புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........
1 . 25000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.
2 . பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.
3 . 10 லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.
4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர் செய்வது.
5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது.
6. பஸ்ல 1 .50 டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.
7. முகப்பருவுக்குக் கூட cancer இருக்குமோனு பயப்படுவது.
8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.
9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.
10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.
11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும் வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.
12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம் கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)
13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.
14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை ஏறியதுபோல் தள்ளாடுவது .
முகநூல்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஒரு சிலர் இது போல நடந்துகொள்வார்கள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செம நக்கல் நண்பா உங்களுக்கு
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:ஐயோ பாவம் இதை எழுதியவர் அவரை போலவே மற்றவர்களையும் நினைத்துகொண்டார் போல
நம்மவர்களை கண்டு பிடிப்பதில் முக்கியமான ஒரு விஷயத்தை இணைக்கவில்லை....
நம்மை நாமே குறை கூறுவது.....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வை.பாலாஜி wrote: ஒரு சிலர் இது போல நடந்துகொள்வார்கள் ...
ஜி நீங்கள் இதை வைத்து தானே சொல்றிங்க.!
வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.
ந.கார்த்தி wrote:
1 . 25000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.
ரீசார்ஜ் பண்ணுவதற்கெல்லாம் யாரும் வட்டிக்கு பணம் தருவதில்லை அதனால்தான்.
2 . பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.
வாந்தி வந்தா கொய்யால என்ன பண்ணுறது பின்ன.
3 . 10 லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.
10 லட்சம் குடுத்து கார் வாங்கிட்டு "ஒரு ரெண்டு ரூவா எழுமிச்ச பழத்த தொங்கவிட்டானா பாருன்னு" யாரும் சொல்லிடக்குடாது இல்ல.
4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர் செய்வது.
எப்புடி சாப்புடுரதுன்னு மெனு கார்ட்ல போடிருக்கா என்ன அத வாங்கி பாக்க?
5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது.
இதை ருசித்தவர்க்கே தெரியும் இதன் மகிமை.
6. பஸ்ல 1 .50 டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.
சில்லறை வைத்திருக்க நாங்க என்ன சில்றப்பசங்களா?
7. முகப்பருவுக்குக் கூட cancer இருக்குமோனு பயப்படுவது.
இது நம்மாளுங்க இல்லைங்க.வேணுமின்னா கான்செர் இருன்னு சொல்லாம மரைச்சு திருமணம் செய்து கொள்வார்கள்.
8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.
கடன் வாங்குறதுன்னா சும்மாவா பாஸ்...,
9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.
தமிழக அரசாங்கம் வாழ்க.டாஸ்மாக் வாழ்க.(டாஸ்மாக் மதுபான கடைக்கு மட்டும் அனுமதி கொடுத்த அரசு பார் நடத்த அனுமதி கொடுக்காத்தாதால் வந்த வினை இது.
10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.
முற்றிலும் தவறு.மற்ற மொழிகளையும் தெரிந்தது போல் பேசுவது.
11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும் வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.
பின்ன என்ன ஒரு ஜோடி செருப்பு 199.99 அல்லவா.
12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம் கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)
வாயில புத்து வரும் பாஸ்.
13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.
இவங்க மட்டும் என்ன பன்னுரான்கலாம்.குப்பை தொட்டில இருக்குற குப்பையா லாரி லாரியா வாரின்னு போயி மொத்தமா தரைலதானே கொட்டுறாங்க எதுக்கு இந்த வீண் வேலை,செலவு.நாங்க நேரடியா செயரோமே அதையே.அதோட நிறுத்திக்குவோம் நாங்க கொளுத்தி விட்டுட்டு நாங்க கொளுத்துல,அப்படியே கொளுத்தியிருந்தாலும் அந்த புகை நச்சு இல்லாததுன்னு புளுகிகிட்டு இருக்கலையே.
14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை ஏறியதுபோல் தள்ளாடுவது .
ஊத்திக்குடுத்தவன ,மிஸ்டேக் பாஸ்.மிக்ஸிங் மிஸ்டேக் இருக்குமோ.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஐயோ....செம சுப்பர் பதில் செல்வா....
செம பதில் இது....
13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.
இவங்க மட்டும் என்ன பன்னுரான்கலாம்.குப்பை தொட்டில இருக்குற குப்பையா லாரி லாரியா வாரின்னு போயி மொத்தமா தரைலதானே கொட்டுறாங்க எதுக்கு இந்த வீண் வேலை,செலவு.நாங்க நேரடியா செயரோமே அதையே.அதோட நிறுத்திக்குவோம் நாங்க கொளுத்தி விட்டுட்டு நாங்க கொளுத்துல,அப்படியே கொளுத்தியிருந்தாலும் அந்த புகை நச்சு இல்லாததுன்னு புளுகிகிட்டு இருக்கலையே.
செம பதில் இது....
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஜேனு இன்னும் ஊருக்கு வரலையா நகைச்சுவையெல்லாம் சூப்பரா வருது
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2