புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 Poll_c10இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 Poll_m10இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 Poll_c10 
24 Posts - 69%
heezulia

7 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 23, 2012 11:10 am

First topic message reminder :

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 22-rupee-symbol

உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.
இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இதுபற்றி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் மத்திய அரசுதான் இதை கண்டு கொள்ளாமல் விட்டதாம்.
2009ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், இதுபோல் பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததில்லை. ஆனால் 2010ம் ஆண்டு ரூபாய் சின்னம் அறிமுகமாக காலத்தில் இருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு கண்டபடி சரிய ஆரம்பித்து விட்டதாகவும் வாஸ்து நிபுணர் கூறியுள்ளார்.
இவரின் கருத்து பதில் கூறியுள்ள சில நிபுணர்கள் வாஸ்து என்பது ஒரு அறிவியல் கட்டிடங்களுக்கு வாஸ்துவின் வடிவம் பார்க்கப்படும். ஆனால் ரூபாய் சின்னத்திற்கு அப்படி கூறமுடியாது என்று கூறியுள்ளனர்.
அப்ப கிரீஸ் நாட்டு பொருளாதாரம் சரிய அந் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமில்லை, வாஸ்து தான் காரணமோ ஜான்ஹரி?

நன்றி குட் ரிட்டர்ன்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 23, 2012 12:06 pm

யினியவன் wrote:
வை.பாலாஜி wrote:படம் போட்டு எபபோழுதாவது தெளிவாக விளக்கம் சொல்லும் ராஜாவுக்கு நன்றி
அவர் தினத் தந்தியில் ஆண்டிப் பண்டாரம் கார்டூன் பார்த்தது வளந்தவர் ஆச்சே!!! புன்னகை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 23, 2012 12:09 pm

வை.பாலாஜி wrote:படம் போட்டு எபபோழுதாவது தெளிவாக விளக்கம் சொல்லும் ராஜாவுக்கு நன்றி
நன்றி தல,

அதென்ன உங்க அவதார்ல வசிப்பிடம் "கடலும் கடல் சார்ந்த இடமும்" என்று போட்டுருக்கிங்க, எல்லோருக்கும் தெளிவா புரியுற மாதிரி " தண்ணியும் தண்ணி சார்ந்த இடமும் " என்று போட வேண்டியது தானே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 23, 2012 12:17 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:படம் போட்டு எபபோழுதாவது தெளிவாக விளக்கம் சொல்லும் ராஜாவுக்கு நன்றி
நன்றி தல,

அதென்ன உங்க அவதார்ல வசிப்பிடம் "கடலும் கடல் சார்ந்த இடமும்" என்று போட்டுருக்கிங்க, எல்லோருக்கும் தெளிவா புரியுற மாதிரி " தண்ணியும் தண்ணி சார்ந்த இடமும் " என்று போட வேண்டியது தானே

உப்பு தண்ணிக்கும் , தண்ணிக்கும் வித்தியாசம் இருக்கே தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 12:21 pm

ஆரம்பிச்சுட்டாங்களா

இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக