புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
21 Posts - 84%
heezulia
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
viyasan
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_m10பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 12:49 pm

First topic message reminder :

பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 Ex2-500

பேப்பர் இல்லை… பேனா இல்லை… டேப்லட் மட்டும் இருந்தால் போதும் பரீட்சைக்கு! ஆம்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இப்படி ஒரு டேப்லட் தேர்வு பரீசார்த்த முறையில் பெங்களூரில் உள்ள சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு பரீட்சை ஆரம்பித்துவிட்டால் போதும், இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான். ஆசிரியர்களுக்கு டென்ஷனோ…டென்ஷன் தான்.
இனி பேப்பர், பேனா போன்றவற்றை கொண்டு பரீட்சை எழுதும் முறை மாறி, டேப்லட்டில் பரீட்சை என்ற யுக்தி ஆரம்பமாகி உள்ளது.
மாணவர்கள் டேப்லட்டில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த பரீட்சை எழுதி முடித்த பின்பு, பத்து நிமிடத்தில் ரிசல்ட்டும் வெளியாகிவிடும்.
அப்போது தேர்வுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேமை பெற்றோர்களுக்கு அனுப்புகின்றனர்.
இதன் மூலம் தேர்வு முடிவுகளையும், பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கும் போது சிலருக்கு அப்பாடி…நாம் பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் என்று கூட தோன்றும்.
இது போன்ற டேப்லட் தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக டெல்லி பப்பளிக் பள்ளியின் முதன்மை ஆசிரியை மன்ஜு ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
இந்த டேப்லட் பரீட்சை டெல்லி பப்ளிக் பள்ளி, ராணுவத்தின் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் வித்யா மந்திர் போன்ற பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படுருக்கிறது. இதன் மூலம் 60-தில் இருந்து 70% சதவிகிதம் வரை பேப்பர்களை மிச்சம் செய்யலாம்.
அதோடு பரீட்சை எழுதி முடித்த பின்பு தேர்வு தாள்களை எண்ணுவது, அதை திருத்துவது என்று ஏகப்பட்ட வேலைகள். இதற்கு நேரமும் அதிகம் செலவாகிறது.இதையெல்லாம் இந்த டேப்லட் பரீட்ச்சை சரி செய்துவிடும்.
பெங்களூரில் அறிமுகம் ஆகும் இந்த டேப்லட் பரீட்சை அடுத்து மற்ற இடங்களிலும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி ஜிஸ்பாட்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 1:27 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ... இராஜா சொல்வது போல அமைந்தால் மிக்க மகிழ்ச்சி .
தல இது படிப்பு சம்பந்தமான திரி
இதுக்குள்ள ஏன் நீங்க வந்தீங்க ஒன்னும் புரியல

நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 1:29 pm

வை.பாலாஜி wrote:

நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
உங்க நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைக்குது ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 1:31 pm

வை.பாலாஜி wrote:நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
கவலை படாதிங்கன்னே எளியமுறையில் கல்வியாளர் ஆவது எப்படின்னு நான் ஒரு புத்தகம் எழுதிகிட்டு இருக்கேன் அதை படிச்சு அது படி செஞ்சிங்கனா நிச்சயம் ஆயிடுவிங்க...........

ஈகரை தமிழ் களஞ்சியம் பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 1:32 pm

ஆமாம் தல நீங்க ஆயிடுவிங்க......................... ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 1:35 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
கவலை படாதிங்கன்னே எளியமுறையில் கல்வியாளர் ஆவது எப்படின்னு நான் ஒரு புத்தகம் எழுதிகிட்டு இருக்கேன் அதை படிச்சு அது படி செஞ்சிங்கனா நிச்சயம் ஆயிடுவிங்க...........

என்னது நீங்க எழுதின பயம் புத்தகமா ....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 1:36 pm

முரளிராஜா wrote:ஆமாம் தல நீங்க ஆயிடுவிங்க......................... ஒன்னும் புரியல

நீங்க என்ன சொல்லவரீங்க என்று நல்ல புரியுது தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 1:37 pm

வை.பாலாஜி wrote:என்னது நீங்க எழுதின பயம் புத்தகமா ....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹலோ பாஸ் எதுக்கு இப்படி அதிர்ச்சி ஆகுரிங்க நாங்கலாம் மூனாங்கிலாசுலையே மல்லிகா டீச்சரை மடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினவங்க அப்பவே அப்படி இப்ப கேக்கணுமா நம்பி படிங்க கண்டிப்பா ஆயிடுவிங்க......... சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 13, 2012 1:53 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:என்னது நீங்க எழுதின பயம் புத்தகமா ....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹலோ பாஸ் எதுக்கு இப்படி அதிர்ச்சி ஆகுரிங்க நாங்கலாம் மூனாங்கிலாசுலையே மல்லிகா டீச்சரை மடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினவங்க அப்பவே அப்படி இப்ப கேக்கணுமா நம்பி படிங்க கண்டிப்பா ஆயிடுவிங்க......... சூப்பருங்க சூப்பருங்க

இந்த புத்தகத்தை உங்க வீட்டுகாரா அம்மா கிட்ட கொடுத்த உங்க நிலைமை இப்படி ஆயிடும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உங்க புத்தகத்தை படிச்ச நான் கண்டிப்பா ஆயிடுவேன் --------------

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 1:59 pm

வை.பாலாஜி wrote:இந்த புத்தகத்தை உங்க வீட்டுகாரா அம்மா கிட்ட கொடுத்த உங்க நிலைமை இப்படி ஆயிடும் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அதபோய் யாராவது அவுங்க கிட்ட கொடுப்பாங்களா அத கொடுக்குறதுக்கு வேற ஆள் இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Jun 13, 2012 7:15 pm

ஒரு சராசரி மனிதனின் சிந்திக்கும் திறனை இம்மாதிரி நவீனக் கருவிகள் குறைக்கவே செய்கிறது.எடுத்துக் காட்டாக நாம் அன்றாடம் செய்து கொண்டிருந்த மூன்றிலக்க எண் கூட்டல் கழித்த்லுக்கு கூட ௯௦ சதவீதம் பேரின் கைகள் இப்போது கால்குலேட்டரைத் தேடுகிறது.
ஆனாலும் இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக