புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 2%
prajai
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

Page 1 of 3 1, 2, 3  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 7:45 pm

Spoiler:

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.

இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள். — with Anusha Laxshan, Jeneeba Gurubaran, Ankavai Manmathan and நன்றி facebookநண்பர்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 7:51 pm

நண்பரே மிகவும் அவசியமான புரிந்துக்கொள்ள வேன்டிய செய்தி.. பாராட்டுகள்.. செய்தி சோகமானாலும் அது தரும் பாடம் முக்கியமானது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 19, 2012 7:57 pm

இதுவரை திருந்தாதவர்கள் இந்த பதிவை படித்தாவது திருந்தட்டும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 19, 2012 7:59 pm

பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என
சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள்
உள்ளனர் என்பதை மறக்காதீர்கள்
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 224747944 உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 678642
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு ... உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 7:59 pm

முரளிராஜா wrote:இதுவரை திருந்தாதவர்கள் இந்த பதிவை படித்தாவது திருந்தட்டும்
என்னை தான் சொல்றீங்களோன்னு நினைச்சிட்டேன்! புன்னகை சாலை உணர்வு இல்லாதவர்கள் தான் இதுமாதிரி ஆபத்துகளில் சிக்குபவர்கள் கூடாது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 19, 2012 8:08 pm

பயனுள்ள விழிப்புணா்வு பதிவுக்கு நன்றி செந்தில் உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 678642

உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 19, 2012 8:38 pm

அருமை அருமை செந்தில்.. தமிழில் பெயர் மாற்றம் செய்ய உங்களை வேண்டுகிறேன் ,,, சூப்பருங்க மகிழ்ச்சி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 20, 2012 7:11 am

அசுரன் wrote:நண்பரே மிகவும் அவசியமான புரிந்துக்கொள்ள வேன்டிய செய்தி.. பாராட்டுகள்.. செய்தி சோகமானாலும் அது தரும் பாடம் முக்கியமானது.

சரியாக சொன்னிர்கள் நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 20, 2012 7:58 am

விவேகமா? வேகமா? யோசியுங்கள் !

ரமணியன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 20, 2012 8:42 am

நானும் ஆரம்பத்தில் இப்படி தான் வேகமாக ஓட்டுவேன். பின்பு நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை மிதமான வேகத்தில் சென்ற பொது கீழே விழுந்துவிட்டேன். காயம் அதிகமில்லை. அன்று தான் எனக்கு புத்தி வந்ததது.. அன்று முதல் மித வேகத்தில் மட்டுமே செல்கிறேன்.. இதற்கு பெயர் தான் பட்டு திருந்துவது..

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக