புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நினைவிருக்கா? I_vote_lcapநினைவிருக்கா? I_voting_barநினைவிருக்கா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவிருக்கா?


   
   
gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Sun Jun 17, 2012 7:27 pm

ஒருமுறை
முருகன் கோவிலுக்கு போனபோது
நீதான் முருகன் நான் தெய்வானை என்றாய்
வள்ளி யார் என்றேன்
கோபித்துக்கொண்டு
மூன்று நாட்களாக பேசவில்லையே
நினைவிருக்கா?
#
கொடுத்துக்கொண்டே இருக்க
கொடுப்பினை இல்லாதபோது-நீ
கொடுத்துவிட்டுப்போன
ஏதொ ஒன்று
கொடுத்துக்கொண்டே இருக்கிறது
இன்னும் என்றேன்.
மீண்டும் ஒன்று கொடுத்துவிட்டுப்போனாயே
நினைவிருக்கா?
#
”செத்தாலும் உன் மடியில்தான்”-என்று
சொல்லிய அந்த அழகான உதடுகளால்
”என் திருமணத்திற்கு வந்துவிடு” என்றாயே
நினைவிருக்கா?
#
உன் மணவிழாவில்
ஏதுமே அறியாதவளாய்
எப்படி இருக்கிங்க?
என்றாயே நினைவிருக்கா?
#
போனவாரம்
எதேச்சையாக நாம்
பார்த்துகொண்டபோது என்னைபார்த்து
உன் குழந்தையிடம்
மாமாவுக்கு ஒரு வணக்கம்
சொல்லச்சொன்னாயே
நினைவிருக்கா?



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 17, 2012 10:42 pm

அனைத்தும் நல்லாயிருக்கு சூப்பருங்க




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 17, 2012 11:01 pm

ரொம்ப நல்லாயிருக்கு உங்க ஆளு செஞ்ச வேலை எதிர்ப்பு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 17, 2012 11:13 pm

கவிதை அருமை நண்பரே..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 18, 2012 11:00 am

மறக்க முடியா நினைவுகள்..! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 18, 2012 11:06 am

இவங்களுக்காக எல்லாம் பீல் பண்ணக் கூடாதுங்க.

விட்டுத் தள்ளுங்க.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 18, 2012 11:54 am

சூப்பருங்க நினைவுகள்

gnanaguru wrote:
போனவாரம்
எதேச்சையாக நாம்
பார்த்துகொண்டபோது என்னைபார்த்து
உன் குழந்தையிடம்
மாமாவுக்கு ஒரு வணக்கம்
சொல்லச்சொன்னாயே
நினைவிருக்கா?
அப்படியே ஒரு குவாட்டர உள்ள தள்ளிட்டு எல்லாத்தையும் நினைவில் இருந்து அழிச்சிட வேண்டியது தானே சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 18, 2012 11:57 am

காதலையே மறந்த பின்பு இதை எப்படி நினைவில் வைத்து கொள்ள முடியும்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Mon Jun 25, 2012 9:14 pm

பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக