புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்டர் வெற்றிவேல்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
வாட்டர் வெற்றிவேல்...
முரளி: என்ன தம்பி ஜேன் ஆளையே காணோமே? முகநூலில் ரொம்ப பிசியோ?
ஜேன்: இல்லன்னா அங்க நம்ம பகவதிய தேடிட்டு இருந்தேன்
முரளி: என்ன ஜேன் அதான் பகவதி ஆயாவ பாக்க பாயாவோட போயிருக்காரே
ஜேன்: என்னன்னா கையெல்லாம் இப்படி செவந்திருக்கு, காச்சிப் போயிருக்கே - என்னாச்சு?
முரளி: அத ஏம்ப்பா கேட்கற
ஜேன்: சரின்னா கேக்கல
முரளி: அட ஒரு பேச்சுக்கு சொன்னா ஒடனே கேக்க மாட்டியா? மனசு விட்டுப் போனத மனசு விட்டு சொன்னாதான் மனசு ஆறும்ப்பா.
ஜேன்: சொல்லுங்கண்ணா
முரளி: மாவு ஆட்டுறதுக்கு, சட்னி அரைக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு - இதுக்கெல்லாம் வீட்ல எல்லா சாமானும் வாங்கி குடுத்திருக்காங்க.
ஜேன்: அப்புறம் என்னென்னா கவலை? அண்ணிதான் உங்கள நல்லா பாத்துக்கராங்களே
முரளி: அவங்கள நா ஒரு குத்தம் குறை சொல்லலப்பா - சொன்னா என் வாயி அழுகிடும்
ஜேன்: அப்புறம் என்னன்னா கஷ்டம்?
முரளி: கிரைண்டர், மிக்சி யூஸ் பண்ண கரண்டு இல்ல, அடுப்பு யூஸ் பண்ண கேஸ் இல்ல
ஜேன்: அதுனால?
முரளி: இந்தக் ஆட்டுக் கல்லோடையும், அம்மியோடையும், விறகடுப்போடையும் போராடி போராடி கை ரெண்டும் காச்சிப் போச்சு - அதப் பார்த்து எனக்கும் கஷ்டமா இருக்கு, உங்கன்னியும் ரொம்ப பீல் பண்றா.
வேலை செய்யறது கூட பொறுத்துக்கலாம் ஜேன் - உங்கன்னி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத எம்மனசு தாங்க மாட்டேங்குதுப்பா
ஜேன்: அண்ணா கவலைப் படாதீங்கண்ணா - இதுக்கெல்லாம் சீக்கிரம் விடிவு காலம் வரூன்னா.
முரளி: இல்லப்பா உங்கண்ணி கண்ணுல - வேணாம்ப்பா அதப் பத்தி பேசப் பேச எனக்கு ஆத்திரம் அதிகமாவுது
ஜேன்: விடுங்கண்ணா என் கதையும் உங்கள மாதிரி தான்னா - ஆனா நா அதப் பத்தி பீலிங்க்ஸ் ஆவுறதில்ல
முரளி: எப்படி எப்படி - சொல்லேம்ப்பா
ஜேன்: அதாண்ணா அப்பப்ப டாஸ்மாக்காண்ட ஒதுங்குவேன் - கொஞ்சமா தீர்த்தம் சாப்பிட்டுட்டு அப்படியே முருக்க கொரிச்சிட்டு வந்தேன்னா உடல் வருத்தி வீட்டு வேலை செஞ்ச களைப்பே தெரியாதுன்னா
முரளி: அப்படியா சங்கதி - நானும் அத்தையே பாலோ பண்ணிக்கிறேன் இனிமே - ரொம்ப டேங்க்ஸ் ஜேன்
ஜேன்: இதுகெல்லாம் என்னன்னா டேங்க்ஸ் சொல்லிக்கிட்டு - எங்கண்ணே கஷ்டப் படாம இருந்தா எனக்கும் சந்தோஷம் எங்க அன்னிக்கும் சந்தோஷம்
அண்ணா ஒன்னே ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
முரளி: என்ன ஜேன்?
ஜேன்: அண்ணா - தீர்த்தம் சாப்பிட்டு களைப்பை போக்கி வெற்றி அடஞ்சதால எங்க ஏரியால என்ன வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல் ன்னு தான் கூப்பிடறாங்க
முரளி: அட ஷோக்கா கீதே பேரு - அப்ப இன்னிலே இருந்து எம்பேரும் வெற்றிவேல் வாட்டர் வெற்றிவேல் தான்...

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஜேனை ஆளையே காணுமே
ஒருவேளை அந்த பேஸ் புக் மேட்டர்ல சொக்கி சே சிக்கி இருப்பாரோ
ஒருவேளை அந்த பேஸ் புக் மேட்டர்ல சொக்கி சே சிக்கி இருப்பாரோ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன் அடுத்த திரியில் நம்ம தலய கவனிங்கவை.பாலாஜி wrote:
இங்க ஓவரா சிரிச்சுக்கிட்டு இருக்காரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கும் என்ன கொறச்சல் இந்த நக்கல் சாம்ராஜ்ஜியத்தில?ரா.ரா3275 wrote:அண்ணா...மீண்டும் கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பமா?...
ஈகரை இனி மீண்டும் களை கட்டும்...
இயல்பான எழுத்திலும் எப்படி இந்த நகைச்சுவைப் பேணல்?...
பின்னிப் பிரி எடுத்து...பின்னர் பிரிச்சதையும் பொறுக்கி எடுத்து
எப்படி இப்படி ஒரு அவியல் பொரியல்னு தந்து
நீங்க ஒரு பெரிய பொரியல் வல்லுனர்னு...மன்னிக்க...
பொறியியல் வல்லுனர்னு நிரூபிக்கறீங்க?...
இந்த வாட்டர் வெற்றிவேலோட கோட்டர் கோபாலையும் சேர்ந்து
கும்மியடிக்க வெச்சது சூப்பரோ சூப்பர் அண்ணா...
உங்க இந்தப் பதிவைப் பார்த்ததும் உற்சாக ஊற்றில் நான்...
திரி கிள்ளியாச்சு...இனி இனி தினம் தினம் தீபாவளிதான்...
நக்கல் தீபாவளிகள் நாள் தோறும் தொடரட்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கூட்டணிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு இருக்கா முரளி?முரளிராஜா wrote:ராஜா wrote:சூப்பர் , அருமையான நகைச்சுவை . கதையல்ல நிஜம்ன்னு footer note போட்டுடலாம்ன்னு நினைக்கிறன்பேரு நல்லா இருக்கு ஜேன் , இன்று முதல் நீங்க குவாட்டர் வெற்றிவேல் தான் ,வெற்றிவேல் - வாட்டர் வெற்றிவேல்
எங்கள் கூட்டணி இதை வண்மையாக கண்டிக்கறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஜென் கதைகள் மாதிரி இது ஜேன் கதை.அருண் wrote:ஹ! ஹ! ஜென் இன் கதையல்ல நிஜம் சொக்க இருக்கு..!
சிரித்து கொண்டே படித்தேன் யினியவன் அண்ணா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிக்கல் சீர்காழின்னு டூர் போயிட்டாரோ - செஞ்ச பாவத்த தொலைக்க?முரளிராஜா wrote:ஜேனை ஆளையே காணுமே
ஒருவேளை அந்த பேஸ் புக் மேட்டர்ல சொக்கி சே சிக்கி இருப்பாரோ
முரளிராஜா wrote:யினியவன் அடுத்த திரியில் நம்ம தலய கவனிங்கவை.பாலாஜி wrote:
இங்க ஓவரா சிரிச்சுக்கிட்டு இருக்காரு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு....வை.பாலாஜி wrote:
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்ன ரசனையா உமது ரசனையினியவன் wrote:தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு....வை.பாலாஜி wrote:
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3