புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_m10BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

BOVONTO' குடித்திருக்கிறீர்களா..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 3:54 pm

BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. 52221043563133645512299

`BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றக்கூடிய ருசி கொண்டது.

pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு போடுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 4:05 pm

சூப்பருங்க எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பானம் ருசி வேறு எந்த குளிர்பானங்களை விடவும் தனிசிறப்பாக இருக்கும்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 19, 2012 4:07 pm

இந்திய பொருட்களையே வாங்குவோம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 19, 2012 4:09 pm

எங்கிருந்து எடுத்து பதிந்தீர்கள் என்று குறிப்பிடவும்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue Jun 19, 2012 4:11 pm

நான் இப்போது கூட குடித்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த குளிர் பானம்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 4:11 pm

நல்லாவே இருக்கும் இந்த அந்தக் காலத்து கலரு.

பெப்சிக்கும், கோக்குக்கும் நம்ம பொவெண்டோ வெக்கட்டும் ஆப்பு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 4:17 pm

சிங்கம் wrote:நான் இப்போது கூட குடித்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த குளிர் பானம்
விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் கண்டிப்பாக வாங்கிவைத்துவிடுவேன் . எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த பானம் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 19, 2012 4:21 pm

ராஜா wrote:
சிங்கம் wrote:நான் இப்போது கூட குடித்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த குளிர் பானம்
விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் கண்டிப்பாக வாங்கிவைத்துவிடுவேன் . எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த பானம் ....

நீங்க எதற்காக வாங்குவிங்க என்று நல்லா தெரியும் சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 4:24 pm

வை.பாலாஜி wrote:நீங்க எதற்காக வாங்குவிங்க என்று நல்லா தெரியும் சிரி
வீட்டில இவர வாங்கு வாங்குன்னு வாங்கறத மறக்க, மறக்காம இவரு மிக்சிங்காக வாங்குவாரா பாலாஜி?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 19, 2012 4:25 pm

வை.பாலாஜி wrote:நீங்க எதற்காக வாங்குவிங்க என்று நல்லா தெரியும் சிரி
என்ன நாட்டாமை நீங்க எதுக்கு வாங்குவீங்களோ அதுக்குதான் நானும் வாங்குவேன் சிரி , எல்லோரும் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க தானே BOVONTO' குடித்திருக்கிறீர்களா.. 676261

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக