புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டாரா கொக்கா?....ஈகரையில் ஓர் விவாதம்!
Page 8 of 10 •
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
பவர் ஸ்டாரின் பரபரப்புப் பப்ளிக்குட்டியால் தமிழகமே பகபகவென பற்கள் உதிர சிரிக்கவும்
பக்குவமாகச் சிந்திக்கவும் தொடங்கியுள்ள காலம் இது...
இந்த வேளையில் நம் ஈகரையின் அரட்டைக் குழு-அட்டைக்கத்திக் குழு இரண்டும் கூடி
சரக்குள்ள விவாதமொன்றில் இறங்கி-ஏறி சரசரத்தும் சலசலத்தும் சட்டையை அவிழ்த்து எறிந்தும்
சபையைக் கூட்டின.
இந்த விவாதத்தில் இரு குழுக்களின் அங்கத்தினர்களும் கழற்றிய சட்டையைத் தலைக்கு மேல் கரகரவெனக்
காத்தாடிச் சுற்றிக் கலக்கலாகத் தொடங்கிக் கலகலத்தனர்.
பவர் ஸ்டாருக்கு ஏற்றாற்போல் ஒரு படம் பண்ணவே இங்கு கூடியுள்ளதாக அட்டைக்கத்திக் குழு கொ.ப.செ.
திரு.'ஆயா' பகவதி ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆட்டம் ஆரம்பம்...
முரளிராஜா : மூத்தோருக்கு முதலிடம்...
இனியவன் : அப்படின்னா அது எனக்குத்தான்...
ரா.ரா : அப்ப எனக்கு?...
அசுரன் : பாஸ்...என்ன மறந்துட்டீங்களே...
பகவதி (மைண்ட் வாய்ஸ்) : நல்ல வேள...நம்ம ஆயா இங்க இல்ல...இல்லேன்னா என் பல் செட்ட கழட்டி
பக்கோடா சாப்பிட முடியாதுன்றத பட்டுன்னு போட்டு ஓடச்சிருக்கும்...
பரபரப்பாக உள்ளே நுழைந்த, ஈகரை உறவு ஒருவர் : நான்சென்ஸ்...எனக்குத் தெரியாம யாருய்யா இங்க மூத்தவர்?...
கல்யாணமாகப் போகுதேன்னு சும்மா ஒரு பேச்சுக்கு டை அடிச்சிட்டு இருந்தா என் வயச மறைக்கப் பார்த்தீங்க
வரலாறு புவியியல் எதுவும் மன்னிக்காது...
(ஆமா...இது யாரா இருக்கும் மகாபிரபு?...)
உடனே விவாதக் குழு முடியுள்ள-முடியில்லா எல்லா தலைகளும் முட்டி மோதி ஆலோசிக்க ஒன்றோடு ஒன்று மோதியதில் ஒரு தலையில் இருந்து விக் கழன்று கீழே விழுந்தது...
உடனடியாக அனைத்து தலைகளும் விலக...விக் கழன்று தலையைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்...
கோரஸாக : ஹலோ...நீங்க யாருங்க...எங்க ரகசியக் குழுவுல திருட்டுத் தனமா நுழைஞ்சது?...
உண்மைய சொல்லுங்க...இல்ல ஈகரை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவோம்...
இந்தக் கூச்சல் கோரசைக் கண்டு கொள்ளாத அந்த விக் கழன்ற நபர் மீண்டும் தன் விக்கை எடுத்து மாட்டி
சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையுடன் ஸ்லோ மோஷனில் திரும்ப...
அதிர்ந்த கூட்டத்தினர்,கோரஸாக : ஆ...தல...தல...நம்ம கொலவெறி...சாரி...இனியவன்...
என்று கத்திக் கூச்சலிட...
(ஈகரையின் பவர் ஸ்டார் அண்ணன் இனியவன் வாழ்க...பவர் ஸ்டாரும் இவரைப்போலவே விக் பார்ட்டிதான்)
கூலாக, இனியவன் : கண்ணா...
ரா.ரா : அண்ணா...
இனியவன் : ஸ்ஸ்ஸ்ஸ்...குறுக்க பேசப்புடாது...உனக்குத்தான் டேட் தர்றேன்னு சொல்லிட்டேன்ல...
சும்மா இரு...
என்று கூற,ரா.ரா அங்கிருக்கும் சரக்கு பாட்டிலை சரக்கென எடுத்து சரசரவென வாயில் ஊற்ற...அது மொத்தமும் கீழே ஊற்ற...அதைப் பார்த்த,
முரளிராஜா : என்ன ரா.ரா மப்புல இப்படி வாய் கூட எங்க இருக்குன்னு தெரியாம சீமைச் சரக்க கீழ ஊத்திப் பாழாக்கலாமா?...
என்று ஆதங்கத்துடன் கூறி நாக்கைச் சுழற்ற,
அசுரன் : அட முரளி...என்னப்பா நீ?...அங்க பாரு கீழ...
என்று கை காட்ட,அங்கே மப்பில் மட்டையாகிப் போன பகவதி தரையில் படுத்தபடி ரா.ரா ஊற்றிய சரக்கை
வாயைத் திறந்து வாங்கியபடி குடித்துக்கொண்டு இருந்தார்...
முரளிராஜா : என்னப்பா இது?...எங்களுக்கே இப்படி சரக்கு காட்றீங்களே?...
என்று வருத்தத்துடன் கூற,
இனியவன் : கண்ணா...பசங்கல்லாம் நம்ம ட்ரெயிநிங்ல டவுசர் போட்டவங்க...ஹஹா...
அசுரன் : எப்பா?...இங்க எதுக்குக் கூடுனோம்?...
முரளிராஜா : ஆமா...அத மறந்துட்டோம் பாருங்க...
ஒரு குரல் : இந்த கொலவெறியும் பசங்களும் கூடினாலே இப்படித்தான் விதிய மறக்கடிச்சிட்டு
வீதிய கூட்ட விட்டுடுவாங்க...முதல்ல இவங்களுக்கு ஒரு விதிய உருவாக்கணும்...
என்று கூற,அந்த திசையில் திரும்பிப் பார்க்க ஈகரையின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாறு வேஷத்தில் உள்ளே நுழைந்தார்...(அது...ராஜாவா?...பாலாஜியா?...)
அவரைப் பார்த்து அசுரனும் முரளிராஜாவும் அபீட்டாக...இனியவன்,ரா.ரா.,ஆயா பகவதி மூவரும் 'ஆடிய'படியே நிற்க முடியாமல் சரிந்தும் சரியாமலும் நிற்க,
கல்யாண மாப்பிள்ளையும் ஸ்ட்ரிக்ட் ஆபீசரும் சேர்ந்து : இவங்கள எப்படி காலி பண்ணலாம்?...
என்று ஹஸ்கி வாய்சில் விவாதிக்க...
உமா : நா வெச்ச பாயாசமும்...
ஜாஹீதாபானு : நா சுட்ட எங்க வீட்டு ஊசிப்போன உளுந்த வடையும்...
என்ற குரல் மட்டும் அரங்கமெங்கும் எக்கோவில் ஒலிக்க...
(இவங்க ரெண்டு பேரோட குரலுக்கே இவ்ளோ எபெக்டா?...)
எதற்கும் அசராத அந்த அட்டைக்கத்திக் கூட்டம் அசுர வேகத்தில் அபீட்டானது...
இப்படித்தான் நண்பர்களே இந்தக் கூட்டம் இனிதே பாதியில் முடிந்தது...

நா பாக்காத பிரியாணியா பாஸ் நீங்க அடிக்க தானே வந்து இருக்கீங்க வாங்க உங்க வேலைய முடிச்சுட்டு போங்க . நீங்க போனதுக்கப்புறம் ஈகரைல எனக்குன்னு ரெண்டு ஏப்ப சாப்ப கிடைக்காமலா போயுரும் அவங்களா வச்சு என் கோவத்த தீத்துகிறேன்
அதானே தர்மா அண்ணே எவ்வளவு நல்லவர்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நா சொன்ன ஏப்ப சாப்பைல ஒன்னு அல்ரெடி சிக்கிருச்சு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஏப்ப ன்ன ஏப்பை சாப்பைன்ன சாப்பை இதுகெல்லாம விளக்கம் கேப்பாங்க என்ன சின்ன பிள்ள தனமா இருக்கு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா ,கதை. திரைக்கதை ,வசனம் அனைத்தும் அருமை , இயக்கத்திற்காக காத்திருக்கிறோம் , இருந்தாலும் பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் நம்ம பிளேடு பக்கிரியை ( லக்ஷ்மணன் அண்ணா) இந்த கலவரத்துல சேக்காம விட்டுடின்களே
நன்றி தம்பி பகவதி...இனிமேல் அவரையும் சேர்த்திடுவோம்...
இயக்கம் இல்லாமலா போய்விடும்?...காத்திருப்பு வீண் போகாது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கேசவன் wrote:கற்பனை அருமை அருமை அருமை
தன் தலைவரை பற்றி இப்படி பதிவிடுவதை பார்த்தால் நமது ஈகரை பவர்ஸ்டார் அவர்கள் உங்களை
ஹாஹா...நன்றி கேசவ்...
தானைத் தலைவரின் நிலைமையே சரி இல்ல...இதுல 'தன் தலைவர்' எம்மாத்திரம்?...
ஆமா...தலைவரையும் எம்மையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் நீங்கள் ஈடுபட என்ன காரணம்?...
ஆன்மீகவாதி இப்படி அரசியல்வாதி ஆகுதல் சகஜம்தானே இப்போதெல்லாம்...
வாழ்க வளமுடன்...
- Sponsored content
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 10