புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
6 Posts - 18%
i6appar
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
3 Posts - 9%
Jenila
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%
i6appar
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
2 Posts - 1%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:15 pm

” The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 102384_who-will-cry-when-you-die_pbilimage1

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

இந்த புத்தகத்தை பி‌டி‌எஃப் வடிவில் தரவிறக்கஇங்கே சுட்டவும்

நன்றி :- இணயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:20 pm

ரேவதி wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி

நான் கருப்பு இல்ல மாநிறம் அதாவது மேங்கோ நிறம் நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 5:21 pm

நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 5:22 pm

சூப்பருங்க நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:24 pm

balakarthik wrote:
ரேவதி wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அறிய தந்தமைக்கு நன்றி கருத்து கந்தசாமி

நான் கருப்பு இல்ல மாநிறம் அதாவது மேங்கோ நிறம் நன்றி நன்றி நன்றி

இந்த கலரா அண்ணா
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா Spacer

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா SuperStock_1885-22516

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:25 pm

கலர் இத்துத்தான் ஆனா பிகர் வேற ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 5:26 pm

balakarthik wrote:கலர் இத்துத்தான் ஆனா பிகர் வேற நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 755837

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 362913 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 362913

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 5:36 pm

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.

சூப்பருங்க சூப்பருங்க

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

நான் அப்படித்தான்... ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:43 pm

நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? — ராபின் ஷர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக