புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 2%
prajai
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
417 Posts - 48%
heezulia
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
28 Posts - 3%
prajai
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_m10பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 17, 2012 7:19 am

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பரோட்டாவின் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்னை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட!

மைதா எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
நன்கு மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள், அதுவே மைதா. Benzoyl peroxide நாம் தலைமுடியில் அடிக்கும் "டை'யில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரோட்டின் உடன் சேர்ந்து சர்க்கரை நோய்க்குக் காரணியாய் அமைகிறது.
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது.

மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் Alloxan சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக, பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் சர்க்கரை நோய் வர துணை புரிகிறது.

மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச் சத்து கிடையாது. நார்ச் சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்துவிடும். எனவே இரவில் கண்டிப்பாய் பரோட்டா சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு மைதாவினால் செய்த bakery பண்டங்களைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஐரோப்பா, சீனா, லண்டன் ஆகிய நாடுகள் மைதா பொருட்களை விற்க தடை விதித்துள்ளன.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

(நன்றி - ஸ்ரீதரன் - தினமணி )

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Jun 17, 2012 9:40 am

பகிர்ந்தமைக்கு நன்றி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! Knight
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 17, 2012 9:45 am

பரோட்டா சாப்பிடாதீங்கப்பா............ சாமி மாதிரி வந்து நம்ம சாமி அண்ணே சொல்றாருல்ல கொஞ்சமாவது கேளுங்க ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 17, 2012 10:30 am

http://www.eegarai.net/t82153p15-topic?theme_id=14

அசுரன் wrote:நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது. முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம். துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Jun 17, 2012 10:33 am

நல்ல தகவல் நன்றி நண்பரே மகிழ்ச்சி

செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 17, 2012 11:08 am

இந்த தகவல் ஏற்கனவே நம் தளத்தில் உள்ளது

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 17, 2012 11:14 am

நல்ல புதிய தகவல்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 17, 2012 11:52 am

மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச் சத்து கிடையாது. நார்ச் சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்துவிடும். எனவே இரவில் கண்டிப்பாய் பரோட்டா சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
இது உண்மையல்ல.... இதுகுறித்து நான் இணையத்தில் நிறைய விசயங்களை தேடியபோது எல்லாரும் இப்படியே மைதாவை ஒரு கெட்ட உணவாகவே சித்தரித்துள்ளனர்.. அதனால் நான் இனி இதுகுறித்து கருத்து கூறினால் எனக்கு தான் மண்டை காய்ந்துவிடும். மைதாவில் புரதம் அதிகம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது.

பரோட்டாவில் அளவுக்கு அதிகமான எண்ணை மற்றும் முட்டை சோடா மாவு என சேர்த்து அதிக நேரம் எண்ணையில் முக்கி பிசைவதால் உடலுக்கு இது ஏற்றது அல்ல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 17, 2012 12:05 pm

இரவில் வேண்டுமானால் பரோட்டாவை ஒத்து கொள்ளாதவர்களுக்கு தவிர்க்கலாம் ஆனால் இங்கு காலை இரவு பரோட்டாவை தான் அதிகம் உட்கொள்கின்றனர் யாருக்கும் எந்த தீங்கும் வந்ததில்லை..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக