புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 6%
heezulia
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 26, 2012 10:44 pm

(பின்வருவன சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியது )

சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.

சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.

சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.

பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.

(தொடரும்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 27, 2012 5:28 am

தங்கள் ஆய்வு தொடர என் வாழ்த்துகள்.



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:01 am

விரும்பினேன் சாமி உங்களின் பதிவை. தொடர்ந்து இதுபோல் பதியுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 8:10 am

அறிந்திராத புது விளக்கங்கள். அருமையிருக்கு அன்பு மலர்



அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:40 am

மிக நல்ல தொடர். தொடருங்கள் சாமி !!! சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 27, 2012 10:41 pm

பாரதம்
பர என்ற வேர்ச்சொல் விரிந்த – அகன்ற –பரந்த என்ற பொருளைத் தருவதாகும். பரவன் என்ற மீனவன், விரிந்து பரந்த கடலில் தொழில் செய்பவன் என்ற பொருள் கொண்டதே. பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.

பரவன் – பரதன் – பரதவன் ஆகிய சொற்கள் சிந்துவெளியில் காணப்படுகின்றன. இன்றைய ஈரான் நாடு, அக்காலத்தில் பாரசீகம் என்று அறியப்பட்டிருந்தது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு, பார்த்தீயா என்று அழைக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் தீயைத் தெய்வமாக வழிபட்டவர்கள். தீயை வழிபட்டவர்களின் நாடு என்ற பொருளில், பார்த்தீ என்ற தமிழ்ச் சொல்லே, அந்நாட்டைக் குறித்தது. பார்த்தீ – பார்த்தீயா – பெர்ஷியா எனத்திரிந்தது. அதனைத் தமிழ்வழியில் பாரசீகம் என்றனர்.

டிவைன், டிவினிட்டி
தீயை வழிபட்டவர்கள் தமிழரேயென்றும், தீ என்ற வேர்ச்சொல்லிலிருந்தே, தேவன் – தெய்வம் – தேவர் போன்ற சொற்கள் விரிந்ததாகவும் பாவாணர் கருதுகிறார். இன்றைய ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படும் தியோ – தேயோ – டிவைன் – டிவினிட்டி போன்ற சொற்களுக்கான வேர்ச்சொல், தீ என்ற தமிழ்ச்சொல்லே.

(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Jun 28, 2012 4:05 pm

சாமி wrote:பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.

நல்ல விளக்கம் சாமி !!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 4:37 pm

அருமையான புதிய தகவல்கள் சாமி - நன்றி.




selvadhas
selvadhas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/07/2011

Postselvadhas Thu Jun 28, 2012 5:13 pm

நல்ல பதிவு ...

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jun 29, 2012 9:36 pm

தங்கள் பதிவை மேலும் தொடருங்கள்...
படிப்பதற்கு விருப்பம் கூடுகிறது.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக