புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_c10நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_m10நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_c10நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_m10நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 16, 2012 10:57 am

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... 59955333108751030074934

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்..........

1 . 25000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.

2 . பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.

3 . 10 லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.

4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர் செய்வது.

5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது.

6. பஸ்ல 1 .50 டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.

7. முகப்பருவுக்குக் கூட cancer இருக்குமோனு பயப்படுவது.

8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.

9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.

10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.

11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும் வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.

12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம் கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)

13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.

14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை ஏறியதுபோல் தள்ளாடுவது .

முகநூல் நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நாம் எந்த ஊர் போனாலும் நம்மவர்களை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.......... Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 16, 2012 11:00 am

ஐயோ பாவம் இதை எழுதியவர் அவரை போலவே மற்றவர்களையும் நினைத்துகொண்டார் போல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 16, 2012 11:56 am

ஒரு சிலர் இது போல நடந்துகொள்வார்கள் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 16, 2012 12:02 pm

செம நக்கல் நண்பா உங்களுக்கு புன்னகை புன்னகை

செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 12:03 pm

சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 16, 2012 12:06 pm

ராஜா wrote:ஐயோ பாவம் இதை எழுதியவர் அவரை போலவே மற்றவர்களையும் நினைத்துகொண்டார் போல

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நம்மவர்களை கண்டு பிடிப்பதில் முக்கியமான ஒரு விஷயத்தை இணைக்கவில்லை....

நம்மை நாமே குறை கூறுவது..... நக்கல் நாயகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 16, 2012 12:23 pm

வை.பாலாஜி wrote: ஒரு சிலர் இது போல நடந்துகொள்வார்கள் ...

ஜி நீங்கள் இதை வைத்து தானே சொல்றிங்க.!
வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.
அய்யோ, நான் இல்லை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 16, 2012 12:46 pm

ந.கார்த்தி wrote:

1 . 25000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, அதில் missed கால் கொடுப்பது.

ரீசார்ஜ் பண்ணுவதற்கெல்லாம் யாரும் வட்டிக்கு பணம் தருவதில்லை அதனால்தான். மப்பு ஏறிப்போச்சு

2 . பஸ்ல இருந்து எரோப்ளேன் வரை ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவது.

வாந்தி வந்தா கொய்யால என்ன பண்ணுறது பின்ன. ஓரக்கண் பார்வை

3 . 10 லட்சம் ரூபாய்-க்கு கார் வாங்கினாலும் அதில் எலுமிச்சைப் பழம் தொங்க விடுவது.

10 லட்சம் குடுத்து கார் வாங்கிட்டு "ஒரு ரெண்டு ரூவா எழுமிச்ச பழத்த தொங்கவிட்டானா பாருன்னு" யாரும் சொல்லிடக்குடாது இல்ல.
சிப்பு வருது
4 .ஹோட்டல் போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதைப்பார்த்து ஆர்டர் செய்வது.

எப்புடி சாப்புடுரதுன்னு மெனு கார்ட்ல போடிருக்கா என்ன அத வாங்கி பாக்க? ஜொள்ளு

5 . வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் finishing touch -a ஆபாயில் சாப்பிடுவது.

இதை ருசித்தவர்க்கே தெரியும் இதன் மகிமை. நடனம்

6. பஸ்ல 1 .50 டிக்கட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து சீன் போடுவது.

சில்லறை வைத்திருக்க நாங்க என்ன சில்றப்பசங்களா?

7. முகப்பருவுக்குக் கூட cancer இருக்குமோனு பயப்படுவது.

இது நம்மாளுங்க இல்லைங்க.வேணுமின்னா கான்செர் இருன்னு சொல்லாம மரைச்சு திருமணம் செய்து கொள்வார்கள்.

8 . கடைக்காரன்கிட்ட 2 ரூபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது.

கடன் வாங்குறதுன்னா சும்மாவா பாஸ்...,

9 . வெறும் ஊறுகாய வச்சே அசால்டா 1 full அடிப்பது.

தமிழக அரசாங்கம் வாழ்க.டாஸ்மாக் வாழ்க.(டாஸ்மாக் மதுபான கடைக்கு மட்டும் அனுமதி கொடுத்த அரசு பார் நடத்த அனுமதி கொடுக்காத்தாதால் வந்த வினை இது.

10. தாய்மொழியைத் தவிர மத்த அனைத்து மொழிகளையும் சரியாக பேசுவது.

முற்றிலும் தவறு.மற்ற மொழிகளையும் தெரிந்தது போல் பேசுவது.

11.பக்தியோடு கோயிலுக்குப் போனாலும் வெளியேப் போட்ட செருப்பின் மீதே கவனம் இருப்பது.

பின்ன என்ன ஒரு ஜோடி செருப்பு 199.99 அல்லவா.

12.பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் அன்னதானதிற்காக 4 மணி நேரம் கியூ கட்டி நிப்பது. (கேட்டால் சாமி பிரசாதம் என்று சமாளிப்பது)

வாயில புத்து வரும் பாஸ்.

13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.

இவங்க மட்டும் என்ன பன்னுரான்கலாம்.குப்பை தொட்டில இருக்குற குப்பையா லாரி லாரியா வாரின்னு போயி மொத்தமா தரைலதானே கொட்டுறாங்க எதுக்கு இந்த வீண் வேலை,செலவு.நாங்க நேரடியா செயரோமே அதையே.அதோட நிறுத்திக்குவோம் நாங்க கொளுத்தி விட்டுட்டு நாங்க கொளுத்துல,அப்படியே கொளுத்தியிருந்தாலும் அந்த புகை நச்சு இல்லாததுன்னு புளுகிகிட்டு இருக்கலையே.

14.பீர் பாட்டிலில் பச்சைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் கூட போதை ஏறியதுபோல் தள்ளாடுவது .

ஊத்திக்குடுத்தவன ,மிஸ்டேக் பாஸ்.மிக்ஸிங் மிஸ்டேக் இருக்குமோ.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 16, 2012 12:49 pm

ஐயோ....செம சுப்பர் பதில் செல்வா....

13.கண்ணுக்கு முன்னால நாலு குப்பைக் கூடை இருந்தாலும் பத்தடி தள்ளி போய் ரோட்டில் காரித்துப்புவது.

இவங்க மட்டும் என்ன பன்னுரான்கலாம்.குப்பை தொட்டில இருக்குற குப்பையா லாரி லாரியா வாரின்னு போயி மொத்தமா தரைலதானே கொட்டுறாங்க எதுக்கு இந்த வீண் வேலை,செலவு.நாங்க நேரடியா செயரோமே அதையே.அதோட நிறுத்திக்குவோம் நாங்க கொளுத்தி விட்டுட்டு நாங்க கொளுத்துல,அப்படியே கொளுத்தியிருந்தாலும் அந்த புகை நச்சு இல்லாததுன்னு புளுகிகிட்டு இருக்கலையே.

செம பதில் இது.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 16, 2012 12:53 pm

ஜேனு இன்னும் ஊருக்கு வரலையா நகைச்சுவையெல்லாம் சூப்பரா வருது சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக