புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kaysudha
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_m10உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 7:45 pm

First topic message reminder :

Spoiler:

படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் : உங்களை திருத்தட்டும் இந்த உண்மை சம்பவம்!

படுவேகத்தில் டூவீலர்களை ஓட்டுவோருக்கு மதுரையில் நடந்த விபத்து ஒரு பாடம்.

இப்போதெல்லாம், டூவீலரை 'ஸ்டார்ட்' செய்து விட்டாலே, பலருக்கு ராக்கெட்டில் பறக்கும் நினைப்பு வந்து விடுகிறது. 'கட்' அடித்து, பஸ்களுக்கு இடையேயும், பிளாட் பாரத்திற்கு மேலேயும் பாய்ந்து சென்று, மற்றவர்களை கவர அல்லது மிரட்ட நினைக்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான், இதை சாகசமாக நினைத்து, இப்படி ஓட்டுகின்றனர்.'பெண்கள் நம்மை பார்க்க வேண்டும். ஹீரோவாக நினைக்க வேண்டும்' என்பது இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பு. அதிலும், வாகனத்தின் பின்னால் காதலி அமர்ந்தி ருந் தால், இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் வீரம் 'பொத்துக்கொண்டு' வந்து விடும். வண்டியின் வேகம் அதிகரிக்கும். தரையில் படுமாறு வண்டியை சாய்த்து, ரொம்ப அதிகமாகவே 'கட்' அடித்து, ஹீரோத்தனத்தை வெளிப்படுத்துவர்.எப்போதுமே இந்த 'ஹீரோத்தனம்' வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் விபத்துகளுக்கு 'ஓவர் ஸ்பீடு' காரணமாகி, வாழ்க்கையையே தொலைக்க வேண்டி வரும் என நினைப்பதில்லை.

இதற்கு உதாரணம், மதுரை பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்து.ஆரப்பாளையத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ், திருமங்கலத்திற்கு புறப்பட்டது. பை-பாஸ் ரோடு ராம் நகர் காலனி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் ஒரு டூவீலரில் இருவர் (ஹெல்மெட் அணியவில்லை), படுவேகத்தில் பறந்து வந்தனர். பஸ்சை முந்த நினைத்த பைக்கை ஓட்டி வந்தவர், பஸ்சிற்கும் ரோடு மீடியனுக்கும் இடையே புக முயன்றார்.இவர் வருவதை எதிர்பாராத டிரைவர், பஸ்சை லேசாக நகர்த்தினார். அவ்வளவு தான், வந்த வேகத்தில் பஸ்சின் பின்பக்க ஓரத்தில் பைக்காரர் மோதி, கீழே உருண்டார். 'ஐயோ, அம்மா' என கத்தியபடி மயங்கினார். முழங்காலுக்கு கீழ், இடது கால் எலும்பு உடைந்து கால் வளைந்தது. பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்து, எழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் இல்லை. இருப்பினும், அவரால் எழுந்து, பைக் ஓட்டி வந்தவரை தூக்க முடியவில்லை.

ஏனென்றால் பரிதாபம்... அவர் கால்கள் ஊனமுற்றவர். அவரது ஊன்றுகோல்கள் விழுந்து கிடந்தன. பைக்கின் பின்னால் அமர வைத்து, ஓட்டி வந்தவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், ரோட்டில் அமர்ந்தபடி, தரையை அடித்து, அடித்து அழுதுகொண்டு இருந்தார். பார்த்தவர்கள் கண்கள் கலங்கின. அங்கிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்களை இழந்தவரை அமர வைத்து ஓட்டும்போது கூட, உடல் உறுப்புகளின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறாரே அந்த இளைஞர் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இளைஞர்களே... பைக்கின் வேகத்தை 'முறுக்கும்' முன், 'இந்த வேகம் தேவையா' என சிந்தியுங்கள். உங்களை நம்பி பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பதை மறக்காதீர்கள். — with Anusha Laxshan, Jeneeba Gurubaran, Ankavai Manmathan and நன்றி facebookநண்பர்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 20, 2012 1:13 pm

மதுரையில் நெடுஞ்சாலை வந்ததிலிருந்து பல விபத்துகள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 20, 2012 2:03 pm

எனக்கும் அதீத வேகத்தில் போக ஆசை தான், அந்த ஆசையை நான் கம்ப்யூட்டர் பைக் ரேசிங் கேமில் காண்பித்துக் கொள்வேன்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 22, 2012 8:03 am

பிஜிராமன் wrote:
Better late than never ..

அண்ணா, நானும் என் நண்பன் அன்டன் ம், சாலையை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை பார்த்து இரண்டு கிழவிகளே நக்கல் அடித்து விட்டார்கள். நாங்கள் எப்பொழுதும் சாலையின் இரு ஓரத்திலும் வாகனங்களே வராத பொழுது தான் கடப்போம். நாங்கள் சாலையை கடக்க நிற்கிறோமா அல்லது பேருந்திற்காக நிற்கிறோமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடும். (வாகனத்தை ஓட்டிவரும் நபர் திடுகிடாத விதமாக கடப்போம் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

நான் வேகமாக செல்லும் சிலரின் பின்னால் அமர்ந்து கொண்டு போயிருக்கிறேன், அப்பொழுது எனக்குள் எந்த அளவு பயம் ஏற்படுமோ அந்த அளவு தான் எனக்கு பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஏற்படும் என்று நான் என்றும் மெதுவாகவே செல்லுவேன், தனியாக சென்றாலும், நிதானமே, வண்டி ஓட்டுவதை அனுபவித்து ஓட்டுவேன்.

குறித்து சொல்ல வேண்டும் என்றால், "வண்டியை என்றும் நான் தான் ஓட்டுவேன் வண்டி என்னை ஒட்டும்படி நடந்து கொண்டது இல்லை".

வண்டியில் 100 km வேகம் இருக்கிறது என்பதற்காக அதில் செல்ல நினைத்தால் நம் உடம்பிற்கு ஆகாது, நம் உடம்பிற்கு உகந்த வேகத்தில் வண்டியை செலுத்துவதே சிறந்தது. இப்படி நிதானமாக சென்றாலே, இப்பொழுது எல்லாம் பெரிய விபத்துகளில் சிக்கி விட நேரிடுகிறது.

அருமையான பதிவு நன்றிகள்
அருமை ராமன்..

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக