புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:28 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram

14 Posts - 47%
cordiac

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
265 Posts - 52%

162 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_m10சுட்டும்  விழி  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம்  கவிஞர் கவிவாணன் Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் கவிவாணன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jun 16, 2012 8:25 am

சுட்டும் விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம்
கவிஞர் கவிவாணன்
மாவட்ட துணை செயலர்
த.மு .எ .க .ச
13.2.2.பள்ளிவாசல் தெரு
வத்தலக்குண்டு 624202
செல் 9965039935

பிணம் தின்னும் சாத்திரங்களின் பிடறியில் ஏறி மிதிக்கும் சுடராக இருந்தவர் .இடர்பாடுகள் இருந்தும், படரும் நிலையில் சிந்தனை பிரசவித்த அக்கினி கணை .மூத்திரப்பை தூக்கிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு யுக ஆத்திரம் கொண்டவர் தந்தை பெரியார். இவரை இரா. இரவி எப்படி ? பார்க்கிறார்.

மூடநம்பிக்கை
முற்றுப் புள்ளியாக்கியது
ஈரோட்டு மை !

நல்ல கவித்துவ சொல்லாட்சி

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

என்கின்றபோது மூட நம்பிக்கைக்கும் கடவுள் மறுப்புக்கும் இவர் கவிதைகள் சாட்டை எடுக்கின்றன .
ஹைக்கூ கவிதையில் சொல் சிக்கனம் ,காட்சிகளின் உள்ளடக்கம் ,கவித்துவ நாணயம் வேண்டும் .அது இவர் கவிதைகளில் ஏராளம் .

கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !

நம்மை ஏமாற்றும் அரசியல் எந்தக் கழுதையிலாவது ஏறி வரும் .ஒன்று சாதிக் கழுதை ,இரண்டு மதக் கழுதை.இரண்டும் முன்னே போனால் கடிக்கும் பின்னே போனால் உதைக்கும் .கடிக்கும் பல்லை உடைக்கும் முற்போக்கானவர்களின் கவிதை ! கவிதை என்பது வெறும் சொல்லாட்சியல்ல .

கேரளா மகாகவி குஞ்ஞிண்ணி சொல்வது போல்

"எழுவது எழுத்து "

எழும் எழுத்தை நாம் படைப்போம் .அந்த வரிசையில்11 கவிதை நூல்களின் மூலம் இரா .இரவி தந்து கவிதை பயண நீட்சியை பறைசாற்றுகிறார். சமூக அக்ககறை என்பது முற்போக்காளனுக்கு மிகவும் அதிகம் என்பதை தொடர்ந்து வலியுறித்தி வரும் பல முற்போக்கு கவிஞர்களில் இரா .இரவியும் முக்கியத்துவம் பெற்றவர் .ஆதலால்தான் .

விதைத்த நிலம்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள் !

திரும்புகின்றது
கற்காலம்
மின் தடை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !

என பல கவிதைகள் சமூக அககறையோடு அதிர வைக்கிறது .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க ..
முதியோர் இல்லத்தில் பாட்டி !

குடும்ப உறவுகள் சிதைந்து போன நுகர்வு கலாச்சாரத்தில், இன்னும் பாட்டியின் ஏக்கம் ஒவ்வொரு பேரப் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது .

பொம்மை உடைந்த போது
உடைந்தது மனசு
குழந்தை !

மெல்லிய உணர்வுகளை தன் ஹைக்கூ கவிதைகளில் சேமித்து வைக்கிறார் இரா .இரவி .

மனத்தில் மச்சமென
நீங்காத நினைவு
காதல் !

மிகவும் ரசிக்க தக்க கவிதை .மச்சம் மறையாது உடலோடு இருக்கும் .அது காதலாக பரிமளித்து நம்மை சிலாகிக்க வைக்கிறது .

உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா !

அம்மாவிற்கு நிகர் எதை வேண்டுமானாலும் உவமை சொல்லலாம் .வானம் ,மலை என்றாலும் அம்மாவின் தியாகத்திற்கு முன் குறைவுதான். அம்மா என்றால் ஆளும் அம்மா அல்ல .நம்மை ஆளும் அம்மா நம்மம்மா !
ஹைக்கூ கவிதைகளில் பல மின்னல்களை உள்ளடக்கியது இரா .இரவியின் "சுட்டும் விழி" நூல் .
ஆனாலும் இன்னும் சுண்ட காய்ச்சிய சொல் வேண்டும் என்பது என் அவா .

நூலை வாங்கி வாசியுங்கள்
நூதனமான ஹைக்கூ வை நேசியுங்கள்
வாழ்த்துக்கள் !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக