புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலரும் நினைவுகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
கல்லூாி வளாகத்திற்குள்ளேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அதில் நண்பா் ஒருவருக்கு கல்லூாி அருகிலேயே வீடு இருந்தது. அவா் தினமும் வீட்டிற்கு போய் வந்து படிக்கும் மாணவா்.
தினமும் அவரை சந்திக்கும் ஒவ்வொரும் நலம் விசாாிப்பாா்கள். ஆரம்ப நாட்களில் சந்தோஷப்பட்ட அவா், தினமும் விசாாித்துக் கொண்ட வருவதை விரும்ப வில்லை. இப்படியிருக்க ...
ஒரு நாள்...அவரை காலையில் முதன் முதலில் சந்தித்த நண்பரொருவா், “ஹாய்! ஹவ் ஆா் யு” என விசாாித்தாா். அவ்வளவுதான்... அவருக்கு வந்ததே ஒரு கோபம்...
“நண்பா... நேத்து ராத்திாி பயங்கரமான காய்ச்சல்...ஆச்சா போச்சா ன்னு ஆகிப் போயிடுச்சி... மதுரை பொிய ஆஸ்பத்திாியில கொண்டு போயி 7 பாட்டில் குளுக்கோசும், 3 பாட்டில் இரத்தமும் கொடுத்து, ஏதேதோ ட்ாீட்மெண்ட கொடுத்து காலையில 7 மணிக்குதாண்டா கண் முழிச்சேன்... மாப்பிளே...உன்ன பாக்கனுமே அப்படிங்கிற ஏக்கத்துலதான்டா ஓடோடி வந்தேன்.” என்று கூலாக பேசிக் கொண்டே வந்து, திடீரென, குரலை உச்சஸ்தாயிலே உயா்த்தி, “டேய்...நாதாாி...நேத்து சாயங்காலமா தாண்டா ரண்டுபேரும் கேண்டீன்ல ஒண்ணா டீயும் ஸ்நாக்சும் சாப்பிட்டு பிாிந்தோம்...அதுக்குள்ள...விடியறதுக்குள்ள என்ன நோக்காடுடா வந்து என்ன தூக்கிட்டு போயிடும்...உங்க தொல்ல தாங்க முடியலடா...” ஒரு வித ஸ்டைலில் (நம்ம முரளி மாதிாி ன்னு சொல்ல மாட்டேனே) சொல்லுவான் பாருங்க...செம நகைச்சுவையாக இருக்கும்...
இதுபோல உங்கள் வாழ்விலும் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் பகிா்ந்து கொள்ளலாமே...
மலரும் நினைவுகள்
எனது கல்லூாி நாட்களில் நடந்த ஒரு நகைச்சுவை அனுபவம் பகிர விரும்புகிறேன்.கல்லூாி வளாகத்திற்குள்ளேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அதில் நண்பா் ஒருவருக்கு கல்லூாி அருகிலேயே வீடு இருந்தது. அவா் தினமும் வீட்டிற்கு போய் வந்து படிக்கும் மாணவா்.
தினமும் அவரை சந்திக்கும் ஒவ்வொரும் நலம் விசாாிப்பாா்கள். ஆரம்ப நாட்களில் சந்தோஷப்பட்ட அவா், தினமும் விசாாித்துக் கொண்ட வருவதை விரும்ப வில்லை. இப்படியிருக்க ...
ஒரு நாள்...அவரை காலையில் முதன் முதலில் சந்தித்த நண்பரொருவா், “ஹாய்! ஹவ் ஆா் யு” என விசாாித்தாா். அவ்வளவுதான்... அவருக்கு வந்ததே ஒரு கோபம்...
“நண்பா... நேத்து ராத்திாி பயங்கரமான காய்ச்சல்...ஆச்சா போச்சா ன்னு ஆகிப் போயிடுச்சி... மதுரை பொிய ஆஸ்பத்திாியில கொண்டு போயி 7 பாட்டில் குளுக்கோசும், 3 பாட்டில் இரத்தமும் கொடுத்து, ஏதேதோ ட்ாீட்மெண்ட கொடுத்து காலையில 7 மணிக்குதாண்டா கண் முழிச்சேன்... மாப்பிளே...உன்ன பாக்கனுமே அப்படிங்கிற ஏக்கத்துலதான்டா ஓடோடி வந்தேன்.” என்று கூலாக பேசிக் கொண்டே வந்து, திடீரென, குரலை உச்சஸ்தாயிலே உயா்த்தி, “டேய்...நாதாாி...நேத்து சாயங்காலமா தாண்டா ரண்டுபேரும் கேண்டீன்ல ஒண்ணா டீயும் ஸ்நாக்சும் சாப்பிட்டு பிாிந்தோம்...அதுக்குள்ள...விடியறதுக்குள்ள என்ன நோக்காடுடா வந்து என்ன தூக்கிட்டு போயிடும்...உங்க தொல்ல தாங்க முடியலடா...” ஒரு வித ஸ்டைலில் (நம்ம முரளி மாதிாி ன்னு சொல்ல மாட்டேனே) சொல்லுவான் பாருங்க...செம நகைச்சுவையாக இருக்கும்...
இதுபோல உங்கள் வாழ்விலும் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் பகிா்ந்து கொள்ளலாமே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
வெச்சிட்டாங்கப்பா முரளிக்கு ஆப்பு
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஏன் இத சொல்லும்பொழுது உடம்பெல்லாம் நடுங்குது உங்களுக்குஜேன் செல்வகுமார் wrote:
ippthaan dharma anna kitta pesinen..yaarukkum bayam venam solitaare...,
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இடம்: கல்லூரி விடுதி அறை.
எனது நண்பர்களில் ஒருவர் மிகமிக கருமி. தன் பணத்தில் எதையும் வாங்க மாட்டார். தன் தேவைகளுக்கு தன்னுடன் தங்கி படிக்கும் மற்ற நண்பர்களிடம் சென்று பேஸ்ட், ஷாம்பு, பென்சில், பேனா... இப்படி வாங்கி உபயோகப்படுத்துவார். நெருங்கிய நண்பர்களிடம் சில சமயம் அவர்களைக் கேளாமலேயே எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துவார். இத்தனைக்கும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இப்படியிருக்க...ஒரு விடியற்கால இரவில்...
காலமே எழுந்திருந்து நண்பரை எழுப்ப மனதின்றி, அவரது பெட்டியில் உள்ளதை எடுத்து பல் துலக்கி விட்டார். காலையில் சாப்பிடும் அறைக்கு வந்தபோது, தன் நண்பனைப் பார்த்து, "ஏண்டா...நண்பா... பெட்டியில் என்னடா பேஸ்ட் வைத்திருந்தாய்? வாய் பயங்கரமாக எரிகிறதே" என்றார்.
அதற்கு அந்நணபர், "அடப் பாவி! அது " ஃபேர் & லவ்லி" டா... அதையா எடுத்து பிரஷ் செய்தே..." என்றானே பார்க்கனும்... டைனிங் ஹாலே - ஒரே குபீர் சிரிப்பொலி தான் போங்கள்...
கொசுறு செய்தி:
அதற்கு பின்பு, அந் நண்பர் திருந்தி விட்டார் என்றுதானே நினைக்கிறீர்கள்... அதுதான் இல்லை. இருளில் செய்ததை இப்பொழுது அவர் விளக்கேற்றி விட்டு தவறின்றி தவறு செய்கிறார்.
நீதி: நீங்களே கூறுங்கள்...
எனது நண்பர்களில் ஒருவர் மிகமிக கருமி. தன் பணத்தில் எதையும் வாங்க மாட்டார். தன் தேவைகளுக்கு தன்னுடன் தங்கி படிக்கும் மற்ற நண்பர்களிடம் சென்று பேஸ்ட், ஷாம்பு, பென்சில், பேனா... இப்படி வாங்கி உபயோகப்படுத்துவார். நெருங்கிய நண்பர்களிடம் சில சமயம் அவர்களைக் கேளாமலேயே எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துவார். இத்தனைக்கும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இப்படியிருக்க...ஒரு விடியற்கால இரவில்...
காலமே எழுந்திருந்து நண்பரை எழுப்ப மனதின்றி, அவரது பெட்டியில் உள்ளதை எடுத்து பல் துலக்கி விட்டார். காலையில் சாப்பிடும் அறைக்கு வந்தபோது, தன் நண்பனைப் பார்த்து, "ஏண்டா...நண்பா... பெட்டியில் என்னடா பேஸ்ட் வைத்திருந்தாய்? வாய் பயங்கரமாக எரிகிறதே" என்றார்.
அதற்கு அந்நணபர், "அடப் பாவி! அது " ஃபேர் & லவ்லி" டா... அதையா எடுத்து பிரஷ் செய்தே..." என்றானே பார்க்கனும்... டைனிங் ஹாலே - ஒரே குபீர் சிரிப்பொலி தான் போங்கள்...
கொசுறு செய்தி:
அதற்கு பின்பு, அந் நண்பர் திருந்தி விட்டார் என்றுதானே நினைக்கிறீர்கள்... அதுதான் இல்லை. இருளில் செய்ததை இப்பொழுது அவர் விளக்கேற்றி விட்டு தவறின்றி தவறு செய்கிறார்.
நீதி: நீங்களே கூறுங்கள்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2