புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்....


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 4:04 pm

சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 30613142574829413146016
சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்....


இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டுபோவதை தடுக்க, "ஆன்டி தெப்ட் இ மொபைலசர்' என்ற புதிய தொழில்நுட்பம் நாட்டில் முதல் முறையாக பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதாக போலீசார் பதிவேடுகளில் இருந்து தெரியவருகிறது. கடந்தாண்டு மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மாயமாகி விட்டதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவேடுகளில் உள்ளது. இதை தடுக்க போலீசார் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் போனது மட்டுமல்லாமல், இவ்வகை திருட்டுக்கள் போலீசாருக்கு பெரிய தலைவலியை உருவாக்கின.

இந்நிலையில், வயர்லெஸ் செக்யூரிட்டி அண்டு டிராக்கிங் சொல்யூஷன்ஸ் என்ற "ஐ டிரான்ஸ்' தனியார் நிறுவனம் நாட்டில் முதல் முறையாக, இரு சக்கர வாகனத் திருட்டை தடுக்க, "ஆன்டி தெப்ட் இ மொபைலசர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இதன்படி, டி கோப் பைக் செக்யூரிட்டி ஆன் மொபைல் (டி.பி.எம்.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இரு சக்கர வாகன திருட்டை தடுக்க முடியும். இப்புதிய தொழில்நுட்பத்தை பெங்களூருவில், வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை, பெங்களூரு நகர போலீசார் வரவேற்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரது மொபைல் போனுடன் தொடர்புடைய சிம் கார்டு ஒன்று அவரது வாகனத்தில் பொருத்தப்படும். இந்த சிம் கார்டு செயல்பாடு, மொபைல்போன் வைத்திருப்பவரது கட்டுப்பாட்டில் செயல்படும். அவரது இரு சக்கர வாகனத்தை அவரை தவிர வேறு யாராவது இயக்க முற்பட்டால், உரிமையாளருக்கு எச்சரிக்கை தகவல் வரும். தொடர்ந்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வரத்தொடங்கும். திருடப்பட்ட இரு சக்கர வாகனம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் அவரது மொபைல்போனுக்கு வந்துகொண்டே இருக்கும். இதை வைத்து போலீசாரின் உதவியுடன் அடுத்த சில நிமிடங்களில் இரு சக்கரவாகனத்தை கண்டுபிடித்து விட முடியும்.

இப்புதிய தொழில்நுட்பத்தை நேற்று முன்தினம் பெங்களூருவில் நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஐ டிரான்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் மல்லேஷ் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர். இதன் விலை நான்கு ஆயிரத்து 890 ரூபாய். இந்த தொழில்நுட்பத்தை பிற மொபைல்சேவை நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாட்டில் இவ்வாண்டு, 20 ஆயிரம் யூனிட்டுக்களை விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, www.tcop.co.in என்ற வலைதளத்தில் தொடர்பு கொண்டு அறியலாம்.
நன்றி நண்பர் நாகூர் கனிகாதர்மைதீன்



செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 26, 2012 4:42 pm

இந்த பதிவு முன்பே வந்துள்ளதே...



சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 26, 2012 4:44 pm

அந்த சிம் கார்டை எங்கு பொருத்தியிருப்பார்கள்?
எங்கே பொருத்தி இருப்பார்கள் என்பது தெரியவில்லை என்றால் பிளேடு பக்கிரியின் நிலைமை... சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 4:47 pm

தவறுதலுக்கு மன்னிக்கவும்.



செந்தில்குமார்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 26, 2012 6:25 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 1357389சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... 59010615சக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... Images3ijfசக்கர வாகன திருட்டை தடுக்கலாம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.... Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக