புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 6%
Barushree
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_m10உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பொது அறிவு எப்படி ?

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Jun 19, 2012 2:26 pm

First topic message reminder :

உங்க பொது அறிவுக்கு ஒரு சின்ன டெஸ்ட் ,பத்து கேள்விகளுக்கும் விடை சொல்லுங்க ,உங்க பதில் சரியான்னு கடைசில spoiler கிளிக் பண்ணி தெரிஞ்சிகோங்க

கீழே உள்ள கேள்விகள் பார்பதற்கு எளிமையாக இருப்பது போல் தோன்றும் ,ஆனால் நீங்கள் நினைக்கும் பதில்கள் சரியானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது

பத்து கேள்விகளில் எட்டு கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி விட்டால் ,நீங்கள் பொது அறிவு புலிதான் ,tnpsc நீங்கள் முயற்சிச்தால் வெற்றி உறுதி

ALL THE பெஸ்ட் சூப்பருங்க

1.அதிக கடத்தும் திறன் கொண்ட உலோகம் எது ?

A) தாமிரம்

B) தங்கம்

C) வெள்ளி

D) பாதரசம்

2.சிறந்த அணு சக்தி பொருள் எது ?

A)யுரேனியும் -238

B) ப்ளுடேனியும் 239

C)தோரியம் 236

D)இவை அனைத்தும்

3.உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர் யார் ?

A) குடியரசு தலைவர்

B)ஆளுநர்

C)உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி

D) பிரதமர்

4 .இந்திய குடியரசு தலைவர் தன பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்

A)பாராளுமன்றத்துக்கு

B)குடியரசு துணை தலைவருக்கு

C)தனக்குதானே

D)உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு

5.தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை ?

A)6

B)8

C)10

D)12

6 .உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று பாடியவர் யார் ?

A)ஔவையார்

B) வள்ளலார்

C)பாரதியார்

D) பட்டினத்தார்

7.இனியவன் ஒருவேலையை 3மணி நேரத்தில் முடிப்பார் ,பகவதி அதே வேலையை 2 மணி நேரத்தில் முடிப்பார் ,இருவரும் சேர்ந்து செய்தால் அந்த வேலை எவ்வளவு நேரத்தில் முடியும்

A)1 மணி 20 நிமிடம்

B)1 மணி 24 நிமிடம்

C)1 மணி 2 நிமிடம்

D)1 மணி 12 நிமிடம்

8.ஒரு பெண்மணி சனி ,ஞாயிறு சேர்க்காமல் தன வயது 25 என்கிறார் ,அவருடைய உண்மையான வயது என்ன ?

A ) 32

B ) 34

C) 35

D) 37

9 .பின்வருபவ்ற்றில் எது சரியல்ல

A )தமிழை மத்திய அரசு செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004

B) புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1947

C ) கங்கை தேசிய நதியாக அறிவிக்க பட்ட ஆண்டு 2008

D) டால்பின் தேசிய நீர்நிலை விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2010

10 .நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு எது

A)தோல்

B)கல்லீரல்

C)தொடை எலும்பு

D) நுரையீரல்

Spoiler:

விடைகள் குறித்து எதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள் ,சொல்கிறேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 19, 2012 5:06 pm

Manik wrote:10 கேள்வி மட்டும்தானா ராஜ் அருண்.............

உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

அதற்கே பதில் வரல.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Jun 19, 2012 5:08 pm

உமா wrote:
Manik wrote:10 கேள்வி மட்டும்தானா ராஜ் அருண்.............

உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

அதற்கே பதில் வரல.

பதில் spoiler ல போட்ருக்கேன் பாருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 19, 2012 5:10 pm

ராஜ்அருண் wrote:
உமா wrote:
Manik wrote:10 கேள்வி மட்டும்தானா ராஜ் அருண்.............

உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

அதற்கே பதில் வரல.

பதில் spoiler ல போட்ருக்கேன் பாருங்க

அதை நான் பார்த்து இருந்தால் 10க்கு 10வாங்கி இருப்பேன்.
ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 19, 2012 5:19 pm

உமா wrote:அதை நான் பார்த்து இருந்தால் 10க்கு 10வாங்கி இருப்பேன். ஜாலி
அத பார்க்கவே இல்ல நீங்க - உங்களுக்கு பத்து மார்க்கா?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 19, 2012 6:18 pm

உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 224747944ஹைய்யா 5 மதிப்பெண்கள் பெற்று விட்டேன்... உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 755837

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Tue Jun 19, 2012 10:53 pm

3 / 10 சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 19, 2012 11:04 pm

இருக்குற கொஞ்சம் அறிவையும் பொதுஅறிவா அறிவிச்சிட்டா அப்புறம் நாம என்ன பண்ணுறதாம்... (பதில் தெரியாம எப்படியெல்லாம் சமாளிக்க வேன்டியிருக்குப்பா)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jun 19, 2012 11:08 pm

பெரும்பாலும் நாம அதைத்தானே செய்து வருகிறோம்...

உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550உங்க பொது அறிவு எப்படி ? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக