புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_lcapஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_voting_barஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_lcapஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_voting_barஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_lcapஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_voting_barஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_lcapஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_voting_barஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_lcapஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_voting_barஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jun 21, 2012 4:34 pm

ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு: அப்ரிடி

ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு Resize20120621015229இளைஞர்களுக்கு வழி விடும் வகையில் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், சகலதுறை வீரருமான சாகித் அப்ரிடி அறிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள அப்ரிடி, இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் வெறும் 28 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளே எடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது.

தனது மோசமான ஆட்டம் பற்றி பேசிய அப்ரிடி, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. மோசமான பார்ம் காரணமாக நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளேன். இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் ஓய்வு முடிவை வெளியிடுவேன்.

இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே நான் ஓய்வுபெற உள்ளேன். அப்போதுதான் 2015ல் நடக்க உள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு சிறந்த பாகிஸ்தான் அணியை அனுப்ப முடியும் என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த இஜாஸ்பட்டுடன் ஏற்பட்ட மோதலால், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக கடந்த வருடம் அப்ரிடி அறிவித்தார்.

ஆனால் இஜாஸ்பட் மாற்றப்பட்டு சகா அஷ்ரப் வாரிய தலைவராக நியமிக்கப்பட்டதும் தனது முடிவை மாற்றிக்கொண்ட அப்ரிடி, மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thedipaar.com/news/news.php?id=47881



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 21, 2012 4:41 pm

இன்னும் ஓய்வு முடிவை வெளியிடலையா..... தூக்கம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 22, 2012 11:46 pm

இதோட நாலாவது தடவையா ஒய்வு பெறுகிறார்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 23, 2012 10:26 am

மகா பிரபு wrote:இதோட நாலாவது தடவையா ஒய்வு பெறுகிறார்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமாம் , நீண்ட நாட்கள் 16 வயதிலேயே இருந்தார் சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 23, 2012 11:39 am

மகா பிரபு wrote:இதோட நாலாவது தடவையா ஒய்வு பெறுகிறார்..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 23, 2012 1:39 pm

இப்ப கூட அறிக்கை விட்டிருக்கிறார்...,இன்னும் ஓய்வு பெற வில்லை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 2:07 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



செந்தில்குமார்
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Jun 23, 2012 2:36 pm

amma



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 23, 2012 2:47 pm

நல்ல முடிவு சீக்கிரம் வெளியிடுங்கள்..! ஒன்னும் புரியல

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Jun 24, 2012 3:43 pm

ஓய்வு பெறுவதும் திரும்ப வருவதும் அப்ரிடிக்கு வாடிக்கை ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக