புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
14 Posts - 70%
heezulia
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
8 Posts - 2%
prajai
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_m10'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்...


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 17, 2012 11:34 am

'அப்பாக்கள் தினம்' கொண்டாட சில டிப்ஸ்... 16-fathers-day56-300

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய், தந்தை என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் பெண் பிள்ளைகளுக்கு என்றால் அம்மாவை விட அப்பா தான் என்று சொல்வார்கள். அதே போல் அப்பாவுக்கும் தன் பெண் பிள்ளையைத்தான் ரொம்ப பிடிக்கும். அது உண்மை தான். அம்மா பாசம் காண்பிக்க என்றால், அப்பா பாதுகாப்புக்கும், அன்புக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படியென்றால், இப்போது தன் பிள்ளைகள் எங்காவது வேலைக்காக வெளியூர் சென்றிருந்தால், அம்மாவை விட அப்பாவிற்குத் தான் ஒரு வித பயமும், பதட்டமும் இருக்கும். அம்மா நினைத்த நேரத்தில் பிள்ளையுடன் பேச முடியும். அப்போது அம்மாவிற்கு தன் பிள்ளையுடன் பேசிய சந்தோஷம் இருக்கும். ஆனால் அப்பா அப்படி நினைத்த நேரத்தில் எல்லாம் பேச முடியாது. அவர்கள் வேலையில் இருக்கும் போது தவிர ஓய்வு நேரத்தில் மட்டுமே பேச முடியும். அப்படி அவர்கள் ஓய்வாக இருக்கும் போது, பிள்ளைகள் வேலையில் இருந்தால் அதுவும் அவர்களால் பேச முடியாது. அந்த நிலையில் தான் அவர்கள் தன் பிள்ளையை நினைத்து மிகவும் வருந்தி, அந்த கவலையிலேயே அவர்கள் மெலிந்து விடுகின்றனர். அப்படி அந்த அளவு பாசம் வைத்திருக்கும் அப்பாவிற்கு அப்பாக்கள் தினத்தன்று வித்தியாசமாக, அப்பாவை மகிழ்விக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று படித்து பாருங்களேன்...

அப்பாவை மகிழ்விக்க சில டிப்ஸ்...

அப்பாக்கள் தினத்தன்று...

1. அப்பாவிற்குத் தெரியாமல், அப்பாவின் நண்பர்களையெல்லாம் அழைத்து, மாலையில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து அசத்தலாம். எப்படி இருந்தாலும் எல்லா அப்பாவும் திருமணத்திற்கு முன்பு தன் நண்பர்களுடன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் குடும்பமே கதி என்று இருப்பார்கள். இப்படி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தால், அவரது பழைய வாழ்க்கையை அவருக்கு அப்பாக்கள் தினத்தன்று கொடுத்தது போல் இருக்கும். இது அவருக்கு ஒரு மறக்க முடியாத பரிசாக இருக்கும்.

2. அப்பாவின் ஆபீஸிற்கு சென்று, அவர் வரும் முன் அவர் உட்காரும் இடத்தைச் சுற்றி அலங்கரித்து, அவரை மகிழ்விக்கலாம். இல்லையென்றால் அவருக்கு பிடித்த ஸ்நாக்ஸ், டிரஸ், நீண்ட நாள் வாங்க நினைத்து வாங்காமல் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை தாம் சேமித்து வைத்துள்ள பணத்தால் வாங்கி கொடுத்து அவருக்கு ஒரு பெரிய இன்பத்தை ஏற்படுத்தலாம்.

3. எல்லாருக்கும் தன் இளமை பருவத்தில் ஏதாவதொரு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுபோல் அப்பாக்கள் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொண்டு, அப்பாவை அந்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை விளையாட வைத்து மகிழ்விக்கலாம்.

4. சில அப்பாக்களுக்கு தன் பிள்ளையோடு நேரத்தை செலவழிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து, அந்த தினத்தன்று பீச், பார்க், தியேட்டர், ஏதேனும் ஒரு பெரிய ஷாப்பிங் மஹால் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

மேற்கூறியவாறெல்லாம் செய்து அப்பாக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்து மகிழுங்கள். ஆகவே அப்பாக்கள் தினத்தை ஏதோ ஃபார்மாலிட்டிக்காக கொண்டாடாமல், அர்த்தமுள்ளதாக, அப்பா மறக்காத அளவு கொண்டாடி சந்தோஷப்படுங்கள்.

நன்றி போல்டு ஸ்கை

avatar
geethy23
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 24/12/2011

Postgeethy23 Sun Jun 17, 2012 12:48 pm

உங்கள் டிப்ஸ் மிக நன்றி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக