புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனை அடைய என்ன வழி?
Page 1 of 1 •
இறைவனை அடைவதற்கு பெரியபுராணத்தில் காட்டப்படும் 63 நாயன்மார்கள் அனைவரும் வாழ்ந்துகாட்டிய உதாரணங்கள். இவர்கள் வரலாறுகளில் இருந்து நாம் அறிகிற உண்மைகள் இவர்களின் தனிச் சிறப்பை உணர்த்துகின்றன. அவையாவன:
1. நாயன்மார்களில் எல்லாச் சாதியினரும் இருக்கின்றனர். எனவே, இறைவனை அடைவது என்பதற்குச் சாதி என்பது ஒரு வாகனமல்ல என்றும், உயர்ந்த சாதியில் பிறந்தால்தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்துத் தூளாக்கிவிட்டது.
2. இறைவனை அடைவதற்கு ஒருவேளை ‘தாழ்ந்த சாதி’ என்பது தடையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் பெரியபுராணம் தூள்தூளாக்கி விட்டது. காரணம், நந்தன், அதிபத்தர் போன்றவர்களின் வரலாறுகள் நமக்குத் தெளிவாய் இதை எடுத்துரைக்கின்றன.
(தொடரும்)

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமை சாமி உங்கள் விளக்கம்
3. சாதியால் அல்ல. தொழிலால் இறைவனை அடைவதற்கு ஏதாவது தடையுண்டா என்பதையும் ஐயமறப் பெரியபுராணம் விளக்கி, இறைவனை அடைவதற்கும் ஒருவன் செய்கிற தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநாட்டியுள்ளது. காரணம், நாயன்மார்களில் அரசரும் இருக்கிறார்; ஆண்டியும் இருக்கிறார். மறையோதுபவரும் இருக்கிறார்; மீன் பிடிப்பவரும் இருக்கிறார்.
4. நிறைய சாத்திரங்களைப் படிப்பவர்க்கும், பண்டிதர்க்கும்தான் இறைவனை அடைவது சாத்தியம் என்பதையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. உருத்திரம் ஓதி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்; சூதாடி அடியவரைப் போற்றி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.
5. இறைவனை அடைய மிகக் கடினமான தவங்களை மேற்கொள்ள வேண்டும். மிகக்கடினமான செயல்களைச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. பிள்ளைக்கறி கொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார். பூமாலை தொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.

6. இறைவனை அடைய செய்யும் தொழிலை எல்லாம் விட்டு விட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் தூக்கி எறிந்துள்ளது. செய்யும் தொழிலை விடாமல் செய்து கொண்டே அதிலேயே ஒரு கொள்கையை வத்துக் கொண்டால் அதனால் இறைவனை அடையமுடியும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.
7. இறைபணிகளில் எல்லாம் சமம்; “பூ போட்டவனுக்கு முத்தி சற்று தாமதமாய் கிடைக்கும்; 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிடேகம் செய்பவனுக்கு முத்தி உடனே கிடைக்கும்” என்ற மாயைகளை உடைத்தெறிந்தது பெரியபுராணம். கல்லையே எறிந்தாலும் பக்தியோடு எறிந்தால் போதுமானது; முத்தி கிடைக்கும் என்று உறுதி செய்தது பெரியபுராணம்.
8. “சிவபூசை என்றால் சும்மாவா? அதற்கு நிறைய படிக்கவேண்டும்” என்று கூறுபவர் யாராய் இருந்தாலும் அவரைப் பார்த்து சிரிப்பது பெரியபுராணம். எந்த ஆகமமும் தெரியாத கண்ணப்பருக்கும் முத்தி கிடைத்தது என்று காட்டியது இந்தப்புராணம். ஆகம பூசையோ அல்லது அது அல்லாத பூசையோ எதுவாய் இருந்தாலும் அவற்றின் சாரமாய் உள்ள அன்பு எவ்வளவோ அவ்வண்ணமே பலனை இறைவன் கொடுப்பான் என்றது இப்புராணம்.

- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
தொடருங்கள் சாமி ! நல்ல விளக்கம் !!!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அருமை நண்பரே தொடருங்கள்
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1