புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
44 Posts - 46%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 18, 2012 1:23 pm

First topic message reminder :

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பெர்னாண்டோ பெர்னாண்டஸ். இவர், அரசுத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெலூர். இருவருக்குமே உலகத்தை சுற்றிப் பார்த்து, இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். இரண்டு குழந்தைகள் இருப்பதாலும், வேலைப் பளு காரணமாகவும், இவர்களின் ஆசை நிறைவேறவில்லை. "இப்போதே இந்த ஆசையை நிறைவேற்றா விட்டால், பின் எப்போதும் நிறைவேற்ற முடியாது...' என, நினைத்த இந்த ஜோடி, அதிரடியாக ஒரு முடிவை எடுத்தது.
வீடு, வாகனங்கள் என, தங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் விற்று விட்டனர். பெர்னாண்டோ, தன் வேலையையும் ராஜினாமா செய்து விட்டார். அனைத்து வசதிகளுடன் கூடிய, "கேரவன்' ஒன்றை வாங்கி, அதில், குடும்பத்துடன் உலகம் சுற்ற கிளம்பி விட்டனர். தேவையான உடைகள், உணவு, புத்தகங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் ஆகியவற்றை மட்டும், தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் என, ஒவ்வொரு நாடாக, இந்த குடும்பத்தினர், உற்சாகம் சிறகடிக்க பறந்து கொண்டிருக்கின்றனர். ஊர் சுற்றுவதற்காக வேலையை விடலாமா என, பெர்னாண்டோவிடம் கேட்டால், "வாழ்க்கை ஒரு முறை தான். அதற்குள் அனைத்து ஆசைகளையும் அனுபவித்து விட வேண்டும். வேலையாவது, மண்ணாங்கட்டியாவது...' என, தத்துவம் பேசுகிறார்.

ஜோல்னா பையன்.
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 2:01 pm

யினியவன் wrote:
ராஜா wrote:வழக்கமா சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் தானே நீ முட்டை ஆப்பாயில் கேட்ப , இன்று என்ன மத்தியானமே ஆரம்பிச்சிடியா
கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல ஜேன் எதுவுமே பண்றது இல்லியாமே?
ஆமாம் , 6 மணிக்கு அப்புறம் ஜேனுக்கு தெரிந்த ரெண்டே விஷயம் ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 2:04 pm

ராஜா wrote:ஆமாம் , 6 மணிக்கு அப்புறம் ஜேனுக்கு தெரிந்த ரெண்டே விஷயம் ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு
சரக்கு முறுக்கு அதுக்கப்புறம் உடம்பு முறுக்கிக்குதாமே? கிக்கு ஜாஸ்தியாயிடுதோ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 2:05 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:வழக்கமா சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் தானே நீ முட்டை ஆப்பாயில் கேட்ப , இன்று என்ன மத்தியானமே ஆரம்பிச்சிடியா
கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல ஜேன் எதுவுமே பண்றது இல்லியாமே?
ஆமாம் , 6 மணிக்கு அப்புறம் ஜேனுக்கு தெரிந்த ரெண்டே விஷயம் ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு
முத்தம் சியர்ஸ் ஒரு விஷயமாவது சரியா சொன்னீங்களே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 18, 2012 2:06 pm

ஜேன் செல்வகுமார் wrote:வாழ்க்கை வாழ்வதற்கே., சூப்பருங்க
இப்படி ஓவரா சந்தோசமா வாழ்ந்ததினால்தானே போலிஸ் தேடுது ஜேன் பைத்தியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 2:10 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வாழ்க்கை வாழ்வதற்கே., சூப்பருங்க
இப்படி ஓவரா சந்தோசமா வாழ்ந்ததினால்தானே போலிஸ் தேடுது ஜேன் பைத்தியம்

வாங்க அண்ணா எங்கவாவது போயி ஒளிஞ்சுக்கலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 2:10 pm

யினியவன் wrote:
ராஜா wrote:ஆமாம் , 6 மணிக்கு அப்புறம் ஜேனுக்கு தெரிந்த ரெண்டே விஷயம் ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு
சரக்கு முறுக்கு அதுக்கப்புறம் உடம்பு முறுக்கிக்குதாமே? கிக்கு ஜாஸ்தியாயிடுதோ?
ஆமாம் , அப்புறம் மோட்டார் பைக்ல 8 , 11 எல்லாம் போட்டுட்டு தான் வீட்டுக்கு போவார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 2:13 pm

ராஜா wrote:ஆமாம் , அப்புறம் மோட்டார் பைக்ல 8 , 11 எல்லாம் போட்டுட்டு தான் வீட்டுக்கு போவார்
தலைக்கு பத்து போடாம இருந்தா சரி...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 2:14 pm

யினியவன் wrote:
ராஜா wrote:ஆமாம் , அப்புறம் மோட்டார் பைக்ல 8 , 11 எல்லாம் போட்டுட்டு தான் வீட்டுக்கு போவார்
தலைக்கு பத்து போடாம இருந்தா சரி...
அது வீட்டுக்கு போனதும் வீட்டம்மா போடுவாங்க மண்டையில் அடி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 18, 2012 2:20 pm

உலகத்தை சுற்ற ஆரம்பித்த இவர்களைச் சுற்றி இப்போது உலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! - Page 2 Image010ycm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 2:55 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:ஆமாம் , 6 மணிக்கு அப்புறம் ஜேனுக்கு தெரிந்த ரெண்டே விஷயம் ஒன்னு சரக்கு இன்னொன்னு முறுக்கு
சரக்கு முறுக்கு அதுக்கப்புறம் உடம்பு முறுக்கிக்குதாமே? கிக்கு ஜாஸ்தியாயிடுதோ?
ஆமாம் , அப்புறம் மோட்டார் பைக்ல 8 , 11 எல்லாம் போட்டுட்டு தான் வீட்டுக்கு போவார்
111 - மட்டும் தான் போடுவேன் அல்லாருக்கும். ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக