புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
46 Posts - 40%
prajai
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
1 Post - 1%
jairam
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
8 Posts - 5%
prajai
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_m10அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்

rajanallasamy
rajanallasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 08/11/2011
http://ungaltamilinaiyam.blogspot.com

Postrajanallasamy Tue Nov 08, 2011 9:19 pm

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் ஒரு தமிழர் .அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி .அதில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் அவர் மக்கள் நலன் விரும்பி என்றோ ,மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை செய்யமாட்டார் என்றோ நாம் நினைக்க முடியாது .அவர் ஒரு தமிழர் என்பதால் தமிழனுக்கு எந்த தீங்கையும் ஏற்ப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்க மாட்டார் என்று நம்ப நாம் இன்னொரு கிரகத்தில் குடி இருக்க வில்லை ,நம் கண்முன்னால் நம் மீனவர் ஒவ்வரு நாளும் செத்து பிழைக்கிறார்கள் .ஏன் இந்த நிலை என் தமிழ் மக்களுக்கு என்று ஒரு நாள் கூட வாய் திறந்தது இல்லை .பல லட்சம் தமிழர் நாடற்ற அனாதைகளாக பல நாடுகளில் அவதிப்படும் போதும் அதை பற்றி ஒரு நாளும் வாய் திறந்ததில்லை .ஒரு லட்சம் மக்கள் ஈழத்தில் செத்த போதும் அதற்க்கு ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை .இவை எல்லாம் எதை காட்டுகிறது .அவர் ஒரு இந்தியனாக உள்ளார் .இந்திய அரசின் அதிகார வர்க்கத்தில் அவரும் ஒரு மனிதர் .அவர் ஒரு பண்பாளரா இருக்கலாம் .ஆனால் இறக்க சிந்தனை உள்ளவரா என்றால் புரியாத புதிராக தான் உள்ளார் .ஆகவே அவரின் தேசப்பற்றுக்கு மதிப்பளிப்போம் .ஆனால் தமிழர்களின் உரிமையில் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை ஏற்க்க முடியாது .அவர் கூடங்குள அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்து விட்டால் தமிழர்கள் அதை ஏற்க்கனும் என்று அர்த்தமோ ,அல்லது கட்டாயமோ இல்லை .காரணம் எந்த ஒரு மனிதனும் ஒரு மக்கள் துன்பத்தை கண்டு அவனுக்காக குரல் கொடுப்பவனே மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாகிறான் .ஆகையால் மக்கள் பிரச்சினையில் கலாம் ஐயா சொல்லிவிட்டார் என்று ஒதிங்கி கொள்ள முடியாது .கூடங்குளம் அணு உலை தமிழனின் வாழ்வுரிமை பிரச்சினை .இது காலம் கடந்த போராட்டம் என்று சிலர் சொல்லுகிறார்கள் .மனிதன் எப்போது அதன் ஆபத்தை உணர ஆரம்பிக்கிரானோ அப்போதுதான் அதற்க்கு எதிராக செயல் பட அவனை தூண்டுகிறது .ஆகையால் ஆபத்து என்று தெரிந்தவுடன் அது எந்த நிலையில் இருந்தாலும் அதை எதிர்த்து போராடலாம் .அதற்க்கு கால வரைமுறை கிடையாது .மனிதனுக்கு உயிர் இருந்தால் தான் சுகபோகமாக வாழலாம் .அந்த உயிர்க்கே ஆபத்து என்ற போது சுகங்கள் ஒரு பொருட்டு கிடையாது .அதை மாற்று வழிகளில் தேடிக்கொள்ளலாம் .ஆனால் உயிர் போனபின் சுகத்தை தேடமுடியாது .ஆகவே மோசமான விபத்தை உண்டுபண்ணும் அணு உலையை ஏற்க்க முடியாது .அப்துல் கலாம் சொல்லிவிட்டால் ஆபத்து இல்லை என்பதற்கு அவர் என்ன இந்த உலகை படைத்த கடவுளா .அவர் சொல்லிவிட்டார் இனி இயற்கை அழிவோ அல்லது யுத்தமோ வராது என்பதற்கு .வேண்டாம் அணு உலை .ஒரே சொல்லாக தமிழக மக்களே சொல்லுங்கள் அணு உலை வேண்டாம் .டாடா வெஸ்ட் பங்கால் ல நானா கார் கம்பனியை பிரித்தெடுத்து குஜராத்தில் நிருபியது போல் ,அணு உளையவும் எங்காவது கொண்டு போய் நிறுவட்டும் .தமிழனுக்கு அறிவு உள்ளது .அவன் மின்சாரத்தை வேறு வழியில் தேடிக்கொல்வான் நிச்சயம் .நம்பிக்கை உள்ளது .மத்திய ஆட்சியாளர்களின் நயவஞ்சக வலையில் சிக்க வேண்டாம் தமிழர்கள் .விழித்தெழு தமிழா .உனக்கு நீயே ஆபத்தை உண்டாக்கி கொள்ள வேண்டாம் .

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 08, 2011 9:37 pm

அப்துல் கலாம் அவர்கள் கடவுள் இல்லை தான், ஆனால் அவர் மனிதர்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 9:40 pm

வாழ்வில் இதுவரை தன் மீது எந்தக் களங்கமும் இல்லாமல் மக்களுக்காகவும், தன் தாய் நாட்டிற்காகவும் உழைக்கும் மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று அவரது கருத்துக்கு மக்கள் அளிக்கும் பதிலடி வருத்தமளிப்பதாக உள்ளது.

அவர் தயாரித்த அணு ஏவுகனைகளை ஆராவாரம் செய்து ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அணு உலை இல்லாமல் எவ்வாறு அதில் அணு ஆயுதத்தை ஏற்றுவீர்கள்.

நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 08, 2011 9:49 pm

நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக்
கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.

அருமை அண்ணா....... அணு விஞ்ஞானி அப்துல் கலாம் 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 08, 2011 10:02 pm

எனக்கு ஒன்று மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது...

அணு உலை ஆரம்பிக்கும் போது, இவர்களுக்கு ஆபத்து இருபது தெரியாதா ?

பல கோடிகள் முதலீடு செய்து முடிவடைந்த பின் திறக்க கூடாது என்பது சரியா ?

போராட்டகாரர்கள் பாதுகாபுக்கு திட்டம் குடுக்கலாம், ஆனால் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று கட்டி முடித்த பின் இப்ப சொல்வது எனக்கு சரியாக படவில்லை?

rajanallasamy
rajanallasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 08/11/2011
http://ungaltamilinaiyam.blogspot.com

Postrajanallasamy Tue Nov 08, 2011 10:43 pm

செர்னோபில் அணு உலை

செர்னோபில் அணு உலை விபத்தில்
உயிரிழப்பு 31 பேர். அதன் பின்னர் நேரடிக் காரணங்களால் மேலும் 30 பேர் இறந்தனர். நேரடி உயிரிழப்பு எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், கதிர்வீச்சு ஏற்படுத்திய மறைமுகப் பாதிப்பு அளவிட முடியாதது. செர்னோபிலைச் சுற்றிலும் வசித்த 3.5 லட்சம் பேர் அங்கிருந்து இடம்பெயர்க்கப்பட்டனர். மேலும் 5.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியும் தங்கள் இருப்பிடங்களிலேயே இன்னும் வசிக்கிறார்கள்.

இந்த நிலைமை நமக்கு தேவையா............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 11:17 pm

ஜப்பானில் சுனாமியால் ஏற்படவிருந்த அணு உலைகளின் சேதத்தை அங்குள்ள விஞ்ஞானிகள் முறியடிக்கவில்லையா?

வளர்ந்துள்ள நாடுகளில் அணு உலைகள் இல்லாத நாடுகள் எங்காவது உண்டா?

பாதுகாப்பு அம்சங்களை அதன் ஊழியர்கள் திறம்பட நிர்வாகித்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.

இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொழில் துறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியிட கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியம் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் எனப் போராடுபவர்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த விதமான அம்சங்களை முன் வைத்துள்ளார்கள்?

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 09, 2011 10:33 am

உண்மையான பதிவு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் 1357389அணு விஞ்ஞானி அப்துல் கலாம் 59010615அணு விஞ்ஞானி அப்துல் கலாம் Images3ijfஅணு விஞ்ஞானி அப்துல் கலாம் Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 10:39 am

இங்கு அரசியல் லாப நோக்கோடு விளையாடுகிறார்களே தவிர வேறொன்றும் இல்லை...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 09, 2011 10:58 am

வாழ்வில் இதுவரை தன் மீது எந்தக் களங்கமும் இல்லாமல் மக்களுக்காகவும், தன் தாய் நாட்டிற்காகவும் உழைக்கும் மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று அவரது கருத்துக்கு மக்கள் அளிக்கும் பதிலடி வருத்தமளிப்பதாக உள்ளது.

அவர் தயாரித்த அணு ஏவுகனைகளை ஆராவாரம் செய்து ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அணு உலை இல்லாமல் எவ்வாறு அதில் அணு ஆயுதத்தை ஏற்றுவீர்கள்.

நாம் அனைவரும் அதிநவீன மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறுவோமேயானால் இனிமேல் இது போன்ற திட்டங்கள் நமக்குத் தேவையில்லை.

சிவா wrote:ஜப்பானில் சுனாமியால் ஏற்படவிருந்த அணு உலைகளின் சேதத்தை அங்குள்ள விஞ்ஞானிகள் முறியடிக்கவில்லையா?

வளர்ந்துள்ள நாடுகளில் அணு உலைகள் இல்லாத நாடுகள் எங்காவது உண்டா?

பாதுகாப்பு அம்சங்களை அதன் ஊழியர்கள் திறம்பட நிர்வாகித்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாது.

இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தொழில் துறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியிட கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கியம் என ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் எனப் போராடுபவர்கள் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த விதமான அம்சங்களை முன் வைத்துள்ளார்கள்?

உங்களின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது, இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுள்ளது, மிக்க மகிழ்ச்சி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக