புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_m10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_m10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_m10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_m10பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம்

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 27 Jun 2012 - 8:48

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 26-canada-flag-300

பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் உள்ளதால் நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.
உடல் ரீதியாகவும், தொழில்ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுதல், வன்கொடுமைகளை தடுத்தல் போன்றவைகளை கனடா நாட்டு அரசாங்கம் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால்தான் ஜி 20 நாடுகளிலேயே பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பெண்களின் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம் ஆகும்.
கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.
இந்தியாவிற்கு முன்னதாக உள்ள இடங்களில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இந்தியா

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed 27 Jun 2012 - 8:59

வேதனை தரும் தகவல்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 27 Jun 2012 - 11:20

எவனோ இந்தியாவுக்கு வேண்டாதவன் எடுத்த கணக்காக இருக்கும். வெளிநாடுகளில் நடக்கும் அவலட்சணங்களைத்தான் அகிலமே அறியுமே. முதலிடத்தில் இரக்க வேண்டியதை கடைசியில் தள்ளிய கயவனை எதிர்ப்பு

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 27 Jun 2012 - 11:23

சார்லஸ் நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 27 Jun 2012 - 11:25

அப்படித்தான் பல பேரு நினைக்கிறாங்க

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 27 Jun 2012 - 11:29

பல பேரு நினைக்கறத நான் கேக்கல
நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 27 Jun 2012 - 11:31

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்றல், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, வீட்டுப் பணிப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பெண்கள் வாழ தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்பதுதான் வேதனையான தகவல்.

சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும்....
இதுதான் இந்தியாவின் நிலை இன்று....முற்றிலும் உண்மை. ஆமோதித்தல்

ஆனால் மற்ற நாடுகளில் இது போல பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல முடியாது....
எங்கும் இருக்கும்....ஆனால் இங்கே அதிகம்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 27 Jun 2012 - 11:32

எதுக்கு ? வந்து லந்து பண்ணவா?

இப்பவே...உங்க கடி தாங்க முடியல... இனி வரும் இடிய தாங்க முடியுமா?

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 27 Jun 2012 - 11:36

நீங்க எங்க இருந்தாலும் வெட்டியாதான் இருப்பீங்கனு எனக்கு நல்லா தெரியும் சார்லஸ்
யாருக்கோ பயந்து உங்க வசிப்பிடத்தை சொல்ல மாட்டேங்கறிங்க ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 27 Jun 2012 - 11:41

முரளிராஜா wrote:நீங்க எங்க இருந்தாலும் வெட்டியாதான் இருப்பீங்கனு எனக்கு நல்லா தெரியும் சார்லஸ்
யாருக்கோ பயந்து உங்க வசிப்பிடத்தை சொல்ல மாட்டேங்கறிங்க ஒன்னும் புரியல

ஹாஹா..ஹா..ஹா... சிப்பு வருது

பயத்திற்கே பயத்தை ஏற்படுத்துபவன்தான் ஐயா புள்ள...

ஊர்தானே... வசிக்கும் இடத்தையே காட்டகிறென் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 25190423281947349670919

பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவுக்கு கடைசி இடம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக