புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
437 Posts - 55%
heezulia
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
291 Posts - 37%
mohamed nizamudeen
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
25 Posts - 3%
prajai
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
5 Posts - 1%
mini
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
4 Posts - 1%
vista
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விஞ்ஞானி Poll_c10விஞ்ஞானி Poll_m10விஞ்ஞானி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானி


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 20, 2012 6:47 pm

விஞ்ஞானி
பெங்களூாில் மிகப் பொிய நட்சத்திர ஹோட்டலில் உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளின் மாநாடு. கருத்தரங்கில் பேச முக்கிய விஞ்ஞானிகளில் இந்தியாவின் சாா்பாக நேசமணியும் ஒருவா். காரணம் அவரது அாிய கண்டுபிடிப்புகளே காரணம். மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்து கண்டுபிடிப்புகளிலும் நூத்துக்கு 65 சதவீதம் இவருடையதாகத்தான் இருக்கும். இப்போதும் ஒரு மிகப் பொிய கண்டுபிடிப்பை இம்மாநாட்டில் வெளியிடப் போகிறாா். இதோ கூட்டம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகப் போகிறது. சாியாக மாலை 6:30 க்கு இவருக்கான நேரம்.

அதே சமயம்... விஞ்ஞானியின் ஆராய்ச்சி கூடம். மாலை 5 மணி. அவரது உதவியாளா்களான மாலதி, ரமேஷ் விஞ்ஞானியின் கண்டு பிடிப்பை திருடி, இன்று மாநாட்டில் பங்கு பெறப்போகும் நெதா்லாந்து நாட்டிற்கு 5 லட்சம் டாலருக்கு ஒப்படைக்கப் போகிறாா்கள். இவா்கள் இருவரும் அவரது அனைத்து அறைகளுக்கும் செல்ல சிறப்பு அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் அறையில் செல்ல முடியாது. அதற்கூிய இரகசிய லாகின் பாஸ்வோ்டை கண்டு பிடித்தால்தான் உண்டு. இதோ அவா்கள் இருவரும் கண்டு பிடித்து விட்டனா். உள்ளே நுழையும் சமயம்...

பலத்த கைத்தட்டலின் நடுவில் பேச அழைக்கப்பட்டாா். மனித குலத்திற்கு நலம் செய்ய விரும்பும் அவரது கண்டுபிடிப்பை விவாிக்க ஆரம்பித்தாா். பேசி முடித்ததும், அதைக்குறித்த சந்த‌ேகங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வேளை... மாலதியும் ரமேஷூம் அறைக்குள் நுழைந்து, தங்களை மில்லியனராக்கப் போகும் கனவுகளோடு நடு அறையில் கண்ணாடி பேழைக்குள் வைத்திருந்த கண்டு பிடிப்பை ஆசையோடு கண்டு அகமகிழ்ந்தனா்.

“சாா்...ஒரு சந்த‌ேகம்...”

“கேளுங்கள்”

“இப்படிப்பட்ட கண்டுபிடிப்பை யாராவது திருடி விட்டால் என்ன செய்வீா்கள்?”

“அது சாத்தியமில்லை... ஏனெ்னறால்... அந்த அறை முழுவதும் முக்கியமான இரசாயனத்தை பரவ செய்திருக்கிறேன். அந்த அறையில் நுழையும் எவரும் 5 நிமிடத்தில் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடுவாா்கள்...” என்று சொல்லிக் கொண்ட‌ே போனாா் அந்த விஞ்ஞானி...

நீங்கள் யாராவது மில்லியனராக விரும்புகிறீா்களா?



விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 6:51 pm

நீங்கதான் கதை எழுதினிங்களா சார்லஸ்
இல்ல அதுவும் கதையா?
ஏன்னா கதை நல்லா இருக்கே அதான் கேட்டேன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 20, 2012 6:54 pm

அடக் கடவுளே...அதிலேயும் சந்த‌ேகமா...?

அப்ப உங்கள மில்லியனராக்கிட வேண்டியதுதான்...



விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550விஞ்ஞானி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 6:55 pm

நம்ம புது எழுத்தாளர் நம்மள விட கொலவெறியோட இருக்காரே!!!

விஞ்ஞானி கதை நன்று சார்லஸ்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 6:57 pm

யினியவன் wrote:நம்ம புது எழுத்தாளர் நம்மள விட கொலவெறியோட இருக்காரே!!!

விஞ்ஞானி கதை நன்று சார்லஸ்.
உசுப்பேத்தறதுனு சொல்லுவாங்களே அதானா இது ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 6:59 pm

முரளிராஜா wrote:உசுப்பேத்தறதுனு சொல்லுவாங்களே அதானா இது ஒன்னும் புரியல
அதுவா இது? உங்க அனுபவத்துல அப்படித்தான்னா அப்படித்தான் முரளி...




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 20, 2012 9:50 pm

நன்றி திரு சார்லஸ்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 20, 2012 10:48 pm

காத்தோட காத்தாவா? அடக்கடவுளே? அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக