புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

Kavithas

சிவா

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_m10ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 5:30 pm

First topic message reminder :

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 26-friends-12-300

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

1. இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

2. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

3. நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

4. நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக 'காதல் செய்கிறேன்' என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

5. நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 26, 2012 6:57 pm

முரளிராஜா wrote:யினியவன், நம்ம அருணோட கண்ணடி அந்த மேட்டர அவங்க வீட்ல சொல்லிதான் ஆகனும் போல இருக்கு குதூகலம்
மன்னிக்க, மறக்க விடாம நம்மள தூண்டிட்டே இருக்காங்க முரளி - சொல்லிட வேண்டியது தான் வேற வழி இல்ல - என்ன சொல்லணும் - அத கொஞ்சம் சொல்லுங்க - மறந்துட்டேன்...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 26, 2012 7:42 pm

யினியவன் wrote:மன்னிக்க, மறக்க விடாம நம்மள தூண்டிட்டே இருக்காங்க முரளி - சொல்லிட வேண்டியது தான் வேற வழி இல்ல - என்ன சொல்லணும் - அத கொஞ்சம் சொல்லுங்க - மறந்துட்டேன்...

அதான் இனியவன் அண்ணா.! இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரி ஆகிட்டதால அந்த மாதிரி மேட்டர் ஆகிடிச்சு இவ்வோலோதன் மேட்டர்..! ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 7:55 pm

இது போதும் அருண் இனிமே நாங்க கதை வசனம் எழுதிக்கறோம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 26, 2012 8:03 pm

முரளிராஜா wrote:இது போதும் அருண் இனிமே நாங்க கதை வசனம் எழுதிக்கறோம்

ஓகே அண்ணா ராஜேஷ் குமார் நாவல் மாதிரி வரட்டும்..! சூப்பருங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 8:52 pm

மகிழ்ச்சி நல்ல பதிவு மகிழ்ச்சி

செந்தில்குமார்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 26, 2012 10:06 pm

நட்பும் கெடும்-கெடும் நட்பும் என்று கெடும் விஷயம் கெடும் என்று கெடும் விஷயம் பற்றி பேசினாலும் கெடும் நட்பும்கெடும் கெடாது கெடும்...

பகிர்வுக்கு நன்றி முரளிராஜா அவர்களே...

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 224747944

ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Rஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Aஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Emptyஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 Rஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது? - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக