புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
Page 1 of 1 •
ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்:
லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
டென்னிஸ் ஜோடி யார் என்பது இன்று தெரியும்
புதுடெல்லி, ஜுன்.21-
ஒலிம்பிக் போட்டியில் ஜுனியர் வீரருடன் இணைந்து விளையாடும்படி நிர்பந்தப்படுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன் என்று லியாண்டர் பெயஸ் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஒலிம்பிக்குக்கு எந்த ஜோடி செல்லும் என்பது இன்று தெரியும்.
இடியாப்ப சிக்கலில் டென்னிஸ்
இந்திய டென்னிஸ் சங்கம் இப்படியொரு தர்ம சங்கடத்தையும், சிக்கலையும் இதற்கு முன்பு சந்தித்து இருக்காது. அடுத்த மாதம் தொடங்கும் லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் பிரிவில், ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சார்பில் லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ஜோடி மட்டும் பங்கேற்கும் என்று இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது முதல் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்துள்ளன.
லியாண்டர் பெயசுடன் ஒரு போதும் ஜோடி சேர மாட்டேன் என்று பூபதி அறிவித்தார். அடுத்த வாய்ப்பான ரோகன் போபண்ணாவும் பெயசுடன் கைகோர்க்க மறுத்து விட்டார். அதே சமயம் தாங்கள் இருவரும் சேர்ந்து விளையாட விரும்புவதாக பூபதி-போபண்ணா கூட்டாக தெரிவித்தனர். லியாண்டர் பெயசை பொறுத்த மட்டில், இவர்களில் யாருடனும் ஜோடி சேர தயாராக இருப்பதாக கூறினார்.
பெயஸ் மிரட்டல்
ஒலிம்பிக்குக்கு ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடிகளை அனுப்ப முடியும். வீரர்களின் பிடிவாதத்தால் இரண்டு ஜோடிகளை தேர்வு செய்யும் யோசனைக்கு இந்திய டென்னிஸ் சங்கம் வந்தது. அதாவது ஒரு ஜோடியாக மகேஷ் பூபதி-போபண்ணாவை அனுப்புவது, இன்னொரு அணியாக லியாண்டர் பெயசுடன் ஜுனியர் வீரர்கள் யுகி பாம்ப்ரி (தரவரிசையில் 306-வது இடம் வகிப்பவர்) அல்லது விஷ்ணு வர்தன் (207-ம் நிலை வீரர்) ஆகியோரில் ஒருவரை ஜோடியாக்குவது என்பது குறித்து இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் ஆலோசித்தனர்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக்குக்கு இரண்டு ஜோடிகளை அனுப்பும் திட்டத்தை இந்தியாவின் நம்பர் ஒன் இரட்டையர் வீரரான லியாண்டர் பெயஸ் நிராகரித்துள்ளார். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள சிறந்த ஜோடியை மட்டுமே அனுப்ப வேண்டும். தரவரிசையில் பின்தங்கியுள்ள ஜுனியர் வீரருடன் இணைந்து விளையாடும்படி கட்டாயப்படுத்தினால், ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகி விடுவதை தவிர வழியில்லை என்று இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 39 வயதான பெயசுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம்.
இன்று இறுதி முடிவு
அவரது திடீர் மிரட்டலை தொடர்ந்து, நேற்று வெளியாக இருந்த யார்-யார் டென்னிஸ் ஜோடி என்ற அறிவிப்பு மறுநாளான இன்று ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் விவரத்தை சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திற்கு சமர்ப்பிப்பது இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். எனவே இந்த விஷயத்தில் இன்றுக்குள் முடிவு எடுக்க வேண்டிய நிலைமைக்கு டென்னிஸ் சங்கம் தள்ளப்பட்டு உள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஜோடி யார்? என்பது இன்று பிற்பகல் தெரிந்து விடும்.
மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும் பூபதியும், போபண்ணாவும் தங்களது நிலைப்பாட்டை கைவிட மறுத்து வருவதாக டென்னிஸ் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள்
இதற்கிடையே வீரர்கள் தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலன் கருதி இணைந்து விளையாட வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரியும், இந்திய டென்னிஸ் சங்கத்தின் கவுரவத் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு வீரர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி, பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்படி இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணாவையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814746மகேஷ் பூபதி, லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும் பூபதியும், போபண்ணாவும் தங்களது நிலைப்பாட்டை கைவிட மறுத்து வருவதாக டென்னிஸ் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814764- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
லியாண்டர் பயஸ் ரொம்ப திமிர் பிடித்தவர் என்று படித்திருக்கிறேன், அதோடு பல முறை மற்ற வீரர்களை அவமானப் படுத்தியும் இருக்கிறார்.
எனக்கு பயசை பிடிக்காது. இவர்கள் இதுபோல் அடித்துக் கொண்டு பின்னர் சென்று வென்று வாங்கி வரும் மெடலை விட இவர்கள் போகாமல் இருப்பதே மேல்.
இந்தியாவில் எங்கும் இவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது - இவர்களுக்கும் பாடம், இளம் வீரர்களுக்கும் இது பாடமாகும்.
எனக்கு பயசை பிடிக்காது. இவர்கள் இதுபோல் அடித்துக் கொண்டு பின்னர் சென்று வென்று வாங்கி வரும் மெடலை விட இவர்கள் போகாமல் இருப்பதே மேல்.
இந்தியாவில் எங்கும் இவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது - இவர்களுக்கும் பாடம், இளம் வீரர்களுக்கும் இது பாடமாகும்.
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814781- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்தியாவில் எங்கும் இவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது - இவர்களுக்கும் பாடம், இளம் வீரர்களுக்கும் இது பாடமாகும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814782- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ராஜா wrote:
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.
இப்படித்தான் செய்யனும் ராஜா அண்ணா.அப்பா தான் மற்ற வீரர்களுக்கு புத்திவரும்.
சொந்த பிரச்சினை பெரிதாக்கி பூதாகரமாக ஆக்கி உள்ளார்கள்..!
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814795- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
டேய் எதுக்குடா இந்த பில்டப்பு? நீங்க போகாமலே இருக்கலாம்டா நாய்ங்களா...
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814797- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு பொறக்கும் போதே சீனியர் டென்னிஸ் வீரராதான் பொறந்தாறாமா?
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814902- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ராஜா wrote:
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.
சரியாக சொன்னிர்கள் நண்பரே
சொந்த ஈகோ பிரச்சினைகளுக்காக நாட்டை அவமானபடுத்தும் இந்த மூன்று நாய்களையும் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கி குடிமகன் அந்தஸ்த்தை பறித்து நாடுகடத்த வேண்டும்.
சரியாக சொன்னிர்கள் நண்பரே
Re: ஜுனியர் வீரரை ஜோடியாக்கினால் ஒலிம்பிக்கில் பங்கேற்கமாட்டேன்: லியாண்டர் பெயஸ் திடீர் மிரட்டல்
#814908- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இவரு நேரடியா சீனியர் அந்தஸ்தை பெற்றுவிட்டாரோ!
பழச மறந்து திரியிறானுங்க
பழச மறந்து திரியிறானுங்க
- Sponsored content
Similar topics
» சீன ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பெயஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
» ஜெ திடீர் பல்டி- கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு
» சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ஆயுள் தண்டனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1