புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
88 Posts - 39%
i6appar
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_m10பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 25, 2012 5:48 pm

பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!! 25-songs5-300

பொதுவாக பாட்டு கேட்டாலே உள்ளம் குதூகலத்தில் துள்ளிக் குதிக்கும். அதுவும் பாட்டை ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் கேட்பதை பார்த்திருப்பீர்கள். மேலும் யோகா செய்யும் போது மனதை அமைதிப்படுத்தும் வகையில் மியூசிக் போட்டிருப்பார்கள். ஏனெனில் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யும் போது பாட்டு அல்லது மியூசிக் கேட்டால் உள்ளம் அமைதி அடைவதோடு, உடலில் சக்தியும் அதிகரிக்கும்.

அதற்காகவே ஜிம் மற்றும் யோகா செய்யும் நேரத்தில் பாட்டை கேட்கிறார்கள். இதனால் டென்சன் இருந்தால் கூட மறைந்து, உள்ளமானது அமைதி பெறும். அப்படி உள்ளத்தை அமைதிப்படுத்த மற்றும் உடலில் சக்தி பெற எவ்வாறெல்லாம் மற்றும் எப்போது பாட்டை கேட்கலாம் என்று பார்ப்போமா!!!

பாட்டைக் கேட்டால்...
1. பாட்டானது வேகமாக, நல்ல பீட்ஸ்ஸோடு எனர்ஜி அளவை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் மிகவும் சோம்பலாக இருக்கும். அப்போது நல்ல பீட்ஸ் இருக்கும், மிகவும் பிடித்த பாட்டை வீட்டில் இருக்கும் ப்ளேயரில் செட் செய்துவிட்டு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதோடு, உள்ளமும் உற்சாகமாக இருக்கும்.

2. காலையில் அல்லது மாலையில் 'ஜாக்கிங்' அல்லது 'ரன்னிங்' செய்வோம். அப்போது மனதை புத்துணர்ச்சி செய்யும் வகையில் இருக்கும் பாட்டை கேட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அவ்வாறு கேட்கும் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை ரசித்து பாடுவது போல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறெல்லாம் பாட்டை கேட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.

3. வீட்டில் ஏதேனும் சண்டையால் மனமானது பெரும் துன்பத்தில் மற்றும் அழுத்ததில் இருக்கும். ஆகவே அப்போது காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அழுத்தமானது குறையும். மேலும் புகழ் பெற்ற 'ரிஹானா' பாட்டுகளை கேட்டால் மனமானது உறுதியடைவதோடு, மன அழுத்தமும் குறையும்.

4. எப்போதெல்லாம் யோகா செய்கியோமோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் மென்மையான மியூசிக்கை கேட்கலாம். ஏனெனில் யோகா செய்தால் மனமும், உடலும் ரிலாக்ஸ் அடைகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் மியூசிக்கானது மென்மையாகவும்,
அமைதியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆகவே பாட்டை கேளுங்க!!! மனசை ரிலாக்ஸா வெச்சுக்கோங்க!!!


நன்றி போல்டு ஸ்கை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 25, 2012 5:54 pm

விளக்கப் படத்துடன் கூடிய கட்டுரைக்கு நன்றி அண்ணா., அய்யோ, நான் இல்லை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jun 25, 2012 7:22 pm

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Jun 26, 2012 6:47 am

:வணக்கம்:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 26, 2012 2:46 pm

படமும் , பகிர்வுக்கும் நன்று , விரும்பினேன் உங்க பதிவை சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 26, 2012 2:52 pm

வை.பாலாஜி wrote:படமும் , பகிர்வுக்கும் நன்று , விரும்பினேன் உங்க பதிவை சூப்பருங்க
நானும் தான் , headphone நல்லா இருக்கு சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 2:57 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:படமும் , பகிர்வுக்கும் நன்று , விரும்பினேன் உங்க பதிவை சூப்பருங்க
நானும் தான் , headphone நல்லா இருக்கு சிரி
இதெல்லாம் நல்லதுக்கா தெரியலை ராஜா & பாலாஜி ஆறுதல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 26, 2012 3:25 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:படமும் , பகிர்வுக்கும் நன்று , விரும்பினேன் உங்க பதிவை சூப்பருங்க
நானும் தான் , headphone நல்லா இருக்கு சிரி
இதெல்லாம் நல்லதுக்கா தெரியலை ராஜா & பாலாஜி ஆறுதல்
நல்லதுக்கு இல்லை தான் , என்ன பண்ணுவது headphone மாட்டிகுறது உடல்நலத்திற்கு கேடுன்னு சொன்னா யாரு கேட்குறா சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 26, 2012 3:29 pm

ராஜா wrote:நல்லதுக்கு இல்லை தான் , என்ன பண்ணுவது headphone மாட்டிகுறது உடல்நலத்திற்கு கேடுன்னு சொன்னா யாரு கேட்குறா சோகம்
பயம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக