புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேப்பருக்கு குட் பை…இனி டேப்லட்டில் பரீட்சை!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
பேப்பர் இல்லை… பேனா இல்லை… டேப்லட் மட்டும் இருந்தால் போதும் பரீட்சைக்கு! ஆம்! கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இப்படி ஒரு டேப்லட் தேர்வு பரீசார்த்த முறையில் பெங்களூரில் உள்ள சில பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு பரீட்சை ஆரம்பித்துவிட்டால் போதும், இது மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான். ஆசிரியர்களுக்கு டென்ஷனோ…டென்ஷன் தான்.
இனி பேப்பர், பேனா போன்றவற்றை கொண்டு பரீட்சை எழுதும் முறை மாறி, டேப்லட்டில் பரீட்சை என்ற யுக்தி ஆரம்பமாகி உள்ளது.
மாணவர்கள் டேப்லட்டில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த பரீட்சை எழுதி முடித்த பின்பு, பத்து நிமிடத்தில் ரிசல்ட்டும் வெளியாகிவிடும்.
அப்போது தேர்வுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த பாஸ்வேர்டு மற்றும் யூசர்னேமை பெற்றோர்களுக்கு அனுப்புகின்றனர்.
இதன் மூலம் தேர்வு முடிவுகளையும், பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கும் போது சிலருக்கு அப்பாடி…நாம் பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் என்று கூட தோன்றும்.
இது போன்ற டேப்லட் தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக டெல்லி பப்பளிக் பள்ளியின் முதன்மை ஆசிரியை மன்ஜு ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
இந்த டேப்லட் பரீட்சை டெல்லி பப்ளிக் பள்ளி, ராணுவத்தின் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் வித்யா மந்திர் போன்ற பள்ளிகளிலும் அறிமுகம் செய்யப்படுருக்கிறது. இதன் மூலம் 60-தில் இருந்து 70% சதவிகிதம் வரை பேப்பர்களை மிச்சம் செய்யலாம்.
அதோடு பரீட்சை எழுதி முடித்த பின்பு தேர்வு தாள்களை எண்ணுவது, அதை திருத்துவது என்று ஏகப்பட்ட வேலைகள். இதற்கு நேரமும் அதிகம் செலவாகிறது.இதையெல்லாம் இந்த டேப்லட் பரீட்ச்சை சரி செய்துவிடும்.
பெங்களூரில் அறிமுகம் ஆகும் இந்த டேப்லட் பரீட்சை அடுத்து மற்ற இடங்களிலும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி ஜிஸ்பாட்

முரளிராஜா wrote:தல இது படிப்பு சம்பந்தமான திரிவை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ... இராஜா சொல்வது போல அமைந்தால் மிக்க மகிழ்ச்சி .
இதுக்குள்ள ஏன் நீங்க வந்தீங்க
நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைக்குதுவை.பாலாஜி wrote:
நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
கவலை படாதிங்கன்னே எளியமுறையில் கல்வியாளர் ஆவது எப்படின்னு நான் ஒரு புத்தகம் எழுதிகிட்டு இருக்கேன் அதை படிச்சு அது படி செஞ்சிங்கனா நிச்சயம் ஆயிடுவிங்க...........வை.பாலாஜி wrote:நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆமாம் தல நீங்க ஆயிடுவிங்க.........................
balakarthik wrote:கவலை படாதிங்கன்னே எளியமுறையில் கல்வியாளர் ஆவது எப்படின்னு நான் ஒரு புத்தகம் எழுதிகிட்டு இருக்கேன் அதை படிச்சு அது படி செஞ்சிங்கனா நிச்சயம் ஆயிடுவிங்க...........வை.பாலாஜி wrote:நானும் கல்வியாளர் ஆகலாம் என்று பார்க்கின்றேன் நீங்க விடமாட்டீங்க போல
என்னது நீங்க எழுதின புத்தகமா .......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
முரளிராஜா wrote:ஆமாம் தல நீங்க ஆயிடுவிங்க.........................
நீங்க என்ன சொல்லவரீங்க என்று நல்ல புரியுது தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஹலோ பாஸ் எதுக்கு இப்படி அதிர்ச்சி ஆகுரிங்க நாங்கலாம் மூனாங்கிலாசுலையே மல்லிகா டீச்சரை மடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினவங்க அப்பவே அப்படி இப்ப கேக்கணுமா நம்பி படிங்க கண்டிப்பா ஆயிடுவிங்க.........வை.பாலாஜி wrote:என்னது நீங்க எழுதின புத்தகமா .......
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:ஹலோ பாஸ் எதுக்கு இப்படி அதிர்ச்சி ஆகுரிங்க நாங்கலாம் மூனாங்கிலாசுலையே மல்லிகா டீச்சரை மடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினவங்க அப்பவே அப்படி இப்ப கேக்கணுமா நம்பி படிங்க கண்டிப்பா ஆயிடுவிங்க.........வை.பாலாஜி wrote:என்னது நீங்க எழுதின புத்தகமா .......
இந்த புத்தகத்தை உங்க வீட்டுகாரா அம்மா கிட்ட கொடுத்த உங்க நிலைமை இப்படி ஆயிடும்
உங்க புத்தகத்தை படிச்ச நான் கண்டிப்பா ஆயிடுவேன் --------------
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
ஒரு சராசரி மனிதனின் சிந்திக்கும் திறனை இம்மாதிரி நவீனக் கருவிகள் குறைக்கவே செய்கிறது.எடுத்துக் காட்டாக நாம் அன்றாடம் செய்து கொண்டிருந்த மூன்றிலக்க எண் கூட்டல் கழித்த்லுக்கு கூட ௯௦ சதவீதம் பேரின் கைகள் இப்போது கால்குலேட்டரைத் தேடுகிறது.
ஆனாலும் இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
ஆனாலும் இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2