புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_m10போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 4:38 pm

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல் கலாம் இன்று அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் போட்டியிட தனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் அவர்கள் திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது இன்னும் தெரியாத சூழலே நிலவுகிறது.

மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும் முதலில் கலாம் அவர்களின் பெயரை முன்மொழிந்தனர், எனினும் முலாயம் சிங் தமது கட்சியின் ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனது மனசாட்சி குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கவில்லை என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளதை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது தரப்பு வேட்பாளர் குறித்து விவாதிக்க பா ஜ க வின் உயர்மட்டக் கூட்டம் இன்று(18.6.12) கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு முக்கியத் தலைவரான பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கருத்து என்று கூறியுள்ளார்.

எனினும் அரசியலில் மாறுதல்கள் இடம்பெறுவது இயல்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அ இ அ தி மு க மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பி ஏ சாங்காவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்குமா எனும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

http://www.bbc.co.uk/tamil/india/2012/06/120618_kalamnotcontesting.shtml

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 6:37 pm

இந்த அரசியல் ஓநாய்கள் தயவால இவரு வராம இருக்கறதே நல்லது...




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 18, 2012 7:41 pm

நல்லவா்கள் ஒதுங்குவது நாட்டிற்கு நல்லதல்ல...



போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550போட்டியிட மனசாட்சி அனுமதிக்கவில்லை-அப்துல் கலாம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 8:13 pm

இல்ல சார்லஸ் இப்ப இவனுங்க எல்லாரும் சப்போர்ட் பண்ணினாதான் ஜெயிக்க முடியும்.

போட்டி இருந்து தோத்தா இவரைப் போன்ற நல்லவருக்கு அசிங்கம் தானே?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 18, 2012 9:17 pm

வருத்தமாத்தான் இருக்கு

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Jun 19, 2012 6:12 am

வருத்தமாத்தான் இருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக