புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரா.ரமேஷ்குமார் wrote:இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
பேய் என்ற ஒன்று இருப்பது உண்மை.
ஆனால், செத்துப் போனவர்கள் பேயாக வர அனுமதியில்லை.
மனிதன் வேறு; பேய் வேறு.
மனிதன் செத்ததும் பேயாக மாற எந்த சாத்தியக்கூறும் இல்லை.
கடவுள் தந்த ஆவி (உயிர்) மீண்டும் கடவுளிடம் சென்று விடும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பேய் என்பது ஒருவேளை வேற்றுகிரக வாசிகளாக கூட இருக்கலாம் என்பது என் எண்ணம்...நமது புராணங்களில் சொல்லப்படும் தேவர்கள் மேலோகத்திலும் இருப்பதாக படித்து உள்ளோம் ஒருவேளை நமது முன்னேர்கள் வேற்றுகிரகவாசிகளை தான் அவ்வாறு கூறியிருப்பார்களோ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
என்னை ஆளும் செந்தூர் முருகன் இருகைஇல் என்ன கவலை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரிஜினல் பாட்டையே பாடுறாரா இல்ல ரீமிக்ஸா அவரோட பாட்டையே? அடுத்த வாட்டி நல்லா கேட்டு சொல்லுங்க ஜனங்களே...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சார்லஸ் mc wrote:ரா.ரமேஷ்குமார் wrote:இருக்கலாம் இல்லாமலும் போகலாம் விடை தெரியாத வினாக்களில் இதுவும் ஒன்று"பேய் இருக்கா இல்லையா"...
பேய் என்ற ஒன்று இருப்பது உண்மை.
ஆனால், செத்துப் போனவர்கள் பேயாக வர அனுமதியில்லை.
மனிதன் வேறு; பேய் வேறு.
மனிதன் செத்ததும் பேயாக மாற எந்த சாத்தியக்கூறும் இல்லை.
கடவுள் தந்த ஆவி (உயிர்) மீண்டும் கடவுளிடம் சென்று விடும்.
இறந்தவர்களின் ஆத்மாக்களோடு பேசமுடியும்
இது என் அனுபவம் கூட சார்லஸ்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வாய்ப்பே இல்லை முரளி.
நீங்கள் பேசினதாக சொல்லும் விதம் பற்றி சொல்கிறேன்...
1 . ஆவிகளிடம் பேசலாம் என்று சொல்லும் கருத்துடையவர்கள், அதாவது மீடியேட்டர் மூலமாக ...
2 . பிசாசுக்கு இடம் கொடுத்திருந்தால் - கொடுப்பவர்களிடம் பேசுவான்.
ஆனால், ஒரு போதும் செத்துப் போனவர்களிடம் எந்த ஒரு மனிதனும் பேசவே முடியாது.
அப்படியென்றால், நான் பேசினது பொய்யா? என தாங்கள் கேட்கலாம்.
பேசினது உண்மை. அது செத்தவரிடம் அல்ல. பேயிடம் பேசியிருக்கிறீர்கள். அதுதான் உண்மை.
ஏனென்றால், பேய், பிசாசு மனிதன் தோன்றுவதற்கு முன்னமே இருந்து இருப்பதனால், உலக நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. அவனுக்கு இடம் கொடுப்போர் எதை?, யாரை? விரும்புகிறார்களோ? அதை, அவ்வாறெ, அப்படியே பேசவும், செய்யவும், பழையவைகளைக் (சம்பவங்களை) கூறவும் அவனால் முடியும்.
இதைப்பற்றி இங்கு இதற்கு மேல் பேச முடியுமா என தெரியவில்லை.
கிறிஸ்தவ பகுதியில் கடவுளுக்குச் சித்தமானால் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வரும் நாட்களில் எழுத முயற்சி செய்கிறேன்.
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
நீங்கள் பேசினதாக சொல்லும் விதம் பற்றி சொல்கிறேன்...
1 . ஆவிகளிடம் பேசலாம் என்று சொல்லும் கருத்துடையவர்கள், அதாவது மீடியேட்டர் மூலமாக ...
2 . பிசாசுக்கு இடம் கொடுத்திருந்தால் - கொடுப்பவர்களிடம் பேசுவான்.
ஆனால், ஒரு போதும் செத்துப் போனவர்களிடம் எந்த ஒரு மனிதனும் பேசவே முடியாது.
அப்படியென்றால், நான் பேசினது பொய்யா? என தாங்கள் கேட்கலாம்.
பேசினது உண்மை. அது செத்தவரிடம் அல்ல. பேயிடம் பேசியிருக்கிறீர்கள். அதுதான் உண்மை.
ஏனென்றால், பேய், பிசாசு மனிதன் தோன்றுவதற்கு முன்னமே இருந்து இருப்பதனால், உலக நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. அவனுக்கு இடம் கொடுப்போர் எதை?, யாரை? விரும்புகிறார்களோ? அதை, அவ்வாறெ, அப்படியே பேசவும், செய்யவும், பழையவைகளைக் (சம்பவங்களை) கூறவும் அவனால் முடியும்.
இதைப்பற்றி இங்கு இதற்கு மேல் பேச முடியுமா என தெரியவில்லை.
கிறிஸ்தவ பகுதியில் கடவுளுக்குச் சித்தமானால் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வரும் நாட்களில் எழுத முயற்சி செய்கிறேன்.
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ஆவிகள் ஆயிரம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதெல்லாம் முடியாது நான் ரொம்ப வருந்துகிறேன்சார்லஸ் mc wrote:
நண்பர் என்ற முறையில் சில கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லியுள்ளேன். வருந்த வேண்டாம். உண்மையை தெரியப்படுத்த விரும்பினேன். அவ்வளவுதான்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3