புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_lcapநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_voting_barநட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 3:43 pm

First topic message reminder :

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 13-lovers-300

சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வு இருக்கிறதா என்பதை அறிந்து காதலை வெளிப்படுத்தலாம்.

நண்பர்களுக்கிடையே ஒத்த மனநிலை இருக்கும். நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ண அலைகள் இருக்கும் இதனால் கூட நட்பானது காதலாக மாறிவிடும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி போன்றவை கூட மனதுக்குள் காதல் பூவை பூக்க வைக்கும்.

சந்தோசமோ, கவலையோ எதையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் உடனிருந்து கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம். அதேபோல் ஆண் பெண் இடையேயான உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்களும் நண்பர்களிடையே காதல் உருவாக காரணமாகிறது. எதுவாக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து அந்த காதலை வெளிப்படுத்துங்கள்.

பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.

ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், காதலை தைரியமாக சொல்லலாம்.

ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், ...இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்' என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது. உங்கள் நண்பன் உங்கள் வாழ்க்கைத் துணைவனாக வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று நினைக்கும் பட்சத்தில் காதலை தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:38 pm

அதி wrote:
அசுரன் wrote:பார்ரா.... இந்த முரளியோட சுத்துறதால நம்மளையும் அந்த லிஸ்டுல சேத்துட்டாங்க அழுகை
ஐயையே....போயும் போயும் முரளி அண்ணாவோட ஏன் சுத்துறீங்க? உங்க டேஸ்ட் இவ்ளோ பேடா இருக்கும்ன்னு நான் நினைக்கல என்ன கொடுமை சார் இது
அசுரன் உங்களுக்கு உண்மையாவே நேரம் சரியில்லைனு நினைக்கிறேன் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:39 pm

அதி wrote:
அசுரன் wrote:பார்ரா.... இந்த முரளியோட சுத்துறதால நம்மளையும் அந்த லிஸ்டுல சேத்துட்டாங்க அழுகை
ஐயையே....போயும் போயும் முரளி அண்ணாவோட ஏன் சுத்துறீங்க? உங்க டேஸ்ட் இவ்ளோ பேடா இருக்கும்ன்னு நான் நினைக்கல என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:40 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
அதி wrote:
அசுரன் wrote:விவரம்ன்னா நீங்க எதை சொல்றீங்க அதி ஒன்னும் புரியல
அதையெல்லாம் உங்களை மாதிரி பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்குறது கொஞ்சம் கஷ்டம் அண்ணா
பார்ரா.... இந்த முரளியோட சுத்துறதால நம்மளையும் அந்த லிஸ்டுல சேத்துட்டாங்க அழுகை
சோகம்
லிஸ்ட்ல இந்த பெருச சொல்ல மறந்துட்டீங்களாம் ஃபில் பன்னுது பாருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:42 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
அதி wrote:
அசுரன் wrote:விவரம்ன்னா நீங்க எதை சொல்றீங்க அதி ஒன்னும் புரியல
அதையெல்லாம் உங்களை மாதிரி பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்குறது கொஞ்சம் கஷ்டம் அண்ணா
பார்ரா.... இந்த முரளியோட சுத்துறதால நம்மளையும் அந்த லிஸ்டுல சேத்துட்டாங்க அழுகை
சோகம்
லிஸ்ட்ல இந்த பெருச சொல்ல மறந்துட்டீங்களாம் ஃபில் பன்னுது பாருங்க
இவ்ளோ கஷ்டத்திலும் துணை தேடுறீங்க பாருங்க அங்க தான் நீங்க நிக்கிறீங்க முரளி தாத்தா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:44 pm

அசுரன் wrote:
அதி wrote:
அசுரன் wrote:பார்ரா.... இந்த முரளியோட சுத்துறதால நம்மளையும் அந்த லிஸ்டுல சேத்துட்டாங்க அழுகை
ஐயையே....போயும் போயும் முரளி அண்ணாவோட ஏன் சுத்துறீங்க? உங்க டேஸ்ட் இவ்ளோ பேடா இருக்கும்ன்னு நான் நினைக்கல என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது
நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது? - Page 3 Iraq-death-sentence2


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jun 13, 2012 10:48 pm

அசுரன் wrote:இவ்ளோ கஷ்டத்திலும் துணை தேடுறீங்க பாருங்க அங்க தான் நீங்க நிக்கிறீங்க முரளி தாத்தா
கஷ்டம்ன்னு எதை சொல்றீங்க அண்ணா? உங்களையா? ச்ச...ச்ச...முரளி அண்ணா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாரு ரிலாக்ஸ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 13, 2012 10:49 pm

யாரு அது மனிதர் குல மாணிக்கம் எங்கள் அண்ணன் டு.ம.மு,க. கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய முள்ளி உரளி அண்ணன் வம்புக்கு இழுக்குறது.
:silent:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 13, 2012 10:50 pm

அதி wrote:
அசுரன் wrote:இவ்ளோ கஷ்டத்திலும் துணை தேடுறீங்க பாருங்க அங்க தான் நீங்க நிக்கிறீங்க முரளி தாத்தா
கஷ்டம்ன்னு எதை சொல்றீங்க அண்ணா? உங்களையா? ச்ச...ச்ச...முரளி அண்ணா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாரு ரிலாக்ஸ்
உடுட்டுக்கட்டை அடி வ

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 13, 2012 10:50 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:காதலானது திருமணமாக மாறாமல் இருக்க என்ன செய்வது? விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அதிர்ச்சி
பல்லு விளக்காம இருந்து பாருங்க - அப்படியே லால் பாக்க சுத்தி வரப்பவே ஓடி போயிடுவாங்க பார்த்திபன்.
பல்லு விளக்குறதுன்னா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:52 pm

பார்த்திபன் wrote:
பல்லு விளக்குறதுன்னா?
தயவு செய்து கொஞ்சம் எட்ட போங்க பார்த்திபன்
இந்த திரியே நாறுது சிரி

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக