புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
96 Posts - 49%
heezulia
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
7 Posts - 4%
prajai
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
223 Posts - 52%
heezulia
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
16 Posts - 4%
prajai
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
5 Posts - 1%
Barushree
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10இரட்சிப்பின் கோட்பாடு Poll_m10இரட்சிப்பின் கோட்பாடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சிப்பின் கோட்பாடு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 5:25 am

"இரட்சிப்பின் கோட்பாடு"

சிலுவை

மனித குலத்திற்குப் பதிலாக, அவர்கள் இடத்தில் கிறிஸ்து சிலுவையில் மரித்தது, நம்முடைய இரட்சகரின் மகிமைகரமான கிரியைகளில் மிகமிக முக்கியமானதாகும்.

ஒரே கிரியையில் கிறிஸ்து "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இரந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்" (கொலோசெயர்: 2:14). "மரணத்தக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படி, ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணினார்." (எபிரேயர்: 2:14,15).

சிலுவை என்பது ஒரு விபத்தோ, மெதுவாக யோசித்தோ வந்த எண்ணமல்ல. ஏதேன் தோட்டத்தில் மனிதன் வீழ்ச்சியுற்ற பொழுதிலிருந்து தேவன்தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தைத் தீர்மானித்தார். (ஆதியாகமம்: 3:14-15; அப்போஸ்தலர்: 2:23,24). அந்தப் பாவத்தின் விளைவினால் மனிதன் மரணத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. அதனால், தேவனிடமிருந்தும் நித்தியமாய் பிரிக்கப்பட்டான். இருப்பினும், மனித குலம் என்றென்றுமாய் தம்மைவிட்டு பிரிக்கப்பட்டு விடாதபடிக்கு, தேவன் தமது மகா பெரிய அன்பினால், பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட ஒரு திட்டம் பண்ணினார். இயேசு கிறிஸ்துவும், நமக்காக அவர் ஜீவனை பலியாக்கினதும் தான் இந்த தேவ திட்டத்தின் மையமாகும். நாம் ஒருபோதும் செய்யக் கூடாததைக் கிறிஸ்து சிலுவையில் நமக்காக செய்தார். நாம் பெற வேண்டிய தண்டனையை தாம் ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்.

நம்முடைய பாவத்திற்கான மீட்கும் பொருளாக அவர் தம் உயிரையே கொடுத்தார். அதுவே நம்மை தேவனிடம் மீண்டும் சேரும்படி செய்தது. அல்லேலூயா!

தொடரும்...[right][center]

இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 25, 2012 6:02 am

கிறிஸ்துவினுடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் அவை பற்றிய போதனைகளுக்கும் கிறிஸ்தவம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனிதனாக அவதரித்த கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் இல்லாவிடில், கிறிஸ்தவம், சடங்காச்சாரங்களும், சட்டதிட்டங்களும் அடங்கிய ஒன்றாக மட்டுமே இருந்திருக்கும்.

ஆனால், கிறிஸ்துவின் மரணத்தினால் மட்டுமே, நித்திய இரட்சிப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. சிலுவையில் அவர் அடைந்த மரணத்தினால், மனிதன் தேவனோடு ஒப்புரவாகும்படிச் செய்தார். "அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி..." (2கொரிந்தியர்: 5:18; ரோமர்: 5:10; எபேசியர்: 2:16).

மனுக்குலத்திற்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து எக்காலத்திற்கும் போதுமானதாயிருக்கும்படி செய்தார்.

இந்த ஒப்புரவாகுதலை இப்படி எளிதாக விவரித்துக் காட்ட விரும்புகிறேன். சிருஷ்டிப்பின்போத தேவனும் மனிதனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆதாம் பாவம் செய்தபோது , அவன் தேவனுக்கு தன் முதுகை காட்டும்படி திரும்பி நிற்பதை தெரிந்த கொண்டான். அப்பொழுது, பாவத்தைக் கண்டும் காணாதவராக விட்டு விட முடியாத தேவன், ஆதாமுக்குத் தன் முதுகை காட்டி நிற்க வேண்டியதாயிற்று. கிறிஸ்துவின் மரணம் ஒரு பரிசுத்த தேவன் கேட்பதையெல்லாம் திருப்தி செய்தது. ஆகவே, தேவன் திரும்பவும் மனிதனை நேருக்கு நெர் சந்திக்க திரும்பினார். இப்பொழுது கிறிஸ்துவினுடைய பலியையும் இரட்சிப்பையும் ஏற்றுக் கொள்வதைத் தெரிந்து கொள்ளுவது மனிதனுடையதாகிறது. இப்படி தேவனோடு மறுபடி உறவு கொள்ள தேவனை சந்திக்க மனிதன் திரும்பி (மனந்திரும்பி) நிற்கிறான்.

பழைய ஏற்பாட்டில் கட்டளையிடப்பட்ட லேவியராகமத்தில் காணும் பலிகள், இயேசு கிறிஸ்துவின் பலியின் முன் நிழலாய் அமைந்தன. பாவத்திற்காக பலியிடப்பட வேண்டிய மிருகம் பழுதற்றதாக இருக்க வேண்டும் (லேவியராகமம்: 9:2,3). நம்முடைய பாவத்திற்காக தம்முடைய ஜீவனைத் தரும்பொருட்டு உலகத்திற்கு வரப்போகும் பாவமில்லாத பழுதற்ற தேவ ஆட்டுக் குட்டியைக் காட்டும் ஒரு மாதிரிதான் இது (மத்தேயு: 20:26; யோவான்: 1;29). பாவத்திற்கு தண்டனை மரணம் ஆகையால் (எசேக்கியேல்: 18:4,20), அவர் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று (லேவியராகமம்: 17:11; எபிரேயர்: 9:22).

ஒரு பாவியின் மனந்திரும்புதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவன் மன்னிக்கப்பட முடியாது. பாவத்திற்கான தண்டனை செலுத்தப்பட்டு, தேவனுடைய நீதி திருப்தி செய்யப்பட்டால் மட்டுமே தேனால் மன்னிக்க முடியும். சிலுவையில் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைக் கிறிஸ்து செலுத்தித் தீர்த்தார். இதுவே, நீதியும் நியாயமுள்ளவராகிய தேவன். நம்முடைய மனந்திரும்புதலையும் கிறிஸ்துவின் மீதுள்ள நம் விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு நம்மை மன்னிப்பதற்கு அனுமதித்துள்ளது.

பாவியின் குற்றத்திற்கு ஒரு மூடுதிரையாக (பாவநிவாரணம்) கிறிஸ்துவின் மரணம் அமைந்து, பாவம் பரிசுத்த தேவனின் கண்களுக்கு காணப்படாதபடிச் செய்கிறது. இனி ஒரு போதும் தேவன் நம் பாவத்தைக் காண்பதில்லை என்னும் கருத்தை ஏசாயா: 38:17 ல் காண்கிறோம். "என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்த விட்டீர்" (மேலும் அறிய... சங்கீதம்: 51:9; 103:12; ஏசாயா: 43:25; மீகா: 2:19).

இயேசு கிறிஸ்து நமக்கு பதிலாக குற்ற நிவாரண பலியாக தம்மை ஒப்புக் கொடுத்தது, தேவ நீதியை திருப்திபடுத்தி நமக்கு இலவசமாக இரட்சிப்பென்னும் வரத்தை (ரோமர்: 6:23) (கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம்) , தேவன் கிரபையினால் தருவதற்கு வழியுண்டாக்கிற்று (எபேசியர்: 2:8).

தொடரும்...

இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 26, 2012 6:41 am

எல்லாரும் ஏன் இரட்சிக்கப்படுவதில்லை?

சிலாக்கியம் பெற்ற சிலருக்காக மட்டுமல்ல, கிறிஸ்து மனித இனம் முழுவதற்காகவுமே மரித்தார் என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது. ( யோவான்: 1 :29 ; 3 :16 ; 1தீமோத்தேயு: 2 :6 ; 4 :10 ; தீத்து: 2 :11 ; 2பேதுரு: 3 :9 ; 1யோவான்: 2 :2 ). அப்படியென்றால் ஒரு கேள்வி எழக்கூடும். கிறிஸ்து ஒவ்வொருவருக்காகவும் மரித்தாரென்றால், ஏன் எல்லாரும் இரட்சிக்கப்படக் கூடாது? இக் கேள்விக்கான விடை சுலபம்தான்.

ஆம், கிறிஸ்து மரித்து, தம் சொந்த இரத்தத்தால் மனுக்குலம் அனைத்தின் பாவங்களுக்காகவும் கிரயம் செலுத்தியுள்ளார். ஆனால், முழுக்கிரயமும் செலுத்தப்பட்டுவிட்ட, இந்த இரட்சிப்பைப் பெற்று, அதன் நன்மைகளை அனுபவிக்க ஒவ்வொருவரும் தாமே கிறிஸ்துவை விசுவாசித்து, அவரையும் அவர் கிருபையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் தியாக பலியினால் அனைவரும் இரட்சிக்கப்பட முடியும் - தேவனும், இரட்சிப்பில்லாமல் யாரும் அழிந்து போகக்கூடாது என்றே விரும்ர்கிறார் (2பேதுரு: 3 :9 ). இருப்பினும், இரட்சிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க தாமாகவே தீர்மானம் செய்வது அவசியமாகும் (யோவான்: 3 :16 ).

ரோமர்: 10௦:9 ,10 ல் இந்த சத்தியம் வலியுறுத்தப்படுகிறது.

'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்; இரட்சிப்புக்காக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்."

கிறிஸ்து தரும் இரட்சிப்பை ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தனித்தனியாக விசுவாசித்து, பெற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் நாம் சுவிசேஷத்தின் நற்செய்தியைப் பிறரோடு அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும். (ரோமர்: 10 :14 ).

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் [center]

இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550இரட்சிப்பின் கோட்பாடு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 5:17 pm

நன்றி ...தேவர் அனைவரையும் பார்க்கிறார்...

இரட்சிப்பின் கோட்பாடு Paard105xzஇரட்சிப்பின் கோட்பாடு Paard105xzஇரட்சிப்பின் கோட்பாடு Paard105xzஇரட்சிப்பின் கோட்பாடு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக