நேரத்துல தலைப்பு தரும் தருமப் புத்திரர்கள் நீங்கள் இருவரும் வந்துவிட்டது எவ்ளோ புண்ணியம் சாமீ...

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 224747944

இளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Aஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Emptyஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 Rஇளமை வீங்கிய தருணங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக