புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
90 Posts - 76%
heezulia
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
255 Posts - 76%
heezulia
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_m10நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jun 24, 2012 3:51 pm

நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரம். அது தவிர ரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. ரத்தினம் என்பது அலுமினியமும், ஆக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17ம் நூற்றாண்டில் ரத்தினக்கற்கள் ராஜ ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராக கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. 18ம் நூற்றாண்டில் போர்த்திக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கேரட். உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள் புஷ்பராகம் அணிகிறார்கள். கடலில் கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்கமுழுக்க கால்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

முத்துக்களை போலவே பவளத்திற்கும் கடல் தான் வீடு. வெதுவெதுப்பான நீர் பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல்வாழ் உயிரினம், கரையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப்பாறைகள் ஆகும். ரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் ஒரிஜினல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவளப்பாறைகள் அழிய தொடங்கியபிறகு, பவளத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மாணிக்கம், ரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல்தான். காதலின் அடையளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் லாவா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால், அதுதான் வைடூரியம். வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு 3வது இடம். பச்சை நிறத்தில் பளபளப்பது மரகதம். சிறிய கல் கூட பல லட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது. நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது, கோமேதகம். பசுவின் கோமிய நிறத்தில் இது இருப்பதால், அந்தப் பெயர் வந்தது. நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில் போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது

http://temple.dinamalar.com/news_detail.php?id=11606

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? 1357389நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? 59010615நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Images3ijfநவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகிறது தெரியுமா? Images4px
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Jun 24, 2012 4:01 pm

நல்ல பதிவு

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 24, 2012 4:24 pm

நல்ல பதிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 4:25 pm

நன்றி சாமி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக