புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
14 Posts - 70%
heezulia
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
8 Posts - 2%
prajai
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_m10மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...?

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 22, 2012 5:20 pm

மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 22-shopping-tips

குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.

மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்

1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.

2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.
பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.

3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.

4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...

ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

நன்றி போல்டு ஸ்கை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 22, 2012 5:38 pm

பயனுள்ள பகிர்வு நன்றி

நான் ஒரு லிஸ்ட் கொண்டு போனா ......என் பொண்ணு ஒரு லிஸ்ட் கொண்டு வருவாளே அதுக்கு என்ன பண்ணலாம் முரளிராஜா.... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 22, 2012 5:41 pm

ஆமா...வயசுல மூத்த ஆள்கிட்டே, அனுபவமுள்ளவாிடமிருந்துதான் கத்துக்கிடனும்....
கேளுங்க கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க...

மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 22, 2012 5:42 pm

சார்லஸ் mc wrote:ஆமா...வயசுல மூத்த ஆள்கிட்டே, அனுபவமுள்ளவாிடமிருந்துதான் கத்துக்கிடனும்....
கேளுங்க கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க...
பாட்டி இவர்கிட்ட கேக்கனுமாம் கேள்விய ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 22, 2012 5:45 pm

ஆஹா...திசை திருப்பி விடறாரே... மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 230655

மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 22, 2012 5:51 pm

சார்லஸ் mc wrote:ஆஹா...திசை திருப்பி விடறாரே... மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 230655
கேள்விய கேக்க சொல்லிட்டு இப்படி ஓடினா என்ன அர்த்தம் சார்லஸ்
மளிகை லிஸ்ட்ட வீட்லேயே மறந்துவச்சுட்டத எடுக்க ஓடறிங்களா?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 6:01 pm

பயனுள்ள பதிவு நன்றி நண்பரே அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 22, 2012 6:08 pm

சார்லஸ் கண்டுபுடுச்சிட்டீங்களா? மறந்துட்டு போனதுக்கு வாங்கி கட்டினீங்களா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 22, 2012 6:13 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:ஆஹா...திசை திருப்பி விடறாரே... மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 230655
கேள்விய கேக்க சொல்லிட்டு இப்படி ஓடினா என்ன அர்த்தம் சார்லஸ்
மளிகை லிஸ்ட்ட வீட்லேயே மறந்துவச்சுட்டத எடுக்க ஓடறிங்களா?

யினியவன் wrote:சார்லஸ் கண்டுபுடுச்சிட்டீங்களா? மறந்துட்டு போனதுக்கு வாங்கி கட்டினீங்களா?

பொியவங்க ரண்டு ப‌ேருக்கும் இந்த சிறியவன் மேல என்ன அக்கறை பாருங்க... பச்சபுள்ள ஏதோ மறந்துட்டு பிற்பாடு அம்மா கிட்ட அடி வாங்கிடக் கூடாதேன்னு.... அடாஅடா... மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 755837

மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 22, 2012 6:19 pm

அண்ணா இதுகூடவா தெரியாம இருப்பாங்க...... இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் அண்ணா மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...? 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக