புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_m10உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 18, 2012 1:23 pm

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பெர்னாண்டோ பெர்னாண்டஸ். இவர், அரசுத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெலூர். இருவருக்குமே உலகத்தை சுற்றிப் பார்த்து, இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். இரண்டு குழந்தைகள் இருப்பதாலும், வேலைப் பளு காரணமாகவும், இவர்களின் ஆசை நிறைவேறவில்லை. "இப்போதே இந்த ஆசையை நிறைவேற்றா விட்டால், பின் எப்போதும் நிறைவேற்ற முடியாது...' என, நினைத்த இந்த ஜோடி, அதிரடியாக ஒரு முடிவை எடுத்தது.
வீடு, வாகனங்கள் என, தங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் விற்று விட்டனர். பெர்னாண்டோ, தன் வேலையையும் ராஜினாமா செய்து விட்டார். அனைத்து வசதிகளுடன் கூடிய, "கேரவன்' ஒன்றை வாங்கி, அதில், குடும்பத்துடன் உலகம் சுற்ற கிளம்பி விட்டனர். தேவையான உடைகள், உணவு, புத்தகங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் ஆகியவற்றை மட்டும், தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் என, ஒவ்வொரு நாடாக, இந்த குடும்பத்தினர், உற்சாகம் சிறகடிக்க பறந்து கொண்டிருக்கின்றனர். ஊர் சுற்றுவதற்காக வேலையை விடலாமா என, பெர்னாண்டோவிடம் கேட்டால், "வாழ்க்கை ஒரு முறை தான். அதற்குள் அனைத்து ஆசைகளையும் அனுபவித்து விட வேண்டும். வேலையாவது, மண்ணாங்கட்டியாவது...' என, தத்துவம் பேசுகிறார்.

ஜோல்னா பையன்.
தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 1:32 pm

நானும் செய்யலாம் - ஆனா வீட்டு ஒனறு சண்டைக்கு வருவாரே அருண்...




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 1:41 pm

"வாழ்க்கை ஒரு முறை தான். அதற்குள் அனைத்து ஆசைகளையும் அனுபவித்து விட வேண்டும். வேலையாவது, மண்ணாங்கட்டியாவது...' என, தத்துவம் பேசுகிறார்.
நல்ல தத்துவம் என்ன கொடுமை சார் இது சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 18, 2012 1:43 pm

யினியவன் wrote:நானும் செய்யலாம் - ஆனா வீட்டு ஒனறு சண்டைக்கு வருவாரே அருண்...

இந்த தத்துவத்தை பாலோவ் பண்ணுங்க அண்ணா..!
வாழ்க்கை ஒரு முறை தான். அதற்குள் அனைத்து ஆசைகளையும் அனுபவித்து விட வேண்டும்


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 1:47 pm

வாழ்க்கை வாழ்வதற்கே., சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 1:50 pm

ஜேன் செல்வகுமார் wrote:வாழ்க்கை வாழ்வதற்கே., சூப்பருங்க
முரளி இத கவனிச்சீங்களா?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 1:52 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வாழ்க்கை வாழ்வதற்கே., சூப்பருங்க
முரளி இத கவனிச்சீங்களா?
எங்க போனாலும் விட மாட்டேங்குறாங்களே.வச்சிர வேண்டியது தான்.பாய் ரெண்டு முட்ட பார்சல்..... ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 1:54 pm

ஜேன் செல்வகுமார் wrote:எங்க போனாலும் விட மாட்டேங்குறாங்களே.வச்சிர வேண்டியது தான்.பாய் ரெண்டு முட்ட பார்சல்..... ஜாலி
வழக்கமா சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் தானே நீ முட்டை ஆப்பாயில் கேட்ப , இன்று என்ன மத்தியானமே ஆரம்பிச்சிடியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 1:58 pm

ராஜா wrote:வழக்கமா சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் தானே நீ முட்டை ஆப்பாயில் கேட்ப , இன்று என்ன மத்தியானமே ஆரம்பிச்சிடியா
கோடி ரூபா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேல ஜேன் எதுவுமே பண்றது இல்லியாமே?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jun 18, 2012 1:59 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:எங்க போனாலும் விட மாட்டேங்குறாங்களே.வச்சிர வேண்டியது தான்.பாய் ரெண்டு முட்ட பார்சல்..... ஜாலி
வழக்கமா சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் தானே நீ முட்டை ஆப்பாயில் கேட்ப , இன்று என்ன மத்தியானமே ஆரம்பிச்சிடியா
me ful body damage i am no kalaachifying pls
இதுக்குமேல முடியாது..எஸ்கேப் ஆயிடுடா ஜேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக